09-07-2024, 10:49 AM
(This post was last modified: 09-07-2024, 10:52 AM by krishkj. Edited 2 times in total. Edited 2 times in total.)
(09-07-2024, 10:44 AM)snegithan Wrote: முதலில் நான் இங்கு வந்து படிக்க தொடங்கியது எல்லாம் இங்கிலீஷ் xossipy தளத்தில் தான் நண்பா..ஆனால் இங்கிலீஷ் தளத்தில் உள்ள கதைகளை படிக்கும் பொழுது என்னால் சில உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடியவில்லை.எப்படி உங்களுக்கு தமிழில் கொஞ்சம் பிரச்சினையோ,அது போல எனக்கு ஆங்கிலத்தில் பிரச்சினை.அதனால் தான் கதை நான் முதலில் எழுத தொடங்கிய பொழுது சரியாக சில உணர்ச்சிகளை வெளி கொண்டு வரமுடியல..ஏனெனில் கதை எழுத தொடங்குவதற்கு முன் நான் ஆங்கில கதையை மட்டுமே படித்து இருக்கிறேன்..தமிழ் கதை ஒன்று கூட படித்தது இல்லை.. நான் எழுதிய முதல் கதையில் உடலுறவு காட்சிகள் எல்லாம் சிறு portion ஆக மட்டுமே தான் இருக்கும்.காரணம் ஆங்கில கதைகளின் தாக்கம் தான்.இப்போ தான் கொஞ்ச கொஞ்சமா விரிவாக எழுதறேன்.இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் உங்கள் தமிழ் கதையை படித்து புரிந்து கொள்ளும் அளவிற்கு என்னால் ஆங்கில கதையை படித்து புரிந்து கொள்ள முடியுமா என்ற சந்தேகம்.அதனால் இந்த கதையின் சுவையை முழுமையாக அனுபவிக்க எண்ணுகிறேன்..அதனால் தமிழில் மட்டும் படித்து தெரிந்து கொள்கிறேன்

Ennala mudintha varai rendu thread laium update poduren...
Translate sila thavaru iruku so adha sari seidhu inee pathivu panren