



இந்த கதை என் சொந்த முயற்சி ஏற்கனவே இதனை ஆங்கிலம் மொழில் எழுதி உள்ளேன்
அதனை மறுபடியும் சரி செய்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
எனக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் கதை பதிவு செய்ய
உள்ளேன்...
இந்த கதையின் கரு கதை போக்கில் தெரிய வரும்... கதை தலைப்பு குறிப்பில் இருந்தும் யூகிக்க முடியும் என நம்புகிறேன்...
படித்து விட்டு உங்கள் கருத்துகளை பதிவு செய்ய வேண்டி கேட்டு கொள்ளுகிறேன்.
நன்றி வணக்கம்

