09-07-2024, 09:53 AM
(09-07-2024, 09:30 AM)snegithan Wrote: நான் இதுவரை தங்கள் comment களை தங்கிலிஷ் மட்டுமே படித்து வந்து உள்ளேன்.இவ்வளவு அழகா தமிழ் எழுதுவீர்கள் என்று தெரியாது..அருமையான எழுத்து நடை..ராணி என்றாலே நினைவுக்கு வருவது முதலில் அனுஷ்கா,இளவரசி என்றால் முதலில் நினைவுக்கு வருவது காஜல் அகர்வால்.அந்த அளவு ராஜ மௌலி படங்களின் வழியே அவர்கள் கதாபாத்திரத்தை நம்மில் புகுத்தி விட்டார்.இருள் ராணியாக அனுஷ்காவின் கதாபாத்திரம் சிறந்த தேர்வு.அதே போல் வேலை பிசி காரணமாக திருமண நாளை மறந்து போவது போன்ற விசயங்களை கையாண்டு இருப்பது இயல்பான கதையாகவும் பயணிக்கிறது..காத்து இருப்போம் அடுத்தடுத்த திருப்பங்களுக்காக
நன்றி நண்பா இந்த கதை ஆங்கிலத்தில் தான் இருக்கும் அதனை ஒரு translation app use panni மொழி மாற்றம் செய்து தான் பதிவு செய்கிறேன்
இந்த மாதிரி எழுதி போடணும் ஆசை தான் ஆனால் நேரம் இல்லை உங்க அளவுக்கு அதிகமான தமிழ் திறமை என்னிடம் குறைவு தான் நண்பா
முடிந்த அளவு இந்த கதை தொடர்ந்து பதிவு செய்ய முயற்சி செய்கிறேன்
நேரம் கிடைக்கும் போதெல்லாம்....
உங்கள் விமர்சனத்திற்கு மறுபடியும் நன்றி நண்பா
இந்த கதை ஆங்கிலத்தில் உள்ளது படிக்கவும்