09-07-2024, 01:33 PM
நீங்கள் திரும்ப எழுத வந்ததில் மகிழ்ச்சி.ஆனால் எத்தனையோ பேர் தங்கள் கதைக்கு பதிவு கேட்டு கமென்ட் போட்டு கொண்டே இருந்தார்கள்.அவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு reply கொடுத்து இருக்கலாம்.தற்சமயம் சூழ்நிலை சரியாக இல்லாததால் பதிவிட முடியவில்லை என்று சொல்லி இருக்கலாம்..
Wish you a happy married life.
இந்த கதை எழுதுவது உங்கள் கல்யாண வாழ்க்கையை பாதிக்காவாறு பார்த்து கொள்ளுங்கள்.
Wish you a happy married life.
இந்த கதை எழுதுவது உங்கள் கல்யாண வாழ்க்கையை பாதிக்காவாறு பார்த்து கொள்ளுங்கள்.