22-06-2019, 03:31 PM
(22-06-2019, 08:47 AM)xossipyenjoy Wrote: நண்பா நிறு,comment podrathu prachanai illa...fantasy story ah serious ah eduthu pesurathu than comedy ah irukku
கதைக்கு வர்ற கமெண்ட்ஸ் பொறுத்து தான் ஒருவருடைய கதை எந்த அளவுக்கு ரசித்து படிக்கப்படுகிறது என்று தெரியும். என்னோட கதைக்கு எல்லாம் கமெண்ட்ஸ் வரல என்று நான் வருத்தப்படுவதுண்டு. நீங்களும் ஒரு கதை எழுதினால் அதனை உணர்ந்து கொள்வீர்கள். ஆங்கிலத்தில் krish_999 என்று ஒருவர் எழுதுகிறார்.. அவர் கதைகளை படித்தால் எவ்ளோ கமெண்ட்ஸ் வரும் தெரியுமா..அது தான் ஒரு எழுத்தாளனுக்கு மகிழ்ச்சி தரும்..