08-07-2024, 03:27 AM
கதை எழுதலாம்னு இருக்கேன் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்னு போஸ்ட் போடுறது பைத்தியக்காரத் தனமா இருக்கு.
இதுக்கு முன்ன அப்படி எந்த கதை பர்மிஷன் கேட்டு எழுதினீங்க பாஸ்?
உங்க கதை அனைத்தையும் முதல் பேஜ் கொண்டு வரணும்னா அப்டேட் போடுங்க. இந்த மாதிரி வேலை பார்க்க வேணாம்.
ஏற்கனவே இன்னொரு ஆள் அதுக்கு இருக்காரு.