11-07-2024, 02:43 AM
மிகவும் அருமையான பதிவு அதிலும் செம திருப்பம் அஜய் கெளசல்யா அண்ணா இந்த திடிரென்று நடந்த திருமணத்தால் கல்பனா ஃபோனை தூண்டித்து பார்க்கும் போது ரஞ்சித் நேரடியாக சென்று கெளசல்யா இப்போது இருக்கும் நிலைமையை கல்பனா பார்க்கும் போது அதை புறிந்து அவளும் ரஞ்சித் உதவி செய்து கெளசல்யா குணம் ஆக்கி ஒன்றாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்