Adultery சித்ரா சித்தி
பார்கவி வீட்டில் 

 ரஞ்சித் : பார்கவி சோகத்தில் இருப்பதை. அறிந்த ரஞ்சித் அவளிடம் சென்று. இங்க பாருங்கம்மா நாங்க ரெண்டு பேருமே உங்களுக்கு மகனும் மகளும் தான். அது என்னைக்குமே மாறாது. இன்னைக்கு எங்களை மகனா மகளா  செத்து எடுத்து இருப்பீங்க. சூழ்நிலை இன்னைக்கு முடியாம போச்சு. சோ கவலைப்படாதீங்க. நாங்க ரெண்டு பேருமே உங்களுக்கு மகள் மகன்தான். சட்டப்படி தத்து எடுத்தா தான் நாங்க பசங்கன்னு தெரியுமா. இல்ல இல்ல அப்புறம் ஏன் கவலைப்படுறீங்க.

பார்கவி : இருந்தாலும்

நித்யா : என்னமா இருந்தாலும் அதான் அண்ணன் சொல்றாங்களா. நீங்கதான் எங்களுக்கு அம்மா. ராமச்சந்திரன் அப்பா தான் எங்களுக்கு அப்பா. அதுல எந்த மாற்றமும் கிடையாது. நீங்க கவலைப்படறத விடுங்க.

 கல்பனா அவளது வீட்டிற்கு செல்ல கிளம்பி கொண்டு இருந்தாள்.  இங்கே ரூமில் நித்யா ரஞ்சித் பார்கவிக்கு ஆறுதல் கூறிக் கொண்டே இருந்தனர் 

 டிரைவர் : ஹலோ சொல்லுங்களேன் 

 மர்ம நபர்  : டேய் இன்னைக்கு நல்ல சான்ஸ். அந்த வீட்டிலிருந்து ஒரு பொண்ணு தனியா உன் கூட கார்ல வரும். அந்தப் பொண்ண இங்க கொண்டு வந்து விட்டுரு. உன் அக்கவுண்ட்ல பணத்தை போட்டாச்சு 

 டிரைவர்  : நானும் அதான் காத்துகிட்டு இருக்கேன். அந்தப் பொண்ணு கிளம்பி கிட்டு இருக்கு. இன்னும் ஒரு அரை மணி நேரத்துல என் காருக்கு வந்துரும். ஈஸியா கடத்திறலாம் 

மர்ம நபர் : அந்த பொண்ணு உன் கார் கிட்ட வந்த உடனே எனக்கு கால் பண்ணு 

டிரைவர் : ஓகே அண்ணே இவர்கள் பேசும்போது கல்பனா கார் அருகில் வந்தால். அண்ணா அந்த பொண்ணு வந்துட்டு. தூக்கிட்டு உங்களுக்கு கால் பண்றேன் 

கல்பனா : வீட்டில் அனைவரிடமும் சொல்லிவிட்டு. கல்பனா கார் ஏற அருகில் சென்றார் 

ரஞ்சித் : கல்பனா ஒரு நிமிஷம் இரு. நீ இங்கே இரு. அம்மாவை கூப்பிட காரு அனுப்புவோம். உங்க ரெண்டு பேருக்கும் இங்கே கெஸ்ட் ஹவுஸ்ல தங்கிக்கோங்க 

கல்பனா : சந்தோஷத்தில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தேங்க்ஸ் டா ரொம்ப தூரம் தனியா போகணும்னு நினைச்சேன். இது கூட நல்ல ஐடியாவா இருக்கே.

ரஞ்சித் : நீ உள்ள போ டிரைவரை பார்த்து.அண்ணே நீங்க கிளம்புங்க. போய் கல்பனா அம்மாவை கூட்டிட்டு வாங்க. போங்க 

டிரைவர் : இல்ல சார். இந்த பொண்ணு வரலையா.

ரஞ்சித் : இல்ல எனக்கு புரியல. இந்த பொண்ணு வந்தே ஆகணும் அப்படிங்கற மாதிரியே நீங்க கூப்பிடுறீங்க. ஏன் இப்படி 

டிரைவர் : திக்கி கொண்டே அது வந்து வந்து. சரி தம்பி நான் இவங்களோட அம்மாவை கூப்பிட்டு வரேன் 

ரஞ்சித் : இருங்க இருங்க இன்னும் நான் கேட்டதுக்கு பதில் வரவே இல்லையே. ஏன் இந்த பொண்ணு வந்தே ஆகணும்னு ஒரே முடிவுல இருந்தீங்க 

டிரைவர் : திரு திருவென முழித்துக் கொண்டு இருந்தான். சாவியை தூர போட்டு விட்டு ஓட்டம் பிடித்தான. ரஞ்சித் டிரைவரை துரத்தி புடித்தான்.

ரஞ்சித் : சொல்லுடா யாரு டா நீ ஓங்கி ஒரு குத்து விட்டான். வலி தாங்காமல் 

டிரைவர் : சொல்லிடறேன் சார் சொல்லிடறேன் நா அடி தாங்க மாட்டேன் சார். என்னை இங்க அனுப்புனது. உங்க சொல்லும் போது டிரைவர் நெற்றி பொட்டுவில் குண்டு பாய்ந்து அங்கேயே இறந்தான். ரஞ்சித் திரும்பி பார்த்தான். அங்கே பைக்கை ஒருவன் வேகமாக ஓட்டி சென்றான்.. ரஞ்சித் பைக் நம்பர் நோட் பண்ணினான்.

வீட்டில் உள்ள அனைவரும் பதறி அடித்து. வெளியே வந்தனர் 

பார்கவி : டேய் என்னாச்சி டா. உனக்கு ஏதும் ஆகலையே 

நித்யா : டேய் அடி ஏதும் பட்டு இருக்கா. யாரு டா இவன். இவனை சுட்டது யாருடா. யாரு அனுப்பிருப்பா. ஒண்ணுமே புரியலையே டா. எனக்கு பயமா இருக்கு. டா 

ரஞ்சித் : பயப்படாத  மா.. நா இருக்கேன். எல்லாமே சரி செஞ்சிடலாம்.

கல்பனா : டேய் ஒரே திகிலா இருக்கு டா.. என்னடா நடக்குது. என்னை ஏண்டா கடத்தணும்.

ரஞ்சித் : இருங்க இருங்க ஏன் இப்படி. எல்லாரும் ஒரே கேள்வியா கேக்கறீங்க. பொறுங்க. ஒரு நிமிடம் சொல்லி அஜய்க்கு போன் போட்டு. நடந்தை சொல்லி. இங்க பாரு. இவனை அனுப்புனது யாரு. எல்லாமே தெரியணும்.

அஜய் : டேய் டேய் பொறு. இப்பவே அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் அனுப்பி வைக்கிறேன். அவர் கிட்ட எல்லாம் விவரம் சொல்லிடு. அப்பறம் உங்க அப்பா. சித்தப்பா பத்தி தகவல் கிடைச்சிருக்கு. நீ சீக்கிரம் கிளம்பி. என் sp ஆபீஸ்க்கு வா 

ரஞ்சித் : ஹ்ம் சரி டா. இப்பவே கிளம்பி வரேன் டா சொல்லி போனை வைத்தான் நித்தி நம்ம அப்பா பத்தி தகவல் கிடைச்சிருக்கு சொல்றான். நா போய் விசாரிச்சிட்டு வரேன்.

நித்யா : டேய் டேய் நானும் வரேன் டா 

ரஞ்சித் : இங்க பாரு இப்போ இங்க இந்த ஏரியா இன்ஸ்பெக்டர் வருவார். நீ அவர்கிட்ட எல்லா விவரம் சொல்லு. அஜய் ஏற்கனவே சொல்லி அனுப்புவான் நீ இங்க இருந்தா தான். சரியா இருக்கும் 

நித்யா : ஹ்ம் 

ரஞ்சித் : கிளம்பி சென்றான்.

பார்கவி : நித்யா நீ பயப்படாத நாங்க இருக்கோம் 

நித்யா : அம்மா நாங்க யாருக்கு என்ன செஞ்சோம். ஏன் இப்படி எல்லாம் நடக்குது. நாங்களும் சந்தோசமா இருந்தோம். ஆனா இப்போ நாங்க எங்க இருக்கோம். என்ன செஞ்சிட்டு இருக்கோம். என் அப்பா. பெரியப்பா எங்க இருக்காங்க. யாரு கடத்தி இருப்பா. ஐயோ எனக்கு மண்டையே வெடிச்சிருக்கும் போலையே 

கல்பனா : நித்யா அருகில் வந்து அவளை கட்டி பிடித்து சமாதானம் செய்தால். இங்க பாரு கவலை பட கூடாது. அதான் ரஞ்சித் போயிருக்கான்ல. அப்பா எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சிரும் கவலைப்படாத சீக்கிரம் அவங்கள கூட்டிட்டு வந்துரலாம். நீ கவலைப்பட்டால் எப்படி. எனக்கு கஷ்டமா இருக்கு டி அழாத டி.

நித்யா : ஹ்ம் 

பார்கவி : கல்பனா நித்யாவை கூட்டிட்டு உள்ள வா. இங்க இருந்தா. இவள் பயந்து யோசிச்சு. அழுவா 

கல்பனா : சரி அத்தை என்று அனைவரும் வீட்டுக்கு சென்றனர் 

Sp ஆபீஸ் 

அஜய் : டேய் அப்பாவை யாரு கடத்திருக்கானு தெரிஞ்சிடுச்சி 

ரஞ்சித் : யாரு டா அவனை என் கையாள கொள்ளணும் 

அஜய் : டேய் ஒரு போலீஸ் முன்னாடி எப்படி பேசணும். மறந்து பேசுற.

ரஞ்சித் : என்னடா போலீசா பேசுறியோ.. என் இடத்துல இருந்து யோசிச்சு பாரு.. அப்பறம் என் நிலைமை உனக்கு புரியும் 

அஜய் : டேய் ஏன் இவ்ளோ கோவம்.. நா சொல்றது கொஞ்சம் பொறுமையா கேளு.

ரஞ்சித் : என்னடா சொல்ல போற சொல்லு. அப்பாவை கடத்துனது யாரு.

அஜய் : வேற யாரும் இல்ல.. உனமாமா சேது தான் 

ரஞ்சித் : சேது மாமாவா. கௌசல்யா அப்பாவா.

அஜய் : ஆமா அவர் தான்..

ரஞ்சித் : எதுக்கு டா.. அவர் என் மேலே பாசமா தான் இருப்பார்.. அப்பறம் ஏன்அப்படி செஞ்சார் 

அஜய் : ஏன்னா அதுக்கு காரணம் நீ தான் டா 

ரஞ்சித் : நானா ஏண்டா 

அஜய் : கௌசல்யா உன்னையை காதலிச்சா. அது உனக்கு தெரியுமா.

ரஞ்சித் : ஆமா நா அவளுக்கு. புத்தி சொல்லி. புரிய வச்சிட்டேன். இப்போ அதுக்கு என்னடா 

அஜய் : அந்த கௌசல்யா தற்கொலை செஞ்சிட்டா.. அந்த கோவத்துல தான் இப்படி செஞ்சிருக்கார் 

ரஞ்சித் : இருக்காது. இருக்கவே இருக்காது. என் மாமா பத்தி எனக்கு நல்லாவே தெரியும். எங்க குடும்பத்து மேலே எங்க மாமா. அவ்ளோ மரியாதை வச்சிருக்கார். சரி அவர் தான் இத செஞ்சார்னு நீ எப்படி இவ்ளோ ஸ்ட்ரோங்கா சொல்ற

அஜய் : உங்க பேமிலி சம்மந்தப்பட்ட. எல்லாம் வீட்லயும். மஃப்டில ஆள் வச்சி செக் பண்ணிட்டே தான் இருக்கேன்.அதுல உங்க மாமா வீட்ல. ஒரு சில சந்தேகம் படுற அளவுக்கு. ஆட்கள் இருக்காங்க.

ரஞ்சித் : டேய் டேய் இத வச்சி தான் மாமா அப்பாவை கடத்தி வச்சி இருக்காங்கனு சொல்றியா டா 

அஜய் : டேய் நா இன்னும் சொல்லியே முடிக்கல. முழுசா நா சொல்றத கேளுடா 

ரஞ்சித் : சரி சொல்லு 

அஜய் : உங்க மாமா வீட்ல. என் டீம் அனுப்பி. மாறு வேஷம் போட்டு. அனுப்புனேன். அப்போ. ஒரு ரூம பூட்டு போட்டு இருந்தது.. பக்கத்து. வீட்ல ஒரு சின்ன பையன் அந்த ரூம் கிட்ட போயிருக்கான். குடும்பமே பதறி அடிச்சி. அந்த பையனை விரட்டி அடிச்சிட்டாங்கனு. என் டீம் சொன்ன தகவல் 

ரஞ்சித் : போடா fool.. அது வேற எதுக்காகவும் இருக்கலாம். அத வச்சி மாமா தான் செஞ்சார்னு சொல்றியா டா. டேய் இப்பவும் சொல்றேன். என் மாமா தப்பு செய்ய மாட்டார்..

அஜய் : சரி டா அது உன் நம்பிக்கை. இருந்தாலும். நா அப்பா கிடைக்கிற வரைக்கும்.. நா தேடுறேன். நீ போய்ட்டு வா டா 

ரஞ்சித் : சரி நா கிளம்புறேன் சொல்லி வெளியே சென்றான், நேராக கிளம்பி கலா தம்பி சேது வீட்டுக்கு சென்றான் 

சேது : வாங்க மாப்பிளை நல்லா இருக்கீங்களா 

ரஞ்சித் : நா இருக்குறது இருக்கட்டும். கௌசல்யா எங்க மாமா 

சேது : அவள் தற்கொலை செஞ்சிட்டா மாப்பிளை என்று அழ ஆரம்பித்தான்

ரஞ்சித் : மாமா யார்கிட்ட பொய் சொல்றிங்க. கௌசல்யா தைரியமான பொண்ணு. அவள் தற்கொலை. செய்ற அளவுக்கு. கோழை கிடையாது. கௌசல்யா எங்க 

சேது : ஐயோ மாப்பிளை. இதுல யாரு பொய் சொல்வா. அவள் செத்துட்டா மாப்பிளை 

ரஞ்சித் : அவள் சாகல. சாகவும் மாட்டா. இப்போ நீங்களே அவள் எங்க இருக்கானு சொல்லிடுங்க. இல்ல நானே கண்டுபிடிச்சிருவேன் என்று வீடு முழுவதும் தேடி பார்த்தான்..ஆனால் கௌசல்யா கிடைக்க வில்லை. அப்போ தான் அஜய் சொன்னது நியாபகம் வந்தது. அவன் பார்க்காத ஒரே ரூம் பூட்டு போட்ட ரூம் தான். மாமா இந்த ரூம் key எங்க.

சேது : அது எதுக்கு டா. அது ஸ்டார் ரூம் டா.

ரஞ்சித் : உங்க கிட்ட key மட்டும் தான். கேட்டேன். வேற ஏதும் கேட்கல. Key எங்க 

சேது : சொன்னா புரிஞ்சிக்கோ டா. சொல்லும் போது. ரஞ்சித் அந்த ரூம கதவை முழு பலத்தை கூட்டி.ஓங்கி ஓங்கி மிதி விட்டான். மூணு மிதியில் கதவு உடைந்து கீழே விழுந்தது. கௌசல்யா. பெட்டில் உக்காந்து இருந்தால். ஏதோ பிரம்மை புடித்த மாதிரி இருந்தால். தலை முடி கலைந்து. இருந்தால் 

ரஞ்சித் : ஹேய் கௌசல்யா என்னாச்சு ஏன் இப்படி பேய் புடிச்ச மாதிரி இருக்க

கௌசல்யா : மாமா வந்துட்டியா டா. எவ்ளோ நாள் உன்னை தேடுனேன் தெரியுமா. அப்பா தான் நீ வேற ஊருக்கு போய்ட்டான். உன்னை தேடி வருவான் சொல்லிட்டாரு தெரியுமா.

சேது : உள்ளே வந்து. இவள் உன்னை தான் உசுரா நினைச்சி இருக்கா. உன் மேலே தான். பைத்தியமா இருக்கா. ரோட்ல ஒருத்தனையும் விடல. எல்லாரையும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து. அப்பா ரஞ்சித் மாமா வந்துட்டான். சீக்கிரம் எங்களுக்கு கல்யாணம் செஞ்சி வைங்க சொல்வா. அதான். இவளை ரூம்ல போட்டு. பூட்டி வச்சிட்டேன். சாப்பாடு கொடுக்க மட்டும் தான் இவளை பாப்போம்.. சாப்பாடு கொடுத்துட்டு. வந்துருவோம். நீ இவளுக்கு எவ்ளோ புத்தி மதி சொல்லி இவளுக்கு. புரிய வச்சிருப்ப! டிகிரி முடி அப்பறம் நல்ல வேலைக்கு போ. அப்பறம் கல்யாணம் செஞ்சிடலாம்னு. ஆனா இவள் பிடிவாதம். உனக்கே தெரியும்.. எப்போ பாரு. உன் நினைப்பு. தான். இவள் குணம் ஆகணும்னா நீ தான் மருந்து டா. இந்த மாமாகாக ஒரு உதவி பண்ணுவியா டா 

ரஞ்சித் : மாமா என்ன மாமா இப்படி எல்லாம் பேசுறீங்க. நீங்க எங்க குடும்பத்து மேலே. அக்கறை. எங்க மேலே வச்ச பாசம். எல்லாமே எனக்கு தெரியும். சொல்லுங்க மாமா என்ன செய்யணும்.

சேது : என் பொண்ணை கல்யாணம் செஞ்சிக்கோ. டா. முடியாதுனு சொல்லிராதடா. ப்ளீஸ் உன் கால்ல வேணாலும் விழுறேன் டா. காலில் விழ போனான்.

ரஞ்சித் : ஐயோ. மாமா என்ன பண்றிங்க. எந்திரிங்க மாமா. என்னை தரம் சங்கடத்திற்கு ஆக்கிறீங்க மாமா கடவுளே 

சேது : மாப்பிளை ப்ளீஸ் சொல்லுங்க. சரின்னு சொல்லுங்க. மாப்பிளை.

ரஞ்சித் : மாமா சரி கௌசல்யாவை கல்யாணம் செஞ்சிகிறேன் மாமா. ப்ளீஸ் அழாதீங்க.

சேது : சந்தோசமாக பூஜை அறைக்கு சென்று. சாமி கும்பிட்டு. ஒரு தாலி எடுத்து வந்து. ரஞ்சித் கையில் கொடுத்து. மகளின் கழுத்தில் கட்ட சொன்னான் 

ரஞ்சித் : மாமா என்ன மாமா திடிர்னு 

சேது : எனக்கு வேற வலியே தெரியல மாப்பிளை. எனக்கு என் பொண்ணு சீக்கிரம் குணம் ஆகணும். கட்டுங்க மாப்பிளை.

ரஞ்சித் : சூழ்நிலை கைதியாக கௌசல்யா கழுத்தில் தாலி கட்டினான் 




கல்பனா என்ன செய்ய போகிறாள் 

பார்கவி இந்த கல்யாணம் ஏற்றுக்கொள்வாளா 

ரஞ்சித் கௌசல்யா வாழ்க்கை எப்படி அமைய போகிறது 

அடுத்தடுத்து பகுதியில்
[+] 4 users Like Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: சித்ரா சித்தி - by Murugansiva - 10-07-2024, 10:31 AM



Users browsing this thread: 50 Guest(s)