08-07-2024, 03:20 PM
மறுநாள்
ஆர்த்தி : அத்தை அவருக்கு என்ன ஆச்சு. ஏன் அப்படி ஆனார்
செண்பகம் : அது அவனுக்கு சின்ன வயசுல ஒரு ஏமாற்றம். ஒரு பொண்ணு ஏமாத்திட்டா மா. இவன் சாகுற நிலைமைக்கு போய்ட்டான்
ஆர்த்தி : என்ன அத்தை நடந்துச்சு. என்னால முடிஞ்ச அளவுக்கு அவரை குணம் படுத்த எதாவது செய்வேன் அத்தை
செண்பகம் : சொல்றேன் மா
ஐந்து வருடங்களுக்கு முன்னால
எழில் வயசு 25
ஆர்த்தி வயசு 20
எழில் : அம்மா நா ஆபீஸ்க்கு போறேன் மா
செண்பகம் : சரி டா
எழில் ஆபீஸ்
ரவி : டேய் மச்சான் என்னடா இன்னைக்கு. சீக்கிரம் வந்துட்ட.
எழில் : இல்ல டா. டெய்லி ஒரு பொண்ணை பார்ப்பேன்ல. அந்த பொண்ணு இன்னைக்கு. என்கிட்ட வந்து பேசுச்சு டா
ரவி : சூப்பர் டா அந்த பொண்ணு என்ன பேசிச்சி.
எழில் : ஹ்ம் என்ன இன்னைக்கு ஈவினிங் காபி ஷாப். கூப்ட்டுருக்கா.
ரவி : சூப்பர் டா வாழ்த்துக்கள் சரி மேனேஜர் உன்னை வர சொன்னாரு
எழில் : ஹ்ம்ம் சரி டா. பாக்க போறேன் சொல்லி மேனஜர் ரூம்க்கு சென்றான்
மேனஜர் : வாங்க எழில் என்ன வர வர உங்க போக்கே சரி இல்லையே.
எழில் : என்ன சார் சொல்றிங்க
மேனஜர் : நாளைக்கு உங்களுக்கு தெரியும். போய்ட்டு வாங்க
எழில் : சார் இதுக்கு தான் வர சொன்னிங்களா
மேனஜர் : என்ன எழில் சார் பொறுமை இல்லையே. நாளைக்கு வரைக்கும் போது. உங்களுக்கு. பொறுமை இருக்காதோ.
எழில் : சரி சார். அப்பறம் இன்னைக்கு ஈவினிங். சீக்கிரம் வீட்டுக்கு போகணும் சார். பர்மிஷன் வேணும் சார்
மேனஜர் : என்ன விஷயம் சார்
எழில் : வீட்ல கொஞ்சம் வேலை இருக்கு சார்
மேனேஜர் : சரி ஓகே எடுத்துக்கோங்க
எழில் : மணதில் என்ன இவரு உடனே ஓகே சொல்லிட்டாரு. யோசிச்சு கொண்டே வெளியே வந்தான்
மேகா : ஹேய் இன்னைக்கு ஒரு இளிச்சவாயன் மாட்டுனான் டி. ஈவினிங் காபி ஷாப் வர சொல்லிருக்கேன்.
சுஜாதா : ஹேய் இது தப்பு டி. நீ ஜாலிக்கு ஒருத்தனை வர வச்சி ஏமாத்தி விட்டுருவ. இது எங்க போய் முடிய போகுதோ
மேகா : ஹேய் விடுடி. இது எல்லாம் prank தானே டி நா தான் அடிக்கடி prank பண்ணுவேன் உனக்கு தெரியும்ல அப்பறம் என்ன டி.
சுஜாதா : அது என்னமோ டி இருந்தாலும் நீ செய்றது என்னை பொறுத்த வரைக்கும் இது தப்பு டி.
மேகா : அட போடி.
மாலை காபி ஷாப்
எழில் : எனக்கு என்ன சொல்றது தெரியல. நீங்க அவ்ளோ அழகு. நீங்க இப்படி என்னய காபி ஷாப். வர சொன்னது. நம்பவே முடியலங்க
மேகா : ஹெலோ பயப்படாதீங்க. நா பொண்ணு தான். பேய் இல்ல.
எழில் : இல்ல இதான் first டைம் ஒரு பொண்ணு கிட்ட பேசுறது.
மேகா : நா மட்டும் என்ன. தினம் ஒரு பையன் கிட்ட பேசி. பழக்கமா. எனக்கும இதான் first டைம்
எழில் : சரி நேரடியாக கேட்கிறேன். என்னை உங்களுக்கு புடிச்சிருக்கா.
மேகா : புடிக்காமலா உங்களை. காபி ஷாப் வர சொல்லிருக்கேன். எனக்கும் உங்களை புடிச்சிருக்கு.
எழில் : தேங்க்ஸ் இத நா எதிர்பாக்கல. வீட்ல. பேசி உங்க வீட்டுக்கு பொண்ணு பாக்க வரேன்.
மேகா : ஹெலோ வெயிட் இப்போ தான் பேச ஆரம்பிச்சிருக்கோம். நம்ம இரண்டு பேரும். நல்லா பேசி பழகி. மனச புரிஞ்சி. அப்பறம் கல்யாணம் செஞ்சிக்கலாம்.
எழில் : இது கூட நல்ல யோசனையா தான். இருக்கு. சரி என் பெயர் எழில் சொல்லி கை கொடுத்தான்
மேகா : i am மேகா இருவரும் கை குலுக்கி பேச ஆரம்பித்தனர். பிறகு நாட்கள் கடந்து மாசம் ஆகின். இதற்கு இடையில் எழில்க்கு HR post கிடைத்தது
மேகா : மனசார உண்மையா காதலிக்க ஆரம்பித்தால். இருவரும் டா டி போட்டு பேச ஆரம்பித்தனர் மேகா வீட்டில் பேசி சொல்லி எழிலை கல்யாணம் செய்யசம்மதம் வாங்கினால்.இப்படி சென்று கொண்டு இருக்கும் போது மேகாவின் விளையாட்டு புத்தி. எட்டி பார்த்தது.ஒரு நாள்
மேகா : டேய் அப்பறம் இது வரைக்கும் நா உன்னை காதலிச்சது எல்லாம். வெறும் நாடகம். இது just prank சொல்லி சிரித்தால்.
எழில் : ஒரு மாதிரி ஆனது என்னாச்சு மனது பட பட அடித்து. என்ன சொல்ற. என்னை புடிக்கலையா.
மேகா :மனதில் டேய் ராஸ்கல் சாரி. நா எங்க வீட்ல பேசி உன்னை கல்யாணம் செஞ்சிக்க சம்மதம் வாங்கிட்டேன் டா. என் டுபுக்கு. நாளைக்கு நா என் அம்மா அப்பா கூட்டிட்டு உன்னை மாப்பிளை பாக்க வரேன் டா என் செல்ல புருஷா. என்று மனதில் நினைத்து கொண்டு. டேய் நா சொல்றது உனக்கு புரியலையா. நா உன்னை காதலிக்கிற மாதிரி prank தான் பண்ணேன் சரியா. என்னை விட நல்ல அழகான பொண்ணு கிடைப்பா. சரியா. பாய் சொல்லிட்டு மனதில் சாரி டா இன்னைக்கு தான் நா காதலியா இருக்குறது இதான் லாஸ்ட். நாளை இருந்து நா உனக்கு பொண்டாட்டியா ஆக போறேன். டா என் புருஷா மனதில் நினைத்து கொண்டு எழிலை திரும்பி பார்க்காமல். வெளியே வந்து scooty ஸ்டார்ட் செய்து சந்தோசமா சென்றால்.மனதில் ஆயிரம் கனவுகளோடு ஒரு லாரி விபத்து ஏற்பட்டு.ரோட்டில் விழுந்து ஹெல்மெட் போடாமல் முகம் சிதைந்து போனது. அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இங்க எழில் எழுந்து நேராக காபி ஷாப் கிட்சேன் சென்று. அங்கு இருந்து. கத்தியை எடுத்து. அவனது உடம்பு முழுக்க குத்தி.. அங்கேயே சரிந்து விழுந்தான்.
பிளாஷ்பேக் முடிந்து நிகழகாலம்
செண்பகம் : இதான் மா நடந்தது
ஆர்த்தி : ச்சே நீங்க எதுக்குமே கவலை படாதீங்க. அவரை எப்படி குணம் ஆக்குறேன் பாருங்க
அன்றைய பொழுது முடிந்தது
மறுநாள்
மஞ்சுளா : சம்மந்தி சொல்லி உள்ளே வந்தால்
ஆர்த்தி : அம்மா வா மா உள்ளே கூட்டி சென்று. சோபாவில் உக்கார வைத்து. செண்பகத்தை கூட்டிட்டு வந்தால் இரு சம்மந்திகளும் பேச கொண்டு இருந்தனர்
எழில் : வாங்க அத்தை எப்போ வந்திங்க
மஞ்சுளா : இப்போ தான் மாப்பிள்ளை. அப்பறம் உங்களை மறுவீடு கூப்பிட வந்தேன்.
செண்பகம் : என்ன சம்மந்தி இதுக்கு ஏன் அலைச்சல். அதான் முறை தானே. அனுப்பி வைக்கிறேன் சம்மந்தி
அன்றைய பொழுது மகிழ்ச்சியாக கழிந்தது
மறுநாள்
மறுவீடுக்கு கிளம்பி சென்றனர்
எழில் : இதான் உங்க வீடா ஹ்ம்ம் நல்லா இருக்கு
ஆர்த்தி : ஹ்ம்ம் ஏதோ உங்க வீடு மாதிரி பெரிய வீடு இல்லை.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க
எழில் : ஹேய் நீங்க என் பொண்டாட்டி. இது உங்க வீடு இல்லை. நம்ம வீடு சரியா.நா உங்க வீடு குறை சொல்ல மாட்டேன். நீங்க பயப்படாதீங்க
ஆர்த்தி : தேங்க்ஸ் சொல்லி எழிலை கூட்டிட்டு ரூம்க்கு சென்றால். நீங்க இங்க இருங்க நா வரேன் சொல்லிட்டு வெளியே வந்தால். கதவு மேலே உள்ள மர தூண் அவள் மண்டையில் இடித்து. அதை தடவி கொண்டே. மஞ்சுளாவிடம் வந்து. அருகில் நின்றாள். ஆர்த்திக்கு மண்டையில் அடித்த வலி மயங்கி விழுந்தால
மஞ்சுளா : ஐய்யோ மாப்பிள்ளை இங்க வாங்க. ஆர்த்தி மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டா.
எழில் : பதறி அடித்து கொண்டு ஓடி வந்தான். பிறகு ஆர்த்தியை ஹாஸ்பிடல் கூட்டி சென்றனர். அங்க வந்த டாக்டரை பார்த்து மஞ்சுளா அதிர்ச்சி அடைந்தால் டாக்டரும் மஞ்சுளாவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
எழில் : டாக்டர் என் மனைவிக்கு என்ன ஆச்சின்னு பாருங்க
டாக்டர் :: இருங்க பத்திராதீங்க. என்னனு பாக்கறேன் சொல்லி மஞ்சுளாவை பார்த்து நீங்க இந்த பொண்ணுக்கு
மஞ்சுளா : அம்மா
டாக்டர் : சரி நீங்க உள்ள வாங்க
எழில் : டாக்டர் நான்
டாக்டர் : இவுங்க தாய். இவுங்க கிட்ட பேசிட்டு. உங்களை கூப்பிடுறேன்.
டாக்டர் ரூம்
மஞ்சுளா : சொல்லுங்க டாக்டர்
டாக்டர் : நீங்க உங்களை எங்கையோ பார்த்து இருக்கேன். கொஞ்சம் நேரம் யோசிச்சு நீங்க ஒரு பொண்ணு ஆக்சிடென்ட் ஆச்சின்னு என் ஹாஸ்பிடலக்கு கூப்பிட்டு வந்தீங்களே அவங்க தானே நீங்க
மஞ்சுளா : ஆமா டாக்டர். அது என் பொண்ணு தான். நீங்க தான் ஆப்ரேசன் செஞ்சீங்க.. பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணுங்க. என் பொண்ணு முகத்தையே மாத்திட்டீங்க
டாக்டர் : எஸ் எஸ் ஞாபகம் இருக்கு. பழசுசு எல்லாம் மறந்து போய் இருந்தாங்க. அவங்க தானே இவங்க.
மஞ்சுளா : ஆமா டாக்டர் பல பிரச்சனைகளுக்கு அப்புறம் என் பொண்னை காப்பாத்தி இருக்கேன். அதுக்கப்புறம் ஊரை மாத்தி கூட்டிட்டு வந்து இருக்கோம். அவளுடைய பெயரையும் மாத்தி கூட்டிட்டு வந்து இருக்கோம். இப்போ மண்டையில வேற அடிபட்டு இருக்கு. அதான் டாக்டர் பயமா இருக்கு
டாக்டர் : கவலைப்படாதீங்க என்னன்னு செக் பண்ணிடலாம்
சொல்லி ஆர்த்தி அட்மிட் ஆகி இருக்கும் ரூமிற்கு சென்று அவளுக்கு முதல் உதவி செய்து. ஒரு சில பரிசோதனைகள் செய்து. வெளியே வந்தார் வெளியே எழில் மஞ்சுளா காத்துக் கொண்டிருந்தனர்.
டாக்டர் : அவங்களுக்கு ஒன்னும் இல்ல நல்லா இருக்காங்க.நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டாம்
இருவரும் சந்தோஷமாக இருந்தனர்
ஒரு மூன்று மணி நேரத்திற்கு பிறகு
ஆர்த்தி : கண் முழித்து பார்த்தால். அருகில் எழிலும். மஞ்சுளாவும் இருந்தனர். செண்பகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. எழில் அழுது கொண்டே இருந்தான். அதை கவனித்த ஆர்த்தி. எனக்கு ஒன்னும் இல்ல கவலைப்படாதீங்க.
எழில் : எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா
ஆர்த்தி : எவ்வளவு அவனை நக்கல் செய்தால்
எழில் : சிரித்துவிட்டு போங்க. எப்பவும் உங்களுக்கு நக்கல் தான். இருங்க நான் கேண்டின் போயிட்டு வரேன் சொல்லி வெளியே சென்றான்
மஞ்சுளா : நான் என்னமோ ஏதோ பயந்துட்டேன்டி
ஆர்த்தி : அம்மா நான் உன்கிட்ட ஒன்னு கேட்கணும். உண்மையை மட்டும் சொல்லு
மஞ்சுளா : என்னடி கேக்க போற சொல்லு
ஆர்த்தி : நான் தான் அந்த மேகாவா மா
மஞ்சுளா : அதிர்ச்சி அடைந்து. யாரடி அந்த மேகா சும்மா இருடி
ஆர்த்தி : பொய் சொல்லாத. நீயும் அந்த டாக்டரும் பேசினது என் காதுல விழுந்தது. என்ன மயக்கத்துல தான் இருந்தேன் நீங்க பேசுனது எல்லாமே தெளிவா கேட்டுச்சு. அப்படின்னா அவரோட இந்த நிலைமைக்கு நான் தான் காரணமா
மஞ்சுளா : சத்தியமா இல்லடி. உன் விளையாட்டு புத்தி. இந்தப் பையனோட போட்டோவ காமிச்சி. இவனை காதலிக்கிறேன் கல்யாணம் பண்ண போறேன் சொல்லி. என்கிட்டயும் அப்பா கிட்டையும் பேசி சம்மதம் வாங்கினேன், அந்த சந்தோசமான விஷயத்தை இந்த தம்பி கிட்ட சொல்லப் போன. அதுக்கப்புறம் உனக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. நீ பிழைச்சதே கடவுள் பொழப்பு. மூணு மாசமா ஹாஸ்பிடல்ல இருந்த. உன்ன பேர மாத்தி ஊரை மாத்தி கூப்பிட்டு வந்தேன். அஞ்சு வருஷமா வெளியூர்ல இருந்தோம். ஆனா நீ இன்னொருத்தனை காதலிச்ச, நான் ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன். உனக்கு உடம்பு சரியான இந்த தம்பியை நான் கல்யாணம் செய்யணும். ஒரே முடிவுல இருந்தேன். அதான் புரோக்கர் மூலமாக. இந்த தம்பி போட்டோவை கொடுத்து. அட்ரஸ் கொடுத்து. உன்ன பேசி முடிக்க வச்சேன். இந்த தம்பிக்கு. உன்னால ஏற்பட்ட விளைவுகளை. நீயே சரி பண்ணனும். அதுக்குத்தான் இந்த தம்பியை கல்யாணம் செஞ்சு ஆகணும்னு. ஒரே பிடிவாதத்தில் இருந்தேன். நான் நெனச்ச மாதிரி. அதே பையனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சுட்டேன். மாப்பிள்ளைய நல்ல பாத்துக்கோ.
ஆர்த்தி : எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமா. நான் தான். இதுக்கு எல்லாமே காரணம். நினைக்கும் போது உடம்பே நடுங்குது அம்மா. என்னைக்குமே. நான் அவரை நல்லா பார்த்து விடுவேன். நான் தான் அந்த மேகானு சொல்ல போறேன்
மஞ்சுளா : வேணாம்டி அது பெரிய பிரச்சனையா வரும். உன் வாழ்க்கையே கேள்விக்குறியா ஆகம
ஆர்த்தி : இது எவ்ளோ பெரிய தப்பு. துரோகம். நா அவருக்கு உண்மையா இருக்கணும்னு நினைக்கிறேன்..
மஞ்சுளா : நீ உண்மையா இருக்குறது தப்பு இல்ல. ஆனால் அதுக்கு அப்பறம் உன் வாழ்க்கை எந்த மாதிரி ஆகும்னு நல்லா யோசிச்சு பாத்தியா டி
ஆர்த்தி : மா நீ என்ன சொன்னாலும் நா அவர்கிட்ட சொல்லி தான் ஆவேன்.
மஞ்சுளா : நா பட்ட கஷ்டம் எல்லாம் வீணா போய்டும் டி. ப்ளீஸ் டி. இங்க பாரு கடைசியா என்ன சொல்ல வர
ஆர்த்தி : அவருக்கு உண்மையா இருக்கணும். அதான் என் ஒரே முடிவு
மஞ்சுளா : நீ மாப்பிள்ளை கிட்ட இந்த விஷயம் எதாவது சொன்ன. அடுத்த நிமிஷமே என் உசுரை விட்டுருவேன் பாத்துக்கோ. நா எந்த எல்லைக்கும் போவேன் உனக்கு நல்லாவே தெரியும்.
ஆர்த்தி : மா சொல்லும் போது எழில் உள்ளே வந்து.
எழில் : நீ தான் அந்த மேகாவா
ஆர்த்தி : அதிர்ச்சி