11-07-2024, 11:52 AM
(This post was last modified: 11-07-2024, 12:37 PM by krishkj. Edited 2 times in total. Edited 2 times in total.)
க்ரிஷ்"எனக்கு இன்னைக்கு நைட் ஷூட் இருக்கு சம்மு. நாம வேற ஒரு நாள் சந்திப்போம். எனக்காக காத்திருக்க வேண்டாம்" கூறிவிட்டு அழைப்பை கட் செய்தான்.
அவளும் மறுப்பு எதும் சொல்லாமல் தொலைபேசியை வைத்து விட்டு தன் அப்பா அம்மா வீட்டுக்கு கெலம்பினால்...
க்ரிஷ் பின்னர் ஷூட்டிங் (clash dates )மோதல் தேதிகளைப் பற்றி விவாதிக்க டைரக்டர் முருகதாஸுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டான். ARM அவர்களும் தேதி மாற்றம் குறித்து எந்த பிரச்சனையும் இல்லை அதனை சரி செய்து கொள்ளலாம் என்று உறுதியளித்தார்...
மேலும் அவர் அனுஷ்கா மற்றும் அர்ஜுன் கல்யாண நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார். பின்பு அழைப்பை முடிக்கும் முன் அவர்கள் வழக்கமான ஷூட்டிங் ஏற்பாடுகள் குறித்தும் மற்றும் சில தகவல் பற்றி பேசி விட்டு
உரையாடலை முடித்தனர்.
பின் அவன் வயிற்று பசியை உணர்ந்த க்ரிஷ், வேகமாக casual உடை அணிந்து கொண்டு...டைனிங் டேபிளுக்கு சென்று கேரள போகும் விமான டிக்கெட்டுகளை அர்ஜுன் மற்றும் அனுஷ்காவிடம் கொடுத்து விட்டு சமந்தா, GVM மற்றும் முருகதாஸ் கூறும்படி சொன்ன கல்யாண நாள் வாழ்த்துக்கள் பற்றி கூறி விட்டு மற்றும் சரியான நேரத்திற்கு விமான நிலையம் போகும் படி கூறி விட்டு...
அப்புறம் ரெண்டு பேரு ரொமான்ஸ் நேரத்தை டிஸ்டர்ப் பண்ணினத்கு மன்னிக்கவும் அண்ணி...
ஒரு உதவி ரொம்ப பசி கொஞ்சம் என சொல்லி முடிக்கும் முன்
அனுஷ்கா தன் க்கொழுந்தனர்கு உணவை தட்டில் பரிமாறினால்...
அவனும் தட்டில் வைத்த உணவை எடுத்துக்கொண்டு தனது அறையில் சாப்பிட சென்றான்,
தம்பதியரை ஒன்றாக இருக்க நேரம் வீண் செய்யாமல் ஒதுங்கி சென்றான்...
க்ரிஷ் தனது உணவை முடித்துவிட்டு பூஜா ஹெ்டேகு போன் எடுத்து கால் செய்தான் ரிங் போனது புட்ட போம்மா பாடால் ஒலி கேட்கல ஆனது...
க்ரிஷின் அழைப்பைப் ஃபோனில் பார்த்ததும் அவள் மகிழ்ச்சியுடன் போனை எடுத்து கையில் வைத்தபடி
அதே நேரம் சமையலறையில் அம்மாவுக்கு உதவி செய்து கொண்டு இருந்தவள்... அம்மாவிடம் எதோ காரணம் சொல்லி விட்டு....
தனியாக சென்று அவள் வீட்டு கார்டனில் பேசினால்...
"ஏய்,பூஜா என்ன ஆச்சு எதும் வேலை ஓஹ போன் ரிங் ரொம்ப நேரம் ஆன பின் எடுக்குற.. இன்னைக்கு நைட்டு ஷூட் டீடெயில்ஸ் (night shoot details)GVM sir உன்னிடம் என்னை தெரிவிக்க சொன்னார்...
நீங்க ரெடியா மேடம்?" கிரிஷ் விளையாட்டுத்தனமான தொனியில் கேட்டான்.
பூஜாவின் குரல் வலுத்தது. "கிரிஷ், இன்னைக்கு ஷூட் details நேற்று எனக்கு அவர் சொல்லிட்டாரு... உன்னை மாறி ஃப்ரீ அஹ இருப்பேன் நின்னைபோ...
க்ரிஷ் அமைதியா கேட்கல ஆனான்...
அவள் தொடர்ந்தால்
நீ எப்போவும் போல இன்னைக்கு என்னை ஏமாற்றாதே. நீ எப்படி கிண்டல் செய்கிறாய் என்று உனக்குத் தெரியும்," என கூறிய படி போனில் முத்தமிட்டாள்.
க்ரிஷ் அவள் முத்தத்தை ரசித்து வாங்கிய படி அவள் கூறியது புரிந்து சிரித்தான். பின் "மன்னிக்கவும், மேடம், நீங்கள் இன்று ஷூட்டிங் நேரம் தவிர மற்ற நேரம் திருப்தியாக இருப்பீங்க நினைக்கறேன், கவலைப்பட வேண்டாம்."
பூஜா வெட்கத்துடன் சிரித்தபடி நடந்தபடி பேசினால்...
இருவரும் அழைப்பை முடிக்கும் முன் சில ஷூட்டிங் சமந்தப் பட்ட கட்சிகள் பற்றி பேசி விட்டு...இன்னும் சில வார்த்தைகளை இரட்டை அர்த்தத்தில் பரிமாறிக் கொண்டனர்.