06-07-2024, 11:35 PM
நண்பா நீங்கள் வந்து கதை தொடர்ந்து எழுதியதற்கு மிக்க நன்றி. நீங்கள் கதை பல்லவி மனதில் உள்ள ஆசை சொல்லி அதை முத்து நிறைவேற்றிய விதம் அருமையாக உள்ளது. இப்போது திருவிழா வந்தால் கதையில் இன்னொரு கனிகா விந்தை பார்க்கும் போது முத்து இருப்பார் போல் தெரிகிறது