07-07-2024, 03:16 PM
(07-07-2024, 03:01 PM)snegithan Wrote: கப்பல் மாலுமிகள் கரை தெரியாமல் கடலில் கஷ்டப்படும் பொழுது கலங்கரை விளக்கம் வழி காட்டுவது போல, நான் கதை எப்படி நகர்த்துவது என புரியாமல் திணறும் பொழுது உங்க comments படிக்கும் பொழுது ஒரு ஐடியா தோன்றும்.அதற்கு சிறந்த உதாரணம் இப்போ நீங்க போட்ட comment.இதில் அடுத்து கதை எப்படி நகர போகிறது என எல்லா குறிப்புகளை நீங்களே கொடுத்துட்டீங்க.. ஆரா மற்றும் அவள் மனைவி சாவு எப்படி வரும் என ஒரு சின்ன க்ளூ போன பதிவில் சொல்லி இருக்கேன்.அதாவது அவளுக்கு தலை,அவனுக்கு மார்பு என சொல்லி இருப்பேன்.
Na kuda adhu edho avanga thappu panratha thaduka erupadura arikuri nenachen semma synch panni irukinga super dude