09-07-2024, 11:08 PM
(This post was last modified: 02-01-2025, 06:49 PM by JeeviBarath. Edited 1 time in total. Edited 1 time in total.)
【28】
நளன் மற்றும் மாலினி இருவரும் ஆஃப்லைனில் அடுத்தடுத்த நிமிடங்களில் போனார்கள்.
இன்று மாலினி கிரியேட் செய்த புது குரூப்பில் ஒரு மெசேஜ் வந்தது.
ஆர்த்தி : அண்ணனும் தங்கச்சியும் சரியில்லை.
கவுஸ் : என்னாச்சு.
ஆர்த்தி : பாச மழைய பொழிஞ்சி முடிச்சுட்டாங்க..
கவுஸ் : ஓஹ்! கதை அப்படி போகுதா.
ஆர்த்தி : அப்படி போனா பரவாயில்லை. இது அந்த மாதிரி போகுது..
பாத்ரூம் போய் தன் உறுப்பை கழுவிக் கொண்டு வந்த மாலினிக்கு கையும் களவுமாக மாட்டிய உணர்வு...
"ச்சீ" வளன்கிட்ட சாட் பண்ணுனேன். ஆனா அவன் எனக்கு அண்ணாதான் வேற மாதிரி எதுவும் இல்லை என சமாளிக்க ஆரம்பித்தாள். ஆனால் ஆர்த்தியும் கவுசியும் நம்பவே இல்லை.
கவுஸ் : மால் உண்மைய சொல்லு. இல்லைன்னா ஆர்த்தி இப்ப அவனுக்கு மெசேஜ் பண்ணுவா.
ஆர்த்தி : ஆமா. உனக்கு 5 மினிட்ஸ் டைம்.
மாலினி : ஹே சீரியஸ். நான் உண்மைய சொல்றேன்.
கவுஸ் : ஆர்த்தி ரெடியா?
ஆர்த்தி : எஸ், கிவ் மீ எ மினிட்.
ஆர்த்தி ஸ்கிரீன் ஷாட் ஒன்றை அனுப்பி வைத்தாள்.
அதை ஓபன் செய்த மாலினிக்கு நளன் மேல் பரிதாபம் வந்தது. இதுவரை நண்பன், அண்ணன், தம்பி என பேச ஆரம்பித்த எவரும் ஆர்த்திக்கு ஏதோ ஒரு ரூபத்தில் தங்கள் காதலை சொல்லாமல் விட்டதில்லை. பாவம் இவனும் அந்த லிஸ்ட்ல சேரப் போறானே என நளனுக்காக பரிதாபப் பட்டாள் மாலினி.
"Hi Nalan, This is Aarthi" என ஸ்கிரீன் ஷாட் காட்டியது.
மாலினி : அப்பாடா. இனி நீயாச்சு, அவனாச்சு எனக்கு நிம்மதி.
ஆர்த்தி மற்றும் கவுஸ் இருவருக்கும் மாலினி உண்மையை ஒத்துக் கொள்ள மறுக்கிறாள் என்ற கோபம்.
அவன குரூப்ல ஆட் பண்றேன் என கவுஸ் ஆர்த்திக்கு தனியாக மெசேஜ் அனுப்பினாள். அடுத்த சில விநாடிகளில் மாலினி கிரியேட் பண்ணுன குரூப்பில் நளன் சேர்க்கப்பட்டான்.
கவுஸ் : ஹாய் நளன், திஸ் இஸ் கவுஸ்.
ஆர்த்தி : வெல்கம் டு தி குரூப் நளன்.
மாலினி : ஹாய் அண்ணா!!!
கவுஸ் டூ ஆர்த்தி : என்னடி இவ அவன பிடிச்சிருக்குன்னு ஒத்துக்கவே மாட்டேன்றா...
ஆர்த்தி டூ கவுஸ் : பார்த்துக்கலாம். விடுடி..
கவுஸ் டூ ஆர்த்தி : என்ன பண்ண போற?
ஆர்த்தி டூ கவுஸ் : ஹாய் ஹலோ போதாதா?
கவுஸ் டூ ஆர்த்தி : ஏய்! மாலினி பாவம்டி.
ஆர்த்தி டூ கவுஸ் : பயப்படாத. அவ உண்மைய சொல்ற வரை சும்மா கலாய்க்கலாம். தேவைப்பட்டா கொஞ்சமா ஃபிளிர்ட் பண்ணலாம்.
கவுஸ் டூ ஆர்த்தி : ஏய்! வேணாம்பா. மாலினி பாவம். நீ பேசுனாலே பின்னால நாக்க தொங்க போட்டுட்டு வருவானுங்க. இதுல ஃபிளிர்ட் பண்ணுனா அவ்ளோ தான். அவனும் பாவம்.
"ஹலோ எவரிபடி" என சிரிக்கும் எமோஜி ஒன்றை அனுப்பினான் நளன்.
அதைப் பார்த்ததும் "நாயி.. நாயி.. நாக்கை தொங்க போட்டுட்டு வந்துடுச்சு" என நளன் மேல் மாலினிக்கு கோபம் வந்தது"
"ஏண்டா இப்படி வழியுற மாதிரி மெசேஜ் பண்ற" என நளனுக்கு மெசேஜ் அனுப்பிய மாலினி அவனது பதிலுக்கு காத்திராமல் கால் செய்து பேசினாள்.
"டேய் அவளுங்ககிட்ட நீ அண்ணன் மட்டும் தான் நமக்குள்ள வேற எந்த உறவும் இல்லைன்னு சொல்லி வச்சிருக்கேன். தயவு செய்து என் மானத்தை வாங்கிடாத பிளீஸ்"
அதெல்லாம் எப்படி உன்கிட்ட கேக்காம என்கிட்ட கேட்பாங்க.
உனக்கு தெரியாது டா. ஆர்த்தி போட்டின்னு வந்தா எந்த எல்லைக்கும் போவா.
இதுல என்னடி போட்டி?
இப்ப போட்டி எதுவும் இல்லை. அவுங்களுக்கு ஜஸ்ட் டவுட் மட்டும் இருக்கு. இன்னும் கொஞ்ச நாள் இப்படியே மெயின்டெயின் பண்ணுனா ஆர்த்தி அத சேலஞ்ச் மாதிரி எடுத்துட்டு உன்கிட்ட ஃபிளிர்ட் பண்ணுவா. ஒரு வேளை கவுஸ் கூட ஃபிளிர்ட் பண்ணலாம்.
எக்ஸலன்ட்! அது நல்ல விஷயம் தான.
இல்லை.
என்னப்பா.
டேய் ஒரு நிமிஷம்.
...
நளன். லைன்ல இருக்கியா?
ஆமா. சொல்லுடி.
எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணு.
விசயத்தை சொல்லு.
நோ. எனக்கு ப்ராமிஸ் பண்ணு.
ஓகே. ப்ராமிஸ்.
ஆர்த்தி & கவுஸ் என் கண்முன்னால உன்கிட்ட ஃபிளிர்ட் பண்ணுனா நீயும் அவங்க கூட ஃபிளிர்ட் பண்ணிக்க. நம்ம ரெண்டு பேர் நடுவுல நடந்த சாட் அண்ட் வேற விஷயங்கள் யாருக்கும் தெரியக்கூடாது. சரியா.
கண்டிப்பா. ப்ராமிஸ்.
வெயிட் பண்றா. நா இன்னும் பேசி முடிக்கலை.
எக்காரணம் கொண்டும் ஆர்த்தி அண்ட் கவுஸ் லவ் வலையில மட்டும் சிக்கிட வேணாம்.
ஏய் என்னப்பா நீ. ஆர்த்தி உனக்கு செட் ஆக மாட்டா. கவுஸ ட்ரை பண்ணுன்னு சொல்லிட்டு இப்ப இப்படி சொல்ற?
ரெண்டு பேருல கவுஸ் பெட்டர். அவ்வளவு தான்.
ஆர்த்தி விர்ஜின் இல்லைன்னு அப்படி சொல்றியா.
அய்யோ சத்தியமா இல்லை.
அப்புறம்.?
நான் சொல்ற விசயத்தை தப்பா எடுத்துக்க மாட்டதான?
எனக்கு ஒரே குழப்பமா இருக்கு.
ஆர்த்தியும் நானும் ரிலேட்டிவ்ஸ். அவளோட பெரியப்பா பய்யன் தான் என்னோட வருங்கால மாப்பிள்ளை.
வாட்?
சாரி.
ஓஹ்! அதான் உன்னைப் பத்தி அவளுக்கு எதுவும் தெரியக் கூடாதுன்னு நினைக்குறியா?