09-07-2024, 12:43 PM
அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!..
எல்லாருக்கும் ஒரு பெரிய மன்னிப்பு!..
போன அக்டோபர்ல ஒரு பதிவு போட்டது!..அடுத்து பதிவ போட முடியல, ஏன்னா,..எனக்கு இப்பதான் சமீபத்துல கல்யாணம் முடிஞ்சது!..இந்த ஏப்ரல் மாதம்தான் முடிஞ்சுது..நானும் சரி இப்ப போடலாம் அப்ப போடலாம்னு பாத்தா, முடிய மாட்டுங்கிது!..நாங்க கூட்டுக்குடும்பம் வேற,..இருக்குற சொந்த பந்தங்கள் எல்லாம் ஒன்னு கூடி வந்து ஒரு ரெண்டு மாசத்துக்கிட்டக்க இருந்து பாத்து முடிச்சு வச்சிட்டு போயிட்டாங்க!..
இந்தா அந்தான்னு ஒரு வழியா இப்ப நார்மல் லைஃப்க்கு செட்டிலாகி பத்து நாளாகப்போகுது...ரொம்ப நாள் கழிச்சு என் பதிவு பக்கத்த பாக்கும்போது எனக்கே ரொம்ப சங்கடமா இருந்துச்சு... இப்டி ஒரு நிலமை வர வைக்கவே கூடாதுன்னு நினைச்சிட்டு இருந்தேன்..ஆனா சந்தர்ப்ப சூழ்நிலையால நானே இப்டி பாதிலையே விட்டு போக வேண்டியதாகிடுச்சு!..
சரி நடந்தது நடந்துருச்சு..இனி, எப்பவும் போல போடலாம்னு முடிவு பண்ணிட்டேன்!..
ஆனா, என்ன ஒன்னு வாரத்துல ஒரு மூணு தடவ பதிவ போட்ற மாதிரி ப்ளான் பண்ணிக்கிறேன்..ஏன்னா நா இப்ப பாக்குற வேலையே முடிய எப்படியும் ஒரு ஒம்பது மணி கிட்ட ஆகிடும், அது முடிச்சிட்டு வந்து சாப்டு செட்டிலாகவே பத்து மணிக்கி மேல போயிடும்!..
சோ,..இனி வர்ற பதிவ போட்றதுக்கு முன்னாடியே அன்னன்னைக்கி எத்தன மணிக்கு அப்டேட் பண்ண பேறங்குறத சொல்லிட்றேன்.. சப்போஸ் ஏதாவது ஒரு பிரச்சனை, வீட்ல ஏதாவது விஷேசம்னாலும், முன்கூட்டியே [i][b]பதிவு மூலமா ஒரு தகவலும் குடுத்துட்றேன்..[/b][/i]
கடைசியா வந்த எல்லா கருத்துக்கும் என்னோட சிரம் தாழ்ந்த மன்னிப்புகள்..
அடுத்த பதிவு இன்னைக்கா நாளைக்கான்னு இன்னைக்கி நைட் சொல்லிட்றேன் நண்பர்களே..