07-07-2024, 01:02 PM
மிகவும் அருமையான பதிவு அதிலும் சாந்தி மனதில் பாசத்திற்கு ஏங்கியது வைத்து யூசுப் ஒரு பாசம் என்பதை வைத்து மனதில் இடம்பெற்று விட்டான். அதிலும் சாந்தி அம்மா சொல்லி அவள் மனதில் ஆசை வளர்த்து விட்டு இனிமேல் கதை பல திருப்பணிகள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்