06-07-2024, 03:13 PM
(06-07-2024, 11:48 AM)mughizh Wrote: இந்த தளத்தில் படிப்பவர்கள் பெரும்பாலும் அக்கௌன்ட் இல்லாத வாசகர்கள்தான்.. பல வருங்களாக அக்கௌன்ட் வைத்து இருப்பவர்கள் கூட.. கமெண்ட்.. லைக்ஸ் பண்ணுவது இல்லை.. வெறுமனே படித்து விட்டு கடந்து போகிறார்கள்.
10 மணிநேரம் ஆபிஸ் வேலையை முடித்தபின்.. ஒரு ரூபாய் கூட பலனை எதிர்பார்க்காமல்.. ஏழு எட்டு மணி நேரம் செலவழித்து எழுதுவது.. உங்களை போன்ற வாசகர்களுக்காக தான்.
நன்றி நண்பா.......
கதை அருமையாக போகுது....தூக்கத்தை மறந்து எங்கலுக்காக கதை எலுதிய நல்ல உள்ளத்திற்கு நன்றி நண்பா.....தொடர்ந்து எழுதுங்க...