06-07-2024, 09:01 PM
மிகவும் அருமையான பதிவு அதிலும் யூசுப் மற்றும் மைக்கேல் ஒரு ஆண்டியை வர்ணித்து அதை தான் நண்பர் ரவியிடம் சொல்லிய விதம் மற்றும் அது தான் சாந்தி இல்லை என்று நினைத்து அதை அவன் நண்பர்கள் மனதில் நினைத்து பார்க்கும் போது இனிமேல் தான் கதையில் பல எதிர்பாராத கூடல் நிகழ்வு நடைபெறும் என்று நினைக்கிறேன்.