10-07-2024, 09:31 AM
(09-07-2024, 01:33 PM)snegithan Wrote: நீங்கள் திரும்ப எழுத வந்ததில் மகிழ்ச்சி.ஆனால் எத்தனையோ பேர் தங்கள் கதைக்கு பதிவு கேட்டு கமென்ட் போட்டு கொண்டே இருந்தார்கள்.அவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு reply கொடுத்து இருக்கலாம்.தற்சமயம் சூழ்நிலை சரியாக இல்லாததால் பதிவிட முடியவில்லை என்று சொல்லி இருக்கலாம்..
Wish you a happy married life.
இந்த கதை எழுதுவது உங்கள் கல்யாண வாழ்க்கையை பாதிக்காவாறு பார்த்து கொள்ளுங்கள்.
உங்களோட வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா
கண்டிப்பா ஒவ்வொருத்தருக்கா ரிப்ளை குடுத்துட்றேன்..ஆனா அப்போ என்னோட சிச்சுவேஷன் ரொம்ப வொர்ஸ்ட்டா இருந்துச்சு..
என் கல்யாண வேலைகள்ள குடும்பத்துக்குள்ள ஒரு பெரிய சண்ட..அதுல இன்வால்வ் ஆனதுனால என்னால இங்க பதிவும் சரி, கமென்ட்சுக்கு ரிப்ளையும் சரி, சரிவர குடுக்க முடியல..
அப்புறம் உங்களோட அந்த காத்தவராயன் கதைய கூட படிச்சு ரொம்ப நாளாகுது...நா கடைசியா படிச்சப்போ, மன்னர் காலத்துல இருந்தது..இப்போ பார்த்தா நிறைய வரவேற்புகள், நிறைய எபிசோட் கடந்தாச்சு..மறுபடியும் ஃபர்ஸ்ட்ல இருந்து படிச்சாதான் புரியும் போல.. நீங்க அந்த கதைய முடிச்சுருப்பிங்கன்னு நினைச்சேன்..ஆனா, அமோக வரவேற்பு காரணமாக இன்னும் இந்த கதை சூப்பரா போகுது நண்பா வாழ்த்துக்கள்...