30-12-2018, 12:45 PM
”ஏன்..?” என்று என்னைப் பார்த்தாள்.
”உன்ன தொட்டு பாத்துக்கட்டுமா..?”
”ச்சீ…” என்று வெட்கப் பட்டாள்.
”இது உண்மையா.. கனவானு தெரியல.” என்க..
அவள் என் கையில் லேசாக கிள்ளினாள்.
”இப்ப. .?”
”நம்பறேன்..” என்று அவள் கையைப் பிடித்தேன்.! இனி அவளை பேச்சில் கவிழ்க்க வேண்டும்.
”உனக்கு இந்த ட்ரஸ்… சூப்பரா இருக்கு..” என்றேன்.
”ம்ம்..” என்றாள் ”சிக்ஸ் மந்த்ஸ் ஆச்சு.. எடுத்து. ..”
” ஸோ.. நைஸ்..” அவள் கை விரலைக் கோர்த்தேன்.
அவளும் என் விரல்களை பின்னினாள்.
”எங்க போனாங்க…” என்று. . அவர்கள் போன பக்கம் பார்த்தாள்.
”நாம பேசனும்னுதான் அவங்க தனியா போயருக்காங்க..”
” ம்ம்..”
” உனக்கு நெர்வஸா இருக்கா…?”
”ம்ம்…”
”எனக்கும்தான்..! அத போக்க என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு..”
”என்ன…?”
”கட்டிப்புடி வைத்தியம்..” என்றதும். .
”ச்சீ…” என்றாள்.
” நீ வேனா ட்ரை பண்ணி பாரு.. பதட்டம் தணிஞ்சுரும்…” என அவளை வளைக்க முயல …
லேசாக நகர்ந்து நின்றாள்.
” ம்கூம். ..”
” ஹேய்… மலருபா…” என் முகத்தை அவள் காதருகில் கொண்டு போனேன்.
சட்டென கழுத்தை சொடுக்கினாள்.
”ம்ம்…”
”ஐ லவ் யூ…”
” ம்ம்…ம்ம்…”
”ப்ளீஸ்…”
”வாட்..?”
”ஹக்… மீ…”
”ச்சீ. .”
”ஏய்…”அவள் இடுப்பை வளைத்தேன்.
” நோ…” நெளிந்தாள்.
”மலர்…”அவள் காதோரம் வாசம் பிடித்தேன்.
பூ வாசணையும்.. அவள் குளித்த ஷாம்பு வாசணையும் .. அவளது பெண்மை வாசணையோடு சேர்ந்து… இனிய நறுமணமாக… வீசி… என் மனதை மயங்கச் செய்தது…!!
-தொடரும்……!!