09-07-2024, 09:11 AM
மிகவும் அருமையான பதிவு அதிலும் யூசுப் ரவி இடம் அவன் மனதில் உள்ள வாக்கிரா ஆசை சொல்லி அதற்கு சவால் விடுவது நன்றாக இருக்கிறது. இப்போது தண்ணீர் நடக்கும் காட்சிகள் பார்க்கும் போது பிற்பகுதியில் பல மெயின் பிக்சர் திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்