Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) [✍✍✍ அடுத்த பதிவு : திங்கட்கிழமை]
⪼ நளன் & மாலினி ⪻

நளன் என்னதான் தன் அண்ணன் மகளை கூட்டிக் கொண்டு வருகிறேன் என சொன்னாலும் மாலினிக்கு நம்பிக்கையில்லை. எப்படியும் தனியாகவே வருவான். அவனை வீட்டுக்குள் விடுவதா வேண்டாமா என்ற குழப்பம் இருந்தது.

ஒருமுறை அனுமதித்த பிறகு அவனுக்கு நிச்சயமாக எதிர்பார்ப்புகள் இருக்கும் என்று தெரியும். அவனை வீட்டுக்குள் விட்டால் நிச்சயமாக மேலே (மார்பகங்களில்) கையை வைப்பான். ஒருவேளை முத்தம் கூட கொடுப்பான். அதோடு நிறுத்தி விட்டால் பரவாயில்லை, அதையும் தாண்டி கேட்டால் என்ன செய்ய என்ற குழப்பம்.

மாலினியின் முலைகளை தொட்ட இரண்டாவது ஆண்மகன் நளன். அவளது முன்னாள் காதலன் பல முறை அவளை தொட்டு தடவியிருக்கிறான். ஆனால் தடவல்களுக்கும் முத்தங்களுக்கும் மேல் அவனை அனுமதிக்கவில்லை. எல்லாம் அனுபவிக்க வாய்ப்புகள் பல இருந்தும் ஆடைகளை கழட்டி அம்மணமாக கூட காதலனுக்கு காட்டியதில்லை. 

அவளது குழப்பத்திற்கு தீர்க்கமான முடிவை எட்டும் முன்னரே காலிங் பெல் அடித்தது. என்ன செய்யலாம் என குழப்பத்தில் கையைப் பிசைந்து கொண்டே கதவை நோக்கி வந்து கதவைத் திறந்தாள்.

தன் அண்ணன் மகளுடன் வாசலில் நின்று கொண்டிருந்த நளனை பார்த்த அடுத்த வினாடி மாலினியால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

நீ இவ்ளோ நல்லவனாடா எனக் கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் வர அனுமதித்தாள்.

அண்ணி கூட்டிட்டு போக சொன்னாங்க.

அதான பார்த்தேன் என்ற மாலினி ஜூஸ் வேணுமா என நளனின் அண்ணன் மகளிடம் கேட்டுவிட்டு ஜூஸ் எடுத்துக் கொடுத்தாள்.

அப்ப உங்க அண்ணி காவலுக்கு ஆள் அனுப்பி விட்டாங்க போல.

ஆமா ஆமா என வெறுப்பில் புலம்பினான்.

என்ன செய்ய? அண்ணன் மகளின் கண் முன்னால் எது நடந்தாலும் அதை அண்ணி அப்படியே போட்டு வாங்கி விடுவாள் என நளனுக்கு தெரியும்.

உனக்கு எதாவது வேணுமா?

கொஞ்சம் தண்ணி குடு‌‌.

மாலினி ஃபில்ட்டரில் தண்ணீர் பிடிக்க கிச்சன் சென்றாள்.

தனக்கான சிக்னல் என நினைத்த நளன் அவள் பின்னாலேயே கிச்சன் நோக்கி சென்றான். மாலினியும் அதைக் கவனித்தாள்...
[+] 5 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
RE: மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) - by JeeviBarath - 07-07-2024, 06:52 AM



Users browsing this thread: 11 Guest(s)