09-07-2024, 10:54 AM
(09-07-2024, 10:50 AM)snegithan Wrote: அய்யயோ சஸ்பென்ஸ் உடைச்சிட்டீங்களே..நாம் விலாஸினி பாகத்தில் தேவ இரத்தமும்,அசுர இரத்தமும் ஒன்றாக கலக்க போகிறது என காத்தவராயன் சொல்வது போல சொல்லி இருப்பேன்..அதை தான் குறிப்பால் உணர்த்தி இருப்பேன்.தேவ இரத்தம் மேனகா ,அசுர இரத்தம் காத்தவராயன் .
Madhivadhini and appa portion apove guess panen anaah doubt la vituten ipo nenga tha suspense vaikama soltinga na just suggest ah sonen nanba
