11-07-2024, 03:31 AM
நண்பா, உங்களை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது, அதற்க்கு காரணம் நிறைய உண்டு. பாட்ஷா படத்தில் வருமே ஒரு டயலாக், நாடி நரம்பு, ரத்தம் சதை எல்லாதிலும் வன்முறை ஊறிய ஒருதனால் மட்டும் தான் இப்படி அடிக்க முடியும்னு அது மாத்தி, நாடி நரம்பு, ரதம் எல்லாதிலும் 24 மணி நேரமும் காமம் ஊறிய நபராள மட்டும் தான் இப்படி தொடர்ச்சியா, பல வருஷமா, இடைவிடாம ஒவ்வொரு நாளும் எழுதிக்கிட்டே இருக்க முடியும்.
ரமணா படத்தில் வரும் டயலாக் போல "யாரு பா இவர் எனக்கே பாக்கணும் போல இருக்கே" அப்படிநு தோணுது. நீங்க கண்டிப்பா behindhoods இன்டர்வியூ எடுக்க வேண்டிய ஆளு.
behindwood இன்டர்வியூ எடுகாட்டி என்ன, நான் எடுக்கிறேன், இது தான் என கேள்விகள், உங்களால சங்கடபடாம பதிலாலுக்க கூடிய கேள்விகலஊக்கு பதில் சொல்லுங்க.
1. நீங்க முழு நேர பணியில் இருகரீங்காலய?
2. உங்களுக்கு கல்யாணமாயிடிசா?
3. எப்படி உங்களால தொடர்ச்சியா எழுத முடியுது?
4. நீங்க உங்க மனசாட்சி படி, உங்களோட தனிப்பட்ட வாழக்கயில், வேளையில் உங்களால உலாமாற ஈடு பட முடியுதா, அதில் வளர முடியுதா?
5. நீங்க உங்க தனிபட்ட வளர்ச்சி, மற்றும் குடும்ப பொறுப்புகளை தியாகம் பண்ணிட்டு, இதில் கவனம் செலுதறீங்களா?
6. உங்களால இரண்டையும் சமாளிக்க முடியுதா?
உங்களை நோகடிக்க இந்த கேள்விகள் இல்லை, மரியாதையுடன் கேட்கபடும் கேள்விகள்