⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
பாகம் -97

மன்னர் காலம்

மாயமலை சென்ற ஆரா மிகவும் மகிழ்ச்சியுடன் திரும்பி வந்தான்.

"வெற்றி..வெற்றி...!போன காரியம் வெற்றி கனகா..!நானும் பயந்துட்டே  தான் போனேன்..ஆனா காத்தவராயன் ரொம்ப நல்லவன்..இந்த அக்ரூரர் சொன்ன மாதிரி எல்லாம் கெட்டவன் கிடையாது..நம் பிரச்சினை எல்லாம் இன்றோடு தீர்ந்தது,இங்க பாரு.."என பொற்காசுகளை அவளிடம் கொட்டினான்..

"என்னய்யா இது..இம்புட்டு காசு.."

"காத்தவராயன் தான் கொடுத்தான்..இது மட்டுமல்ல இந்த பொன்னமராவதி எல்லையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் சப்த கன்னியர் சிலைகளை மட்டும் நான்  அகற்றி கொடுத்தால் போதும், இந்த பொன்னமராவதி ராஜ்ஜியத்திற்கு மன்னராக என்னை ஆக்குவதாக காத்தவராயன் உறுதி அளித்து உள்ளான்..."என்று அவன் மகிழ்ச்சியில் குதிக்க,

கனகாவுக்கு அந்த பொற்காசுகளை பார்த்ததும் கண்களில் பேராசை கொழுந்து விட்டெரிந்தது.இருந்தாலும் மனதின் ஓரம் பயம் இருந்தது.

"யோவ்...!இம்புட்டு பொற்காசு கொடுத்து விட்டு இருக்கான்.கண்டிப்பா எந்த அனுகூலம் இல்லாம யாரும் இந்த அளவு பொன்,பொருள் தர மாட்டாங்க..நம்மகிட்ட பெருசா எதுவோ அவன் பார்க்கிறான்.."

"அது தான் சொன்னேனேடி..அவனுக்கு இந்த பொன்னமராவதியில் இருக்கும் பெண்கள் தான் தேவை..அதை அடைய தடையா இருக்கும் சப்த கன்னியர்கள் சிலைகளை மட்டும் அகற்றி கொடுத்தால் போதும்...நமக்கு இந்த ராஜ்ஜியத்தை ஆள வழி செய்து கொடுப்பதாக வாக்கு கொடுத்து உள்ளான்."

"இருந்தாலும்..நம்ம கூட இருப்பவர்களுக்கு துரோகம் செய்வதை நினைத்தால் தான் மனசு கொஞ்சம் உறுத்தலா இருக்கு.."

"அடி போடி பைத்தியக்காரி,நீ இந்த நாட்டின் அரசியாக ஆக விரும்பறீயா.இல்லை காலம் முழுக்க இப்படியே இருக்க விரும்பறீயா"

"இல்லை நான் அரசியாக தான் விரும்பறேன்..ஆனா இந்த அரசி ஆவதற்கு ராஜகளை வேணும் என்று சொல்வாங்களே..!அது என்னிடம் இல்லையே.."கனகா வருத்தமுடன் கூற,

ஆரா சிரித்து கொண்டே"அட மண்டு... மண்டு..!காசு,பணம் வந்தா எல்லாம் தானா வந்து விடும்டி."

கனகாவையும் பேராசை அவள் மனதை மாற்றியது."சரிய்யா..!இப்போ நான் என்ன செய்யனும் அதை சொல்லு.."

"அப்படி கேளுடி என் ராசாத்தி...முதல் வேலையாக என் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற,மாயமலைக்கு விலாசினியை கூட்டி வர எனக்கு ரதம் கொடுத்து அனுப்பி இருக்கார் காத்தவராயன்..அதுக்கு நீயும்,நானும் சேர்ந்து போய்  விலாசினியை மாயமலைக்கு கூப்பிடனும்"

அதை கேட்டு கனகா அதிர்ந்தாள்."அது எப்படி நம் பேச்சை கேட்டு  விலாசினி  நம் கூட மாயமலைக்கு வருவா.."

"கண்டிப்பா வருவா..கனகா..!கூப்பிடுகிற விதத்தில் கூப்பிட்டா கண்டிப்பா வருவா..அதுவும் நான் மட்டும் போய் தனியா கூப்பிட்டா கண்டிப்பா வர மாட்டா..துணைக்கு நீயும் வருவேன் என்று சொன்னால் மட்டும் தான் வருவா..அதுக்கு தான் நான் உன்னை கூப்பிடறேன்.."

"சரி இப்போ எங்கே இருக்கா அவ..சொல்லு?"

"வரும் வழியில் செண்பக தோட்டத்தில் அவளை பார்த்தேன்.சோகமா கண்ணீர் வழிய உட்கார்ந்து இருந்தா.."


[Image: images-1-19.jpg]
free fonts copy and paste

"சரி வா போகலாம்.."என கனகா கிளம்ப,அவள் தலையில் கூரையில் சொருகி இருந்த கொம்பு குத்தியது..

"ஆ..."தலையை தேய்த்து கொண்டே,.."டேய் மச்சான் ஏதோ தப்பா நடக்க போகுது என நினைக்கிறேன்.."கனகா கூற,

"எனக்கு கூட தான் நேற்றில் இருந்து நெஞ்சில் ஏதோ குத்திய மாதிரி உணர்வு..ஒரு நல்லது நடக்க போவதற்கு முன்னாடி இந்த மாதிரி ஆயிரம் தடைகள் வரும்..அதை எல்லாம் கண்டுக்காதே..!நீ கிளம்பி வா.."

கனகா யோசித்து தயங்கி நின்றாள்.

"இங்க பாரு கனகா ,நேரம் ஆயிட்டே இருக்கு,வீணா மனசை போட்டு குழப்பிக்காதே..!அதெல்லாம் ஒன்னும் இல்லடி,நேரமாச்சு வாடி போலாம்..இப்பவே கிளம்பினால் தான் இரவு நாம் மாயமலையை போய் சேர முடியும்.."

செண்பக தோட்டத்தில் சோகமே உருவாய் அமர்ந்து இருந்த விலாசினியிடம் இருவரும் சென்றனர்..

ஆராவை பார்த்த உடன்,எழுந்து செல்ல முயன்ற விலாசினியை பார்த்து ஆரா.."ஒரு நிமிஷம் நில்லுங்க தேவி,நான் உங்களிடம் ஒரு நற்செய்தியை சொல்லவே வந்துள்ளேன்.."

"என்னவென..!" பேசாமல் புருவத்தை மட்டும் உயர்த்தி கேள்வியாய் விலாசினி கேட்டாள்..

"அய்யோ பார்வையாலே கொல்றாளே..!இந்த திமிருக்குதான்டி,உன்னை போட துடிக்குது என் குஞ்சு.."என ஆரா மனதுக்குள் வெதும்பினான்.

ஆரா அவளை விழுங்கும் கண்களுடன்"தேவி நான் தேனேடுக்க மாயமலை எல்லையோரம் நேற்று சென்றேன்..அங்கு தங்கள் ராஜகுமாரரை கண்டேன்..அவர் தங்களை உடனே மாயமலைக்கு  அழைத்து வர சொன்னார்.."

'யாரை சொல்கிறாய்..நீ.."விலாசினி புரிந்தும் புரியாமலும் கேட்க,

ஆராவிற்கு தான் யாரை சொல்கிறோம் என்று அவள் தெரிந்தும்  நடிக்கிறாள் என அவனுக்கு புரிந்தது.இருந்தும் பொறுமையாக"இரு தினங்களுக்கு முன்பு இங்கு வந்த கனிஷ்க இளவரசர் விராடனை தான் சொல்கிறேன் தேவி,தங்கள் தந்தை சொன்னது பாதி பொய் ,பாதி உண்மை..அதாவது விராடன் ,காத்தவராயன் மைந்தன் தான்.ஆனால் தங்கள் தந்தை சொல்வது போல காத்தவராயன் ஆவி ஏதும் அங்கே இல்லை..மக்களை நேசித்த மன்னன் இறந்து விட்டதால் அங்கிருக்க பிடிக்காமல் மக்கள் அனைவரும் மாயமலையில் இருந்து வெளியேறி விட்டனர்.
உங்கள் மனம் கவர் கள்வன் விராடன் மாயமலையை புனரமைத்து மீண்டும் மக்களை அங்கே குடியேற்றி,அங்கிருந்தே கனிஷ்க  நாட்டையும் ஆள போவதாக எண்ணம் கொண்டுள்ளார்.அதற்கு ராணியாக தங்களை முடிசூட்டிக் கொள்ள அழைத்துள்ளார்..தங்கள் வருகைக்காக அவர் அங்கே காத்து இருக்கிறார்."என்று சாமர்த்தியமாக பொய்யை இட்டு கட்டி சொன்னான்.

விலாசினி அவனை நம்பாமல்,"உன்னை நான் எப்படி நம்புவது?"

"தாங்கள் இந்த மாதிரி கேட்பீர்கள் என்று தெரியும் தேவி,அதனால் தான் இந்த கணையாழியை கொடுக்க சொன்னார்.மேலும் தங்களை கூட்டி போகும் பொழுது மணமகளின் தோழியாக இருப்பதற்கு என் மனைவியையும் உடன் அழைத்து வர சொன்னார்..."

"என் தந்தையின் அனுமதி இல்லாமல் எனக்கு திருமணமா..!கண்டிப்பா என்னால் வர முடியாது.."

இந்த பதிலை ஆரா சற்றும் எதிர்பார்க்கவே இல்லை,இப்போ விட்டா எப்பவுமே விலாசினி கிடைக்க மாட்டாள் என்று அவனுக்கு தெரிந்தது..அதனால் தன் முயற்சியை தொடர்ந்தான்.."சரி தேவி..!நீங்கள் வர வேண்டாம்..ஆனால் நான் சொல்வதை நம்புகிறீர்களா.."

"ம்ம்..."என மௌனமாக தலை அசைத்தாள்..

"தேவி,இன்னொரு முக்கியமான விசயம்..தங்கள் தந்தை அக்ரூரர் எங்கு சென்று இருப்பதாக நினைக்கிறீர்கள்.."

"பக்கத்து ஊருக்கு யாகம் செய்ய.."

"அது தான் இல்லை..பக்கத்து ஊரில் வாசம் செய்யும் ஒரு ஏழை அந்தணனுக்கு உங்களை மணம் முடிக்க பேச சென்று உள்ளார்..மாப்பிள்ளை வீட்டார் சம்மதித்த உடன் ரெண்டே நாட்களில் உங்களுக்கு திருமணம்..தங்களை அழைத்து வர விராடன் என்னிடம் ரதத்தை கொடுத்து அனுப்பி உள்ளார்.தாங்கள் வந்தாலும்,வராவிட்டாலும் ரதத்தை நான் மட்டும் திரும்ப சென்று ரதத்தை ஒப்படைக்க வேண்டும். உங்கள் வரவை எதிர்நோக்கி இருக்கும் இளவரசர் நீங்கள் வராவிட்டால் அவர் மனம் நொந்து விடாதா..!அதுவே உங்களை காலம் முழுக்க அவர் வெறுக்க காரணமாகி விடுமே..!,உங்களுக்கு முன் ரெண்டு வழிகள் உள்ளன..ஒன்று மாபெரும் பரந்து விரிந்த தேசத்திற்கு மகாராணியாய் முடிசூட்டிக் கொண்டு எங்களை எல்லாம் ஆள்வது.இன்னொன்று ஒரு பஞ்ச பராரிக்கு வாழ்க்கைபட்டு காலம் முழுக்க கஷ்டப்பட வேண்டியது..இதில் எது வேண்டுமோ தாங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்.."என தூண்டில் வீசி விட்டு மீன் சிக்குமா என காத்து இருக்காமல் வந்த வழியே ஆரா திரும்ப நடக்க ஆரம்பித்தான்..

விலாசினி நகம் கடித்து யோசிக்க ஆரம்பித்தாள்.."என்ன இது நான் கற்பனை செய்த வாழ்க்கை கிடைக்கும் பொழுது தவற விடலாமா..."என அவள் மனம் யோசித்தது..ஆசை காட்டியது..முடிவில் ஆசையே வென்றது..ஆசையே துன்பத்திற்கு காரணம் என புத்தர் சும்மாவா சொன்னார்.

ஒரு அடி எடுத்து வைக்க அவள் மனம் பலமுறை யோசித்தது.. உடனே "ஆரா" என்று அழைத்தாள்.கடைசியில் ஆரா போட்ட தூண்டிலில் தங்க மீன் சிக்கி விட்டது.ஆனால் தின்ன போகும் அதிர்ஷ்டம் யாருக்கு இருக்க போகிறதோ..

விலாசினி அவனிடம்"நான் வரேன்.ஆனா ஒரு நிபந்தனை.உன் மனைவி என் கூட வர வேண்டும்.."

"கண்டிப்பா உடன் வருவாள் தேவி.."

விலாசினிக்கு கிளம்ப வேண்டும் என்ற எண்ணம் வந்த உடன் அவள் இரு கால்களுக்கு நடுவில் உள்ள தேன் சுரங்கத்தில் ஊறல் எடுத்தது..

மறைவிடத்தில் நின்று இருந்த ரதத்தை ஆரா வெளியே கொண்டு வந்தான்.அது நான்கு வெள்ளை குதிரை பூட்டப்பட்ட ரதம்..

ரதத்தில் விலாசினியும்,கனகாவும் ஏறிக்கொள்ள, ஆரா சாரதியாக மாறி ரதத்தை செலுத்தினான்.. விலாசினி கிட்ட போகும் சந்தோஷத்தில் வேகமாக அவன் ரதத்தை செலுத்த மாயமலை நோக்கி வேகமாக ரதம் பறந்தது..

மாயமலை நெருங்க நெருங்க சூரியன் அந்தி சாயும் நேரத்தில் இயற்கை எழில் காட்சிகள் வரவேற்றன.காடு,மேடு பயணித்த ரதம் மாயமலை கோட்டை நெருங்கிய உடன் வழி சமதளமாக மாறியது..

"தேவி, அதோ மாயமலை கோட்டை வந்து விட்டது பாருங்கள்.எப்படி ஜகஜோதியாய் ஜொலிக்கிறது பாருங்கள்..நேற்று நான் வந்த பொழுது பாழடைந்து இருந்தது..ஆனால் இன்று தங்களை வரவேற்க இளவரசர் மிகப்பெரிய ஏற்பாடுகளை செய்து உள்ளார்..ஆகா..என்ன அழகு"என்று வர்ணித்தான்.

மாயமலை கோட்டை கதவு திறந்தே இருந்தது.ரதம் உள்ளே பிரவேசித்த உடன் எப்படியும் அவர்கள் வெளியே திரும்ப போவது இல்லை என கோட்டை கதவு தானாக சாத்தி கொண்டது.

"வாருங்கள் தேவி,இளவரசர் உள்ளே தான் இருக்கிறார்,என ஆரா முன்னே செல்ல விலாசினி பின் தொடர்ந்தாள்..

முதன்முறை அரண்மனையை பார்த்த சந்தோஷத்தில் பார்வையை நாலாபுறமும் அவள் கண்களை ஓடவிட்டு அரண்மனை பிரமாண்டத்தில் ஆச்சரியத்தில் மூழ்கினாள்.மேலே பார்க்க, விண்ணை முட்டும் அளவுக்கு கூரை இருந்தது..அதில் வரையப்பட்ட ஓவியங்களில் அவள் மனம் மூழ்கியது.. பர்ண சாலையில் வளர்ந்தவளுக்கு அரண்மனையின் பிரமாண்டம் வியப்பு கடலில் மூழ்கடித்தது.

"யப்பா எவ்வளவு உயரம் ஆரா..இந்த அரண்மனையை எப்படி கட்டி இருப்பாங்க.."என விலாசினி கேட்க,முன்னே சென்ற ஆராவையும் காணவில்லை.. பின்னே வந்த கனகாவையும் காணவில்லை..

ஆரா....,கனகா.. என்று கூச்சல் எழுப்ப,அவள் குரல் மட்டுமே அரண்மனை சுவர்களில் பட்டு எதிரொலித்தது..அவள் குரலையே கேட்டு அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தது..

"மீண்டும் ஆரா...கனகா... விராடா.."என ஒலி எழுப்பினாள்.ஆனால் எந்த பதிலும் இல்லை..

ஆனால் யாரோ தன்னை பின்தொடர்வது போல அவள் உணர்ந்தாள்..

காத்தவராயனும்,"ஆகா என்ன அழகு ..!என்ன அழகு..!ரம்பையை தோற்கடிக்கும் அளவுக்கு அல்லவா இவளிடம் அழகு கொட்டி கிடக்கிறது..ஆள் பார்க்க வெள்ளை பணியாரம் போல இருக்கிறாள்..இவளை இன்று இரவு ஆசைதீர அனுபவிக்க போகிறேன்..இன்று வரலாற்றில் முதன்முறையாக தேவ இரத்தமும்,அசுர இரத்தமும் ஒன்றாக இணைய போகிறது..ஹாஹாஹா..."என்று காத்தவராயன் சிரித்தான்.


ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா காத்தவராயனிடம் சிக்கியது.[Image: IMG-yqaoph.gif]
Like Reply


Messages In This Thread
RE: ⭐♥️♥️காத்தவராயன் ஆவியின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️♥️⭐ - by Geneliarasigan - 06-07-2024, 11:16 PM



Users browsing this thread: 134 Guest(s)