09-07-2024, 11:22 PM
(This post was last modified: 02-01-2025, 06:56 PM by JeeviBarath. Edited 1 time in total. Edited 1 time in total.)
【30】
அண்ணி சிரித்த படி வெளியே வந்தாள்.
மன்னிப்பு கேட்டா பதில் சொல்ல மாட்டியா? அவ்ளோ பெரிய ஆளா நீ என கொழுந்தனை மிரட்டுவது போல பேசினாள்.
போடா.. போய் அவகிட்ட மன்னிப்பு கேளு.
சாரி மாலினி.
கால்ல விழு..
மாலினி : அய்யோ அக்கா.
அண்ணி..
சொல்றத செய். எத்தனை சாரிம்மா அவனுக்கு அனுப்புன..
மாலினி : அது அக்கா..
சும்மா கவுண்ட் பண்ணி சொல்லு.
மாலினி : 16
இன்னும் 15 பாக்கி இருக்கு. 15 நேரம் கால்ல விழுடா.
அண்ணி பிளீஸ்.
மாலினி : அக்கா அதெல்லாம் வேணாம்.
டேய் சொன்னா கேளு என மாலதி சொல்வது சிக்கன் வாங்கிக் கொண்டு வந்த கணவன் காதில் விழுந்தது.
வளன் : அவன ஏண்டி காலையிலேயே இப்படி கடுப்பேத்துற?
அப்ப என் கால்ல விழ சொல்லு..
வளன் : உன் கால்ல எதுக்குடி அவன் விழணும்..
அப்ப நீ விழு..
வளன் : ரொம்ப ஓவரா போற. அப்புறம் அடி வாங்குவடி..
அடிடா பார்ப்போம்..
வளன் : சிக்கன வச்சிட்டு வர்றேன்..
மாலினி : அய்யோ அக்கா, பிளீஸ் என்னால சண்டை வேண்டாம் என சொல்லும் போது கண்கள் கலங்கியது.
நீ சும்மா இரும்மா. நானா இவனுங்களான்னு பார்த்துடுறேன். பொறுத்து பொறுத்து போனா ஓவரா போறானுங்க..
நளன் : அண்ணி பிளீஸ்.
வா.. அப்ப வந்து கால்ல விழு..
வளன் : டேய் நீ மட்டும் இப்ப கால்ல விழுந்த உன்னை தொலைச்சிடுவேன் என ஹாலுக்கு வந்தவன் தன் மனைவியை க்ராஸ் செய்து தங்கள் பெட்ரூம் போனான்.
அடிக்கிறேன்னு சொல்லிட்டு இப்ப எங்கடா போற?
வளன் : ட்ரெஸ் மாத்திட்டு வர்றேன்டி. நீ பாட்டுக்கு நல்ல பனியன கிழிச்சு விட்டுட்டா நான் என்ன பண்ண?
டேய் பயந்தாங்கொள்ளி.. கதவைத் திற..
வளன் : உனக்கென்னடி அவ்ளோ திமிரா என கதவைத் திறந்து வெளியே வந்தான்.
டேய் இப்ப எங்கடா போற?
மாலினி அருகில் இருந்த சிங்கிள் ஷோபாவில் வந்து உட்கார்ந்தான் வளன்..
சாப்ட்டியாம்மா?
மாலினி : இன்னும் இல்லை என சொல்லி தலையை அசைத்தாள். ஆஹா! நம்மள வச்சு புருஷன் பொண்டாட்டி கேம் ஆடுறாங்க..
வளன் : அட! என்னடி நீ. வந்த விருந்தாளிய கவனிக்காம கத்திட்டு இருக்க.. வா தோசை சுடலாம் என மனைவியின் கையை பிடித்தான்..
வளன் : டேய் அண்ணி சொல்ற மாதிரி மன்னிப்பு கேட்டுறு.
நளன் : அண்ணா..
வளன் : அப்புறம் என்னடா? காலையில எட்டு மணிக்கு வயசுக்கு வந்த புள்ளைய வீட்டு வாசல்ல பார்த்தா யாருக்கா இருந்தாலும் அடி வயிறு தான் கலங்கும். ஏதோ அவளா இருக்கிறதால இதையும் யூஸ் பண்ணி உன்னை கலாய்க்குறா. அவ சொல்றத கேளு போ.
நளன் : அண்ணி.
என்னம்மா பண்ணலாம்.?
மாலினி : இந்த ஒரு நேரம் சும்மா விட்றலாம்க்கா.
தோசை சாப்டுறியா மாலினி..?
சரிக்கா..
கணவனும் மனைவியும் கிச்சன் போனார்கள்..
மாலினி : டேய் உங்க அண்ணா நீ இங்க வந்த புதுசுல ரொம்ப சண்டை போடுவாங்கன்னு சொன்ன.
நளன் : சத்தியமா. எனக்கு ஒண்ணும் புரியலை. இங்க நடக்குற விஷயம் தெரியாம அண்ணி கூட சேர்ந்து இப்படி பண்றான்னு.
அடப்பாவி, உங்க அண்ணன பத்தியும் உனக்கு தெரியாதா?
ஆமா. அதான் ஏற்கனவே சொன்னனே 9 இயர்ஸ் டிஃபரன்ஸ்னு...
வளன் : ஏய்! அவ சைவம்..
மாலினி, முட்டை தோசை அடிக்கடி பண்ற கல்லு. உனக்கு ஓகேவா? இல்லைன்னா இட்லி ரெடி பண்றேன்.
மாலினி : நான் வீட்டுக்கு தெரியாம ஆம்லெட் சாப்ட்டுருக்கேன்..
சரிம்மா.. மன்னிப்பு கேட்டானா இல்லையா?
இல்லக்கா. அதெல்லாம் வேணாம்.
மாலினி : உங்க அண்ணி அங்க (பெட்ரூம்) வந்து என்ன சொன்னாங்க?
நளன் : நீ போலீஸ கூட்டிட்டு வந்திருக்க, போலீஸ் வெளிய வெயிட்டிங். சோ பண்ணுன தப்புக்கு கால்ல விழ சொன்னாங்க.. எப்படியாவது புகாரை வாபஸ் வாங்க வச்சிடு. இல்லைன்னா குடும்பத்துக்கு அசிங்கம்னு சொன்னாங்க.
மாலினி : எல்லா விஷயமும் அண்ணிக்கு தெரியுமா?
நளன் : கெஸ் பண்ணிருப்பாங்க. நான் தான் ஏற்கனவே சொன்னேனே. அண்ணி பயங்கர ஷார்ப்..
ச்சீ.. அய்யோ. இப்ப என்ன பண்ண?
நளன் : நீ அவங்ககிட்ட என்ன சொன்ன?
அண்ணி : என்னம்மா என்கிட்ட என்ன சொன்னேன்னு கேட்குறானா எனக் கேட்டபடி கையில் தோசையுடன் வந்தாள்..
மாலினி ஆமா என தலையை அசைத்தாள்.
ஆர்த்தி, கவுசல்யா பத்தி கவலை வேணாம். இன்னொரு பொண்ணு இருக்குல்ல அத இவனுக்கு செட் பண்ணி விட்ரு.
நளன் : அய்யோ அண்ணி..
என்ன நொண்ணி? எப்படியும் எவ பின்னாலயாவது போகப் போற. அப்புறம் என்ன?
ஸ்ஸ் என பெருமூச்சு விட்டான்..
டேய்! வாய்ப்பு கிடைக்கும் போது அந்த பொண்ண போய் பாரு.. செட் ஆனா ட்ரை பண்ணு.
வளன் : ஏய்! இங்க வாடி. ஏண்டி, அவன இந்த பாடு படுத்துற..
மீண்டும் கிச்சனில் தன் கணவனுக்கு மட்டும் கேட்கும் அளவுக்கு பேசினாள்..
டேய்! ஓக்க தெரிஞ்ச நீயே ஒண்ண வச்சி சமாளிக்க கஷ்டப் படுற. இதுல உன் தொம்பிக்கு ஒம்போது கேக்குது என மாலினி சொன்ன விசயங்கள் மற்றும் என்ன உண்மையில் நடந்திருக்கும் என தான் யூகித்த விஷயத்தை சொல்ல ஆரம்பித்தாள்.
என்னடி சொல்ற. ரெண்டு பொண்ணுங்கள கிஸ் பண்ணுனத பார்த்து எனக்கு "பிளே பாய்" பட்டம் கொடுத்த அந்த வாத்திக்கு மட்டும் இதெல்லாம் தெரிஞ்சா ஏங்கியே செத்து போய்டுவான்..
ஹா ஹா. பாவம் தான் உன் தொம்பி, நீ உண்மையிலேயே பிளே பாய்னு நினைச்சுட்டு கல்யாணத்துக்கு முன்ன உன்னோட கவுண்ட்ட பீட் பண்ண ட்ரை பண்றான் போல.
வளன் : அடப்பாவமே..!!
நீ இதைப்பற்றி என்ன நினைக்குற "பிளே பாய்" என கையிலிருந்த தோசை கரண்டியை மைக் போல வளன் வாயருகில் நீட்டினாள்.
வளன் : சும்மா இருடி.
எல்லோரும் சாப்பிட்டு முடித்த பிறகு மாலினி அவளது வீட்டுக்கு கிளம்ப வளன் தன் நண்பர்களை பார்க்க கிளம்பினான்.
மாலினியை பைக்கில் ஏற்றிக் கொண்டு அவளது பைக் பார்க் செய்திருந்த இடத்திற்கு வந்தான். தன்னுடைய பைக்கை ஸ்டார்ட் செய்தாள்.
வீட்டுக்கு வர்றியா?
ஃபிரண்ட்ஸ பார்க்க போறேன்.
அப்ப ஜட்டி சைஸ் பார்க்க விருப்பம் இல்லையா?
வீட்ல யாரும் இல்லையா?
வாய மூடு. எல்லா பல்லும் தெரியாது. அம்மா இருக்காங்க.
அப்புறம் எப்படி?
ரூம்க்கு வா, வாஷ் பண்ணுன ஜட்டி எடுத்து தர்றேன். சைஸ் பார்த்துக்க.
இப்ப போட்டுருக்க ஜட்டிய கழட்டி பார்த்து அளவு பார்க்க அலவ் பண்ணுனா ரிஸ்க் எடுக்கலாம்..
மூஞ்சி.. போடா..
மாலினிக்கு காவலாக வீட்டுக்கு சென்றவன் அவளுக்கும் அவளது அம்மாவுக்கும் "பை" சொல்லிவிட்டு நண்பர்களை பார்க்க கிளம்பினான்...