10-07-2024, 09:34 AM
(09-07-2024, 01:49 PM)Natarajan Rajangam Wrote: தாங்கள் திரும்பி தளத்துக்கு வந்ததே எங்களை போன்றவர்களுக்கு கிடைத்த ஆறுதல் முதலில் குடும்பத்தை கவனியுங்கள் நண்பா பிறகு கதையை தொடரலாம் வாரத்திற்கு மூன்று என நீங்களே சிரமத்தை ஏற்படுத்த வேண்டாம் வாரத்திற்கு ஒன்று கூட போதும் நேரமிருக்கும் போது பதிவிடுங்கள் இங்கு நல்ல கதைகளுக்கு மிகவும் பஞ்சம் ஆகையால் நேரம் கிடைக்கும் போது தாங்கள் பதிவிடுங்கள் உங்கள் வருகைக்கு நன்றி
என்னோட கஷ்டத்த புரிஞ்சிக்கிட்டதுக்கு நன்றி நண்பா
கண்டிப்பா அப்டேட் தொடர்ந்து போட முயற்சி பண்றேன்...இப்பவே ஆஃபீஸ்ல சும்மா தான் உக்காந்துருக்கேன்...ஒவ்வொரு கேபின்றதுனால கொஞ்சம் நிம்மதியா ஃபோன எடுத்து இந்த மாதிரி பார்த்துக்குறது..அவ்வளவுதான்...
உங்களுடைய தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி நண்பா