11-07-2024, 09:43 AM
(10-07-2024, 06:35 PM)karthikhse12 Wrote: மிகவும் அருமையான பதிவு அதிலும் சாம் ஜஸ்வர்யா உரையாடல் மிகவும் எதார்த்தமாக இருந்தது. சாம் ஒவ்வொரு பதிவு செய்யும் செயல்கள் மிகவும் அருமையாக உள்ளது. இனிமேல் தான் ஐஸ்வர்யா உடன் சாம் மிகவும் நெருக்கமாக பழகி அதன் மூலமாக கதையில் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்
கண்டிப்பாக நண்பா....
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி....