10-07-2024, 08:44 PM
ரஞ்சித் : மாமா உங்களுக்காக இவளை கல்யாணம் செஞ்சிட்டேன். இதுக்கு அப்பறம் என்ன ஆகும் என்று எனக்கு பயமா இருக்கு
அஜய் : அது எல்லாம் ஒன்னு ஆகாது.
ரஞ்சித் : நீ எப்படி டா
அஜய் : டேய் கௌசல்யா என் கூட பிறந்த தங்கச்சி டா.
ரஞ்சித் : டேய் என்ன விளையாடுறியா, எத்தனை வருஷம் உன்னையும் தெரியும் மாமாவையும் தெரியும். மாமாவுக்கு ஒரு பொண்ணு மட்டும் தான். நீ எனக்கு எத்தனை வருஷம் ஃபிரெண்டு பத்து வருஷம் பிரண்டுடா.
அஜய் : ஹா ஹா ஹா நீ கேட்கிறது எல்லாம் கரெக்ட்.. அப்பாவே உன்கிட்ட எல்லாமே சொல்லுவாரு
சேது : மாப்பிளை. அஜய சின்ன வயசுல யாரோ கடத்திட்டாங்க. அவனை தேடாத இடமே இல்லை.. எப்படியோ என் பிரண்டு மூலமா இவன் எனக்கு எங்க இருக்கான்னு தகவல் கிடைச்சது. அப்போ நான் நேர்ல போய் பார்த்தேன். ஐபிஎஸ் ட்ரைனிங் போயிட்டு இருந்தான்.. அங்க போய் பார்த்து எல்லாமே தெரிஞ்சுகிட்டேன். கௌசல்யாவும் அஜய்யும் காலேஜ் படிச்ச இடத்துல ஏற்கனவே பழகி இருக்காங்க. ஆனா ரெண்டு பேருமே அண்ணன் தங்கச்சி என்று தெரியாமலே பழகி இருக்காங்க. கௌசல்யா அஜய அண்ணனா நெனச்சு பழகி இருக்கா. அஜய் கிட்ட எல்லாம் சொல்லி இருக்கா. உன்னை காதலிச்சது நீ அட்வைஸ் பண்ணது. ஒன்னு விடாம எல்லாமே சொல்லி இருக்கா. அஜய் கௌசல்யாக்கு ஒரு வாக்கு கொடுத்து இருக்கான். ஒரு அண்ணன் ஒரு தங்கச்சிக்கு என்ன செய்வானோ அதை எல்லாம் நான் செய்வேன். ஆனால் ரெண்டு பேருக்கும் அண்ணன் தங்கச்சி என்கிறது உண்மையிலே அவங்களுக்கு தெரியல. அதுக்கப்புறம் அஜய்க்கு எல்லாம் உண்மையும் தெரிஞ்சிருக்கு. அவன எடுத்து வளத்தவங்க எல்லா உண்மையும் சொல்லி இருக்காங்க. விஜய் போலீஸா இருக்கான்ல. அந்த போலீஸ் மூளைய வெச்சி அப்பா அம்மா யாரு அப்படின்னு கண்டுபிடிச்சிருக்கான். இப்ப வரைக்கும் வெளிய இருந்துகிட்டே கௌசல்யாவுக்கு உதவி செஞ்சிக்கிட்டே இருக்கான். இப்ப கூட அவன் தான் உன்னையும் இங்க வர வச்சிருக்கான்
ரஞ்சித் : என்னடா ட்விஸ்டா இருக்கு. ஆமா கௌசல்யாவ ஏன் இறந்துட்டாங்கன்னு சொன்ன
அஜய் : உனக்கு கௌசல்யாவை ரொம்ப பிடிக்கும். அதான் அப்படி சொல்லி உன்னைய இங்க வர வச்சேன்.
ரஞ்சித் : உங்க ஆசைப்படி நான் கௌசல்யாவை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். ஆனா இதுக்கு அப்புறம் கல்பனாவை நான் எப்படிடா எதிர்கொள்ள போறேன். அவள் ரொம்ப பாவம் டா
அஜய் : கௌசல்யா மட்டும் எனக்கு தங்கச்சி இல்ல கல்பனாவும் என் தங்கச்சி தான். நான் சொன்னா அவள் கண்டிப்பா கேப்பா புரிஞ்சிப்பா.
ரஞ்சித் : உனக்கு கல்பனா குணம் தெரியாதுடா. அவள் ஒருத்தங்க மேல பாசம் வச்சுட்டான்னா உசுரையே வப்பா. ஆனால் கோவம் வந்தா எந்த எல்லைக்கும் போவா. இத்தனை நாளும் பழகுறேன். அவள பத்தி எனக்கு நல்லா தெரியும் டா, அது இல்லாம மீனாட்சி அத்தையும், கல்பனா குணத்தை பத்தி என்கிட்ட சொல்லி இருக்காங்க
அஜய் : நீ ஒன்னும் பயப்படாத பதறாதே. நான் எல்லாமே சரி பண்ணிடுவேன்.. ஆனா என் தங்கச்சி பித்து பிடித்தவள் மாதிரி இருக்காடா. அவளை பாத்தாலே எங்களுக்கு பயமா இருக்குடா. நீயே பாருடா அவ முகத்தை எப்படி இருக்குன்னு.
ரஞ்சித் : எல்லாமே சரிடா. இருந்தாலும்
சேது : மாப்பிள்ளை கவலைப்படாதீங்க. எல்லாமே பேசி சரி பண்ணிடலாம்
பார்வதி : என்னங்க ரெண்டு பேரையும் ஹாலுக்கு கூட்டிட்டு வாங்க. பாலும் பழமும் கொடுத்து அடுத்த சம்பிரதாயத்தை ஆரம்பிப்போம்
சேது : ஹேய் சும்மா இருடி. மாப்பிள்ளையே கவலையில இருக்காரு. அப்புறம் எப்படி இதெல்லாம் செய்ய முடியும்.
ரஞ்சித் : இப்போதைக்கு எதுவுமே வேண்டாமே ப்ளீஸ்.. கல்பனாவுக்கு துரோகம் செஞ்சுட்டேனு ஒரே வருத்தமா இருக்கு.
அஜய் : இப்ப உனக்கு என்னடா பிரச்சனை ஒரு நிமிஷம் இரு என்று கல்பனாக்கு போன் போட்டான்
கல்பனா : ஹலோ சொல்லுங்கண்ணா. அவரு உங்களை பார்க்க தான் வந்தாரு. மாமா பத்தி ஏதும் தகவல் தெரிஞ்சுதா
அஜய் : ஆமா நாளைக்கே உங்க ரெண்டு மாமாவும். உங்க வீட்டுக்கு வந்துருவாங்க. இப்போ இன்னொரு விஷயம் சொல்லணும்.
கல்பனா : என்னது மாமா சீக்கிரமே வர போறாங்களா அதுவும் நாளைக்கே வா. ரொம்ப சந்தோசம் அண்ணா. ஆமா நீங்க ஏதோ சொல்லணும்னு சொன்னீங்களே என்னுது அண்ணே
அஜய் : அதான் எப்படி ஆரம்பிக்கிறது என்று ஒரே குழப்பமாக இருக்கு
கல்பனா : சும்மா சொல்லுங்க அண்ணே. என்ன விஷயம்
அஜய் : சரிமா முதல்ல நான் யாரு அப்படிங்கறத சொல்லிடுறேன். ரஞ்சித் அம்மா கலா இருக்காங்களா. அவுங்களோட கூட பிறந்த.தம்பி மகன்.
கல்பனா : என்னன்னா சொல்றிங்க. நித்யா இது வரைக்கும் என்கிட்ட ஏதும் சொல்லவே இல்லையே..அவரும் சொல்லல.
அஜய் : சிறு வயசு முதல். நடந்த அணைத்து. விஷயங்கள் சொல்லி முடித்தான்.
கல்பனா : ஹையா சூப்பர் ன்னா. எனக்கு கூட பிறந்த அண்ணன் இல்லையே வருத்தம் பட்டு இருக்கேன்.. இப்போ நான் அவரை கல்யாணம் பண்ணா நீங்க எனக்கு அண்ணன் முறை. சூப்பர் அண்ணா
அஜய் : ச்சே எவ்வளவு நல்ல பொண்ணா இருக்கா. நான் ஏதோ சுயநலவாதியா இருந்துட்டேனோ தோணுது, சரி மா நான் சொல்ல வேண்டியதை சொல்லிடுறேன். பேசிக் கொண்டிருக்கும்போது அஜயின் போன் சுவிட்ச் ஆஃப் ஆனது.
ரஞ்சித் : என்னடா என்ன ஆச்சு
அஜய் : டேய் சொல்ல வரும்போது சுவிட்ச் ஆப் ஆயிடுச்சு டா உன் மொபைல் தா டா சொல்லும்போது ரஞ்சித்திற்கு போன் வந்தது
கல்பனா : டேய் நீ அண்ணன் கூட இருக்கியா. அண்ணன் போன் பேசும்போது கட் ஆயிட்டு நினைக்கிறேன். திருப்பி நான் அண்ணனுக்கு கூப்பிட்டேன் சுவிட்ச் ஆஃப் என்று வருகிறது. அண்ணன் கிட்ட இருந்தா போன குடு ஏதோ சொல்ல வந்தாங்க.
ரஞ்சித் : அது என்ன விஷயம்னு எனக்கு தெரியும் அதை நானே சொல்லிறேன்
கல்பனா : என்னடா ரெண்டு பேரும் குழப்புறீங்க. விஷயமே சொல்லாம
ரஞ்சித் : எங்க மாமா உனக்கு தெரியும்ல. சேது மாமா பத்தி உன்கிட்ட நான் நிறைய பேசி இருக்கேன். தெரியும் தானே உனக்கு.
கல்பனா : ஆமாடா தெரியும் அஜய் அண்ணா தான் அவங்களுக்கு மூத்த மகன் என்று இப்பதான் எனக்கு தெரியும் . சரிடா என்னடா விஷயம் அதை முதல்ல சொல்லு
ரஞ்சித் : எங்க மாமாவுக்கு ஒரு பொண்ணு இருக்கு அவ பேரு கௌசல்யா. அத பத்தியும் உன்கிட்ட நான் சொல்லி இருக்கேன். அவள் என்னை காதலிச்சா அதையும் உன்கிட்ட சொல்லி இருக்கேன்.
கல்பனா : டேய் டேய் எரிச்சல கிளப்பாதே. சீக்கிரம் விஷயத்தை சொல்லுடா.
ரஞ்சித் : இந்த பொண்ணு கவுசல்யா. இப்போ என்னையே நினைச்சுகிட்டு பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்கா. மாமா என் காலில் விழுந்து அழுகிறார்கள். கௌசல்யாவை இப்படியே விட்டா செத்துருவான்னு சொல்லுரங்க.
கல்பனா : குரல் மாறியது அதுக்கு என்ன இப்போ
ரஞ்சித் : வேற வழியே இல்லாம. சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக. நான் கௌசல்யா காலத்துல தாலி கட்டிட்டேன்
கல்பனா : போன் கட் ஆனது.
ரஞ்சித் : டேய் போன கட் பண்ணிட்டா டா
கௌசல்யா : மாமா நீ கையில வச்சிருக்கியே அந்த வீடியோ கேம் தாயேன நான் விளையாண்டு தாரேன்.ஏதோ சிறு குழந்தை போல கேட்டால். அவளை பார்க்கவே பாவமாக இருந்தது.
ரஞ்சித் : மனதில் இவள் என்ன தப்பு செஞ்சா. என்னை காதல் செஞ்சா. அது தப்பா. இவள் இப்படி இருக்குறதுக்கு. நானும் காரணம் தான். எப்படி துரு துருனு எப்பவும் ஜாலியா இருப்பா. மத்தவங்களையும் சிரிக்க வைப்பா. எவ்ளோ நல்ல பொண்ணு. ஆனா இப்போ இவள் யாருனு. இவளுக்கே தெரியாத நிலைமை. ஒரு குழந்தை மாதிரி இருக்கா. இவள் குணம் ஆகணும். அதுவும் நா தான் சரி ஆக்கணும். என்ன ஆனாலும் சரி. இவள் என் பொண்டாட்டி அது தான் உண்மை. கல்பனா கிட்ட. நேர்ல பேசுனா புரிஞ்சிப்பா. என்று மனதில் நினைத்து கொண்டு. மாமா இவளை. என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். இனி இவள் என் பொறுப்பு.
சேது : தேங்க்ஸ் மாப்பிள்ளை. ஆமா எந்த வீட்டுக்கு போக. போறீங்க. அக்கா பத்தி கேள்வி பட்டேன். அவளை பத்தி நினைக்கும் போது. எனக்கு கேவலமா இருக்கு.
ரஞ்சித் : மாமா டென்ஷன் ஆகாதீங்க. இப்போ என் மேலே உசுரே வச்சி இருக்காங்க. அவுங்க தான். என்னையும் நித்யாவையும் சட்டப்படி. அவங்க பசங்களா. தத்து எடுக்க போறாங்க.
சேது : என்னுது தத்து எடுக்க போறாங்களா. அவுங்க எப்படி நல்லவங்களா.
ரஞ்சித் : உங்க அக்கா விட நல்லவங்க மாமா. இப்போ அங்க தான் போக போறேன் மாமா
பார்வதி : மருமகனே என் பொண்ணு ஒரு குழந்தை. உங்களுக்கே நல்லா தெரியும். அவளை நல்லா பத்திரமா பாத்துக்கோங்க மருமகனே
ரஞ்சித் : கவலை படாதீங்க அத்தை. இவள் சரி ஆகுற வரைக்கும்.. எனக்கு மகள் தான் அத்தை. நீங்க கௌசல்யா பத்தி கவலை படாதீங்க.
சேது : அதான் மாப்பிளை எங்களுக்கு வேணும். எங்களுக்கு இப்போ எங்க பொண்ணை பத்தி பயமே இல்ல மாப்பிள்ளை.
அஜய் : டேய் என் தங்கச்சி ஒரு குழந்தை டா. அவளை நல்லா பாத்துக்கோ
ரஞ்சித் : டேய் இது எல்லாம் என்கிட்ட சொல்லனுமா டா. சரி நா கிளம்புறேன்.
சேது : மாப்பிளை நீங்க. இன்னைக்கு இங்க தங்கிட்டு. நாளைக்கு போகலாமா.
ரஞ்சித் : என்ன ஆச்சு மாமா எதுக்கு சொல்றிங்க
பார்வதி : நானும் அதான் சொல்லணும்னு இருந்தேன். நீங்களே சொல்லிட்டிங்க
கௌசல்யா : டேய் மாமா தாலியை கையில் புடித்து கொண்டே இது என்னடா கழுத்துல கயறு மாதிரி இருக்கு டா.. கழுத்துல ஒரே அரிப்பா எடுக்குது டா.
பார்வதி : அதுவா இந்த கயறு. உன் கழுத்துல இருந்தா தான். உன் ரஞ்சித் மாமா சிரிச்சிட்டே இருப்பாரு. நீ இந்த கயறு கழட்டுனா. உன் ரஞ்சித் மாமா அழ ஆரம்பிசிடுவான். உன் ரஞ்சித் மாமா அழணுமா. சிரிக்கணுமா.
கௌசல்யா : என் மாமா சிரிச்சிட்டே இருக்கணும். அப்போ தான் என் ரஞ்சித் மாமா அழகா இருப்பான்.. சொல்லி தாலியை பார்த்து. ஏம்மா இந்த கயறு கழராம இருக்க. பசை போட்டு. என் கழுத்துல ஓட்டியே இருக்கட்டும். போ மா. போய் பசை எடுத்துட்டு வா மா.. இந்த கயறுல ஒட்டனும்
ரஞ்சித் : இங்க பாரு கௌசல்யா. இந்த கயறு ஒட்ட வேண்டாம். நீ இந்த கயரை கழட்டாம இருந்தாலே போதும். சரியா
கௌசல்யா : சரி ஒட்ட மாட்டேன். இந்த கயறு கழட்டவும் மாட்டேன். தாலியை கையில் புடித்து கொண்டே சிறு பிள்ளை போல சொன்னால்
இரவு ஆனது
ரஞ்சித் : கௌசல்யா சாப்டியா மா
கௌசல்யா : ஹான் அம்மா இட்லி ஊட்டி விட்டாங்க. நல்லா சாப்பிட்டேன் மூணு இட்லி.
ரஞ்சித் : சரி டாக்டர் மருந்து கொடுத்தாங்க. அதை குடிச்சியா
கௌசல்யா : ச்சை அதை பார்த்தாலே அருவருப்பா இருக்கு. ஒரே கசப்பா இருக்கும்.அம்மா அந்த மருந்தை குடிக்க. கொடுத்தாங்க. நா தான் ஓடி வந்துட்டேனே. ஹா ஹா ஹா குழந்தை தனமாக சிரித்தால்
ரஞ்சித் : என்னை எவ்ளோ புடிக்கும்
கௌசல்யா : நீ எனக்கு அம்மா அப்பா அண்ணன். என் கடவுள். எல்லாமே நீ தான் மாமா.
ரஞ்சித் : லேசாக கண் கலங்கினான் சரி நா என்ன சொன்னாலும் செய்வியா
கௌசல்யா : ஹ்ம் செய்வேன் நீ சொல்லு மாமா
ரஞ்சித் : கை தட்டு
கௌசல்யா : ஹை கை தட்டினால்
ரஞ்சித் : சரி இப்போ உன்கிட்ட கேள்வி கேட்பேன். கரெக்டா சொல்லணும் சரியா
கௌசல்யா : ஹ்ம் கேளு மாமா
ரஞ்சித் : சரி கண் எங்க இருக்கு
கௌசல்யா : கண்ல கை வைத்து. இதான் கண்ணு இது ஈஸியா இருக்கு. லூசு மாமா. இவ்ளோ ஈஸியா கேக்காம கொஞ்சம் பெரிய கேள்வியா கேளு மாமா
ரஞ்சித் : சரி தான் நா லூசு தான். சரி ஒன்னு ஒன்னு எத்தனை
கௌசல்யா : அவளுடைய கை விரலை எண்ணி கொண்டே இருந்தால்.
ரஞ்சித் : ஹேய் பொறு இங்க பாரு ஒரு கைல ஒரு விரலை எடு அவளும் எடுத்தால்.இப்போ இன்னொரு கையில் இன்னோர் விரலை எடு. அதே போல அவளும் எடுத்தால். சரி இந்த கைல எத்தனை விரல் இருக்கு.
கௌசல்யா : ஒன்னு
ரஞ்சித் : ஹ்ம் சூப்பர். இந்தா சாக்லைட். ஹையா சாக்லேட் அதை வாங்கி. கடித்து சாப்பிட்டால்.
ரஞ்சித் : சரி இந்த கைல எத்தனை விரல்.
கௌசல்யா : ஒன்னு ஹ்ம் சூப்பர் குட் சொல்லி இன்னொரு சாக்லேட் கொடுத்தான். அதே போல சிறு குழந்தை போல வாங்கி அதையும் சாப்பிட்டால்.
ரஞ்சித் : இப்போ இரண்டு கைலையும் எத்தனை விரல் இருக்கு
கௌசல்யா : இந்த விரல் ஒன்னு. இந்த விரல் ஒன்னு இருக்கு.
ரஞ்சித் : அது அப்படி சொல்ல கூடாது. இந்த விரல் ஒன்னு இருக்கா. இன்னொரு கைல ஒரு விரல் இருக்கா. மொத்தம் இரண்டு விரல் இருக்கு.
கௌசல்யா : லூசு மாமா. இந்த கையில் ஒரு விரல் இருக்கு. இந்தா இந்த கைல ஒரு விரல் இருக்கு. நீ இரண்டு விரல் சொல்ற
ரஞ்சித் : சரி சாக்லேட் எத்தனை கொடுத்தேன்
கௌசல்யா : இரண்டு
ரஞ்சித் : எப்படி
கௌசல்யா : முதல் ஒன்னு கொடுத்தியா. அப்பறம் இன்னொன்னு கொடுத்தியா. அதான் இரண்டு
ரஞ்சித் : ஹ்ம் சூப்பர். அதே மாதிரி தான். நீ சாப்பிடற கைல ஒரு விரல். அப்பறம் இந்த கைல ஒரு விரல். உனக்கு புரியும்படி சொல்றேன். விரலை சாக்லேட்னு நினைச்சிக்கோ. இந்த கைல ஒரு சாக்லேட். இன்னொரு கைல ஒரு சாக்லேட். மொத்தம் இரண்டு சாக்லேட்
கௌசல்யா : இப்போ புரியுது. மொத்தம இரண்டு சாக்லேட் விரல்
ரஞ்சித் : ஹ்ம் சூப்பர். இப்போ நா சொல்றத செய்யணும். சரியா. அம்மா மருந்து கொடுத்தாங்களே. அதை இப்போ நா குடிப்பேன். அதே மாதிரி நீயும் குடிக்கணும்
கௌசல்யா : நீ குடிச்சா நானும் குடிப்பேன்.
ரஞ்சித் : அத்தை அந்த மருந்தை கொண்டு வாங்க. பார்வதி அந்த மருந்தை கொடுத்துட்டு. அவளை எப்படியாவது குணம் ஆக்கிருங்க. மருமகனே
ரஞ்சித் : அத்தை அப்போ சொன்னதை தான் இப்பவும் சொல்றேன் இவள் எனக்கு மகள் போதுமா. நான் நல்லபடியா. பத்திரமா பாத்துக்கறேன்
பார்வதி அந்த மருந்தை ரஞ்சித்திடம் கொடுத்துவிட்டு வெளியே சென்றாள்.
ரஞ்சித் அந்த மருந்தை ஒரு மடக்கு குடித்தான். இப்போ நீயும் ஒரு மூடி குடிக்கணும்
கௌசல்யா : தா நீயே குடிச்சுட்ட நான் குடிக்க மாட்டேனா அந்த மருந்தை வாங்கி ஒரு மூடி ரஞ்சித் அவள் வாயில் ஊற்றினான்.ஐய ஒரே கசப்பு
ரஞ்சித் : ஒன்னு செய்யாது. சரி இப்படி வா. அவன் அருகில் உக்கார வைத்து. அவளை மடியில் படுக்க வைத்து. அவளை தட்டி கொடுத்து. தூங்க வைத்தான்
R