10-07-2024, 06:07 AM
(This post was last modified: 10-07-2024, 06:28 AM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(10-07-2024, 05:06 AM)jakash Wrote: என்னது திரும்ப அந்த ஸடோரி கூ போவிங்களா இதோட அருமை தெரியாமல் பேசுறீங்க இதான் தலைவா உங்களோட best அதுனால திரும்ப இதே எழுதுங்க டெய்லி படிக்கிறோம் .
நண்பா,இந்த கதை update போடும் பொழுது ,4,62,067 views இருந்தது.update போட்டு 5 hours ஆச்சு. 4,62,247 views வந்து இருக்கு.அதாவது 200 views கூட வரல..5 மணி நேரம் மேல ஆச்சு..இப்படி இருந்தா எப்படி எழுத தோணும்.விட்டு ஓட தான் தோணும்..அசின் லிப் கிஸ் அடிக்கிற சீன் எந்த படத்திலும் இருக்காது..அதை தேடி எடுத்து cutting ,pasting ஒட்டி ready பண்ணனும்,அதுவும் 21 secs உள்ளே வருகிற மாதிரி ready பண்ணனும்.அதுக்கே அரைமணி நேரம் மேலே ஆச்சு..முடிஞ்ச அளவு time எடுத்து என்னால best என்ன கொடுக்க முடியுமோ அதை முயற்சி பண்றேன்..ஆனா views முன்ன மாதிரி இல்ல.நான் என்ன பண்ணட்டும்..