09-07-2024, 01:42 PM
ஆர்த்தி : என்னங்க எனக்கே இப்போ தான் தெரியும்
எழில் : ச்சி வாய மூடு. இத நா நம்பணுமா. காதல் எவ்ளோ புனிதமான ஒன்னு தெரியுமா. அப்பேர்ப்பட்ட காதலை. நீ நடிப்பு. Prank நாடகம்னு சொன்னியே. நீ எல்லாம் ஒரு பொண்ணா.
ஆர்த்தி : நா சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்க..
எழில் : என்ன அடுத்த நாடகமா. நீ என்ன சொன்னாலும். நா நம்ப மாட்டேன். என்னை நம்ப வச்சி. ஏமாத்துரதே. உனக்கு வேலையா போச்சு. என்னை இதுக்கு அப்பறம் ஒழுங்கா உசுரோட வாழ விடு. ப்ளீஸ். இப்போ சொல்றேன கேட்டுக்கோ. இனிமேல் நீ யாரோ. நான் யாரோ. நம்ம இரண்டு பேரும். என்னைக்கும் ஒன்னு சேரவே முடியாது. சீக்கிரம் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புறேன் ஒழுங்கா கையெழுத்து போட்டுரு. குட் பாய். சொல்லி ஹாஸ்பிடல் விட்டு வெளியே சென்றான்.
மஞ்சுளா ஆர்த்தி எவ்வளவு கத்தியும் கூப்பிட்டும். எழில் நிற்காமல் சென்று விட்டான்.
ஆர்த்தி : போச்சு போச்சு எல்லாமே போச்சு. உண்மையா நான் இருக்கணும்னு நெனச்சேன். நா ஆர்த்தி இல்ல மேகா. எனக்கு ஆக்சிடென்ட் ஆயிட்டு எல்லா உண்மையும் அவர்கிட்ட சொல்லனும்னு நினைச்சேன். ஆனா அவர் எதையும் கேட்காமலே போயிட்டாரே. சொல்லி மஞ்சுளாவை கட்டிப்பிடித்து அழுதால்.
மஞ்சுளா : கவலைப்படாத மா நீ நல்லவ. உனக்கு நல்லது தான் நடக்கும். உன் விளையாட்டு புத்தி எங்க கொண்டு வந்து விட்டது என்று பார்த்தியா. எதுக்கு அடுத்தாலும் உனக்கு விளையாட்டு.
ஆர்த்தி : அம்மா அதுக்கு நான் என்னமா செய்வேன். எல்லாமே என் தப்பு தான், ஆனா நான் அவரை உண்மையா காதலிச்சேன்,நான் உங்களை காதலிக்கல சும்மா ஒரு பிராங்க் தான் செஞ்சேன். சொன்னா எப்படி இருந்திருக்கும் அவருக்கு. அத்தை கிட்டையாவது எல்லாம் உண்மையும் சொல்லி. என்னைய ஏத்துக்க வைக்கணும்.
மஞ்சுளா : நீ கவலைப்படாதம்மா நான் எப்படியாவது. உன்னைய அங்க கொண்டு சேர்த்து விடுவேன்.
எழில் வீட்டிற்கு வந்து. பொருட்களை எடுத்து போட்டு உடைத்தான். ஒரே ஏமாற்றம் வாழ்க்கையில் ஒரே ஏமாற்றம் எனக்கு. நான் எதுக்கு உயிரோட இருக்கணும். என்று கத்திக் கொண்டே பொருட்களை தூக்கிப்போட்டு உடைத்தான்.
செண்பகம் : டேய் டேய் என்னடா ஆச்சு உனக்கு. மருமகளுக்கு ஏதோ அடிப்பட்டு இருக்குன்னு ஹாஸ்பிடல் போனியே. அவளுக்கு என்னடா ஆச்சு. இப்ப நல்லா இருக்கானா, நீ ஏண்டா இவ்வளவு கோவத்துல இருக்க
எழில் : அம்மா என்று சொல்லிக்கொண்டு செண்பகத்தை கட்டிப்பிடித்து அழுதான். நான் மறுபடியும் அதே பொண்ணு கிட்ட ஏமாந்துட்டேன் அம்மா
செண்பகம் : என்னடா சொல்ற எனக்கு ஒன்னும் புரியல அதே பொண்ணா.
எழில் : ஆமாமா ஆமாம், நான் சாக கிடந்தேனே. ஒரு பொண்ணால அது ஞாபகம் இருக்கா உனக்கு
செண்பகம் : அது எப்படி டா மறக்க முடியும். என் வாழ்க்கையிலேயே. அன்னைக்கு தான்டா ரொம்ப அழுதேன். என்னையும் உன் கூட கூட்டு போய்டணும்னு கடவுள் கிட்ட சொல்லி அழுதேன். இப்ப ஏன்டா அதை பத்தி பேசுற.
எழில் : அந்த மேகாதாம்மா இந்த ஆர்த்தி. பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி. அவ முகத்தை மாத்தி பெயரை மாத்தி. மறுபடியும் என்னை ஏமாத்திட்டா மா
செண்பகம் : என்னடா சொல்ற ஆர்த்தியா அந்த மேகா.
எழில் : ஆமா மா எனக்கே இப்போதம்மா எல்லாமே தெரியும்.
செண்பகம் : கவலைப்படாதடா. இப்போ போய் ரெஸ்ட் எடு. நான் ஹாஸ்பிடல் போய் அவளை உண்டு இல்லன்னு பண்ணிட்டு வரேன். எழில் எவ்வளவு தடுத்தும் செண்பகம் கேட்கவில்லை. நேராக செண்பகம் ஹாஸ்பிடலுக்கு வந்தால். ஆர்த்தி அட்மிட் ஆயிருக்கும் ரூமிற்கு சென்று.
ஆர்த்தி : அத்தை நான் மனசு அறிஞ்சு எந்த தப்பு செய்யல. எனக்கே இப்பதான் எல்லாமே தெரியும். அம்மா டாக்டர் கிட்ட பேசிகிட்டு இருந்தாங்க மயக்கத்துல இருக்கும்போது எல்லாமே எனக்கு தெளிவா கேட்டுச்சு. அதுக்கு அப்புறம் தான் அத்தை எனக்கு எல்லா விஷயமும் தெரியும். நான் அவரை உண்மையா உசுரா காதலிக்கிறேன் அத்தை. நான் அன்னைக்கே அவர் கிட்ட சொல்லி இருப்பேன். எங்க வீட்ல பேசி சம்மதம் வாங்கிட்டேன். ஒரு சஸ்பென்ஸ் வைக்கணும்.விளையாட்டுப் புத்தியில் நான் உங்களுக்கு காதலிக்கிற மாதிரி நடிச்சேன்னு பொய் சொல்லிட்டேன் அத்தை, என் மனசுல இருந்து உண்மையை மட்டும் தான் நான் சொல்றேன் சத்தியமா. அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் அத்தை.
செண்பகம் : நீ எந்த விளக்கமும் கொடுக்க தேவையில்லை மா. கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கு ராத்திரி. என் மகனுக்கு மயக்கம் போட்டு கீழே விழுந்தான். அப்போ நீ துடித்த துடிப்பு. உன் மனசுல இருந்து அழுத. உன் மனசுல உள்ளது வார்த்தைகளா. வெளியே வந்தது, அதிலேயே தெரியுமா நீ என் புள்ளைய உண்மையா காதலிக்கிறாய் என்று. உன்னைய என்னைக்கு நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். நீ மேகாவா இருந்தாலும் சரி. இல்ல இப்ப இருக்கிற ஆர்த்தி இருந்தாலும் சரி. நீ என் மருமகள் தாம்மா. இப்ப கிளம்பி என் கூட வீட்டுக்கு வா
ஆர்த்தி : கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை, சந்தோஷத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. ரொம்ப தேங்க்ஸ் அத்தை. என்னைய புரிஞ்சிக்கிட்டதுக்கு. ஆனா அவரு
செண்பகம் : அவன பத்தி நீ கவலைப்படாதம்மா. உனக்கு ஒரு அம்மாவா நான் இருப்பேன். அவனும் கோபக்காரன் கிடையாது மா, அவன் பிறப்பால் ரொம்ப நல்லவன். அவன நீதான் உன் குணத்தால மாத்தணும். அவன். இப்போ இருக்கிற கோவத்துல நிறைய பேசுவான். அதையெல்லாம் மனசுல வச்சுக்காத. உன் நல்ல மனசு அவன் கோபத்தை மாத்தும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. சம்மந்தி தைரியமா உங்க பொண்ண என்ன நம்பி அனுப்புங்க. சாரி சாரி. என் பொண்ண நான் என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். ஒரு மருமகளா இருக்க மாட்டார். ஒரு மகளா என் வீட்டுல இவள் இருப்பா.
மஞ்சுளா : ரொம்ப நன்றி சம்பந்தி. எங்க நீங்களும் எங்கள வெறுத்துறீங்களோ. பயந்துட்டு தான் இருந்தோம். இவளுக்கு விபத்து நடந்ததுக்கு அப்புறம். உங்க மகனை கண்டுபிடிச்சு உங்க மகனுக்கு தான் என் பொண்ண கல்யாணம் பண்ணனும். ஒரே வைராக்கியத்தில் இருந்தேன். அத செஞ்சியும் காமிச்சிட்டேன். இதுக்கு அப்புறம் என் பொண்ணு உங்க பொண்ணு. அவ நல்ல சந்தோஷமா இருப்பான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. கூட்டிட்டு போங்க சாமந்தி.
ஆர்த்திக்கு இன்னும் ஒரு சில பரிசோதனைகள் செய்த பிறகு. மாலையில் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
எழில் வீட்டில்
ஆர்த்தியை கூட்டிட்டு வீட்டுக்கு வந்தால் செண்பகம்.
எழில் : அம்மா கோவத்தில் கத்தினான்
செண்பகம் : என்னடா வேணும். எதுக்கு இப்படி கத்துற
எழில் : என்னுது கத்துரனா. இந்த துரோகியை ஏன் இங்க கூட்டிட்டு வந்த. நா இருக்கணுமா. இல்ல சாகணுமா.
செண்பகம் : என்னடா ரொம்ப பேசுற. நீ கேட்ட. அதே கேள்வியை நா கேட்கட்டா. நா இருக்கணுமா. சாகணுமா.
எழில் : அம்மா இவளுக்காக. நீ ஏன் சாகனும்.
செண்பகம் : அதே கேள்வியை நா கேட்கிறேன். நீ ஏன் சாகனும்.
எழில் : ஏன் மா இப்படி. பண்றிங்க
செண்பகம் : பின்ன என்ன டா. இந்த பொண்ணு மேலே ஒரு தப்புமே இல்ல.. அத முதல்ல நீ புரிஞ்சிக்கோ. இவள் பேசுறது கொஞ்சமாவது நீ காது குடுத்து கேட்டியா டா. அப்படி என்னடா. கோவம் இவள் மேலே உனக்கு
எழில் : என்னமா எல்லாமே மறந்துட்டீங்களா. நா செத்து புழைச்சவன் மா.. எல்லாமே இந்த. பிராடு தான் காரணம்.
செண்பகம் : இவளும் செத்து புழைசவள் தான். அது தெரியுமா உனக்கு. நீயாவது கத்தி வச்சி குத்தி. சாக கிடந்த. ஆனால் இவள்அன்னைக்கு உன்கிட்ட பேசி கிளம்பி போன பிறகு டேங்க்ர் லாரி அடிச்சி. ஹெல்மெட் போடாத இவள். ரோடுல விழுந்து. முகம். சிதைந்து. உடல் முழுக்க. ரத்த வெள்ளைத்துல சுயநினைவு இல்லாம. கிட்ட திட்ட. ஆறு மாசம் கோமால இருந்தா. பிளாஸ்டிக் சர்ஜ்ரி செஞ்சி. இவள் பழைய முகம் போய்.. புது முகத்தோடு. வாழ்ந்து இருக்கா. அதுவும் எதுவுமே நியாபகம் இல்லாமே.. ஏதோ அன்னைக்கு தான் புதுசா புறந்த மாதிரி இருந்துருக்கா. அவளே யாருனு தெரியாம இருந்துருக்கா. எப்படி இருக்கும் அவளுக்கு. அது இல்லாம. இவள் வீட்ல. உன்னை காதலிக்கிறேன் சொல்லி. அந்த சந்தோசமா விஷயத்தை உன்கிட்ட மறைச்சு. ஏதோ ஒரு விளையாட்டு புத்தி. இவளை அப்படி பேச வச்சிட்டு. நீ அழுதா சந்தோசமா படுவாள். இருந்தாலும். நீ அழுகுறது பாத்து. உள்ளுக்குள். எவ்ளோ கஷ்டம் பட்டு இருப்பா. அதை எல்லாம் மனசுக்குள் வச்சிட்டு. நாளைக்கு தான். அந்த சந்தோசமான விஷயத்தை சொல்லணும். கனவுகளோடு போயிருப்பா. எல்லாம் கொஞ்சம் யோசிச்சு பாரு.
எழில் : அமைதியா அணைத்து விஷயங்கள் யோசிச்சான். ஆர்த்தியை பார்த்தான். அவளும் பார்த்தால்
செண்பகம் : டேய் இது உங்க வாழ்க்கை நீங்க தான் முடிவு எடுக்கணும். ஆனால் என் முடிவு. என் மருமகள் இங்க தான் இருப்பா. அதான் என் முடிவு. இதுக்கு அப்பறம் உன் முடிவு
எழில் : நன்றாக யோசிச்சு பார்த்து. ஆர்த்தியை பார்த்து. உன் நிலைமையை புரியாம. உன்னை ரொம்ப கஷ்டம் படுத்திட்டேன். வார்த்தையால கொன்னுட்டேன். என்னை மண்ணச்சிரு ஆர்த்தி. சொல்லி அவளை கட்டி புடித்தான்.