09-07-2024, 04:03 PM
காட்சியை உருவக படுத்திய விதம் மிகவும் அருமை மற்றும் இயல்பாக நிகழ்வது போலவே உள்ளது. மிக அருமை மற்றும் இந்த நடை முறை மாறாத வரை வயது ஒரு பொருள் இல்லை. காமம் எந்த வயதிலும் எவருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் வரும். கொச்சை படுத்தாமல் மேலோட்டமாக கதை சொல்லுவது மிகவும் சிறப்பானது.
உங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
உங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.