09-07-2024, 10:31 AM
(09-07-2024, 05:50 AM)Arun_zuneh Wrote: Part-100 சிறப்பான சம்பவம் இருக்கனும் நண்பா. அது முனிவரின் மகளாக இருந்தா தான் நன்றாக இருக்கும். ஏன் என்றால் கஜா மற்றும் காலிங்கன் இருவருக்குள்ளும் இப்போது காத்தவராயன் ஆவி இல்லை. அவன் ஆவியாக அனுபவிக்க போகும் நிலையில் முனிவர் மகள் தான் இருக்கிறாள்
நானும் அப்படி தான் எண்ணி இருக்கிறேன்.இன்னொன்றை மறக்காதீங்க.
காத்தவராயனுக்கு விளாசினி பாகத்தில் சாபம் இல்லை என்றாலும் அவளை அனுபவிக்க ஒரு உடல் தேவை.