05-07-2024, 03:44 PM
ஒரு ரெண்டு நிமிஷத்துல மேக்னாவும் வந்தா. என்னடா பில் பே பண்ணிட்டியா. ஆமா மேக்னா. எவ்வளவு டா ஆச்சு. அது எதுக்கு இப்போ வா போலாம்.
மம் அப்போ சொல்ல மாட்ட. ஆமா சொல்ல மாட்டேன். சரி நான் ரெஸ்ட் ரூம் போய்கிட்டு இருக்கும்போது பார்த்துக்கிட்டே இருந்த மாதிரி தெரிந்தது.
அப்படியா அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே. டேய் டேய் நடிக்காத நான் தான் திரும்பி பாக்கும் போது பாத்துக்கிட்டே இருந்திய.
ஆமா நான் பாக்காம வேற யார் பாப்பா. மேக்னா. என்ன சாம். நிஜமாவே நீ சொன்ன மாதிரி கண்டிப்பா இந்த மாதிரி சாரீ டைட்டா கட்டுனா எல்லாரும் கண்டிப்பா திரும்பி பார்க்க தாண் செய்வாங்க.
செமையா இருந்துச்சி மேக்னா. சரி சரி வா போலாம் ரொம்ப நேரம் ஆச்சு பாரு. ரெண்டு பேரும் பேசிகிட்டே வெளியில் வந்தோம்.
ஆமா மேக்னா எப்படிப்பா போக போற நீ. ஆட்டோல தான் சாம் ஏன். ஆட்டோலையா. ஆமா ஏண்டா. இல்ல நீ தெளிவாக இல்லல்ல அதா யோசனையா இருக்கு.
அதெல்லாம் பத்திரமா போயிடுவேன் நானு. உனக்கு ஒன்னும் ஆச்சயெபனை இல்லைன்னா நான் வேணும்னா வந்து உன்னை டிராப் பண்ணிட்டு போகவா.
நீ வந்து டிரா பண்ற அப்படியெல்லாம் எனக்கு கண்டிப்பா டபுள் ஓகே தான் சாம். ஆனா என்ன டிராப் பண்ணதுக்கு அப்புறம் நீயும் அவ்வளவு தூரம் போகணும் அதான் யோசிக்கிறேன்.
நான் தெளிவா தான் இருக்கேன் நான் பத்திரமா போயிடுவேன். சரிடா அப்ப நீ ஏன் வந்து நான் டிராப் பண்ணிட்டு போ.
சரி அப்படின்னு சொல்லிட்டு நாங்க ரெண்டு பேரும் பைக் பார்க்கிங் நோக்கி நடந்து கொண்டு இருந்தோம்.
நான் போய் பைக்கை ஸ்டார்ட் பண்ணினேன். எப்படிப்பா உக்காரட்டும் சாம். எப்படிடான்னா என்ன கேள்வி இது மேக்னா. இல்ல டா டபுள் சைடு போட்டு உட்காரவா இல்ல சிங்கிள் சைடான்னு கேட்டேன்.
சாரீல சிங்கிள் சைட் போட்டு தான் உட்கார முடியும் மேக்னா. ஆமா ஆமா. சரி உட்காருங்க மேக்னா அப்படின்னு சொன்ன.
அவளும் ஏறி உக்காந்தா. போலாமா. மம் போலாம் சாம். மேக்னா அவ கைய என் இடுப்ப சுத்தி பிடிச்சி உட்கார்ந்து இருந்தா.
இந்த மாதிரி பைக் ரைடு போகணும் அப்படின்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை டா. இன்னைக்கு உன் கூட தான் போகணும்ன்னு இருந்திருக்கு.
உனக்கு ஓகேன்னா சொல்லு வேணும்னா ஒரு நாள் ரெண்டு பேரும் ஒரு பைக் ரேட் போயிட்டு வரலாம். நிஜமாவா. ஆமா மேக்னா.
உன்னை இன்னைக்கு வர வைக்கிறதுக்கே எனக்கு இவ்வளவு நாள் ஆச்சு. இனி பைக் ரேட் எப்ப நடக்க போகுதோ பார்க்கலாம்.
கண்டிப்பா போகலாம் மேக்னா. ஆமா என்னமோ தெரிஞ்ச மாதிரி போய்கிட்டு இருக்க. பாத்துடா உங்க வீட்டுக்கு என்ன கூட்டிட்டு போய்ட போற.
அப்ப நீ ஒழுங்கா வழி சொல்லு எனக்கு. அப்புறம் மேக்னா வழி சொல்லு ரெண்டு பேரும் ஒரு பத்து நிமிஷத்துல அவங்க வீட்டுக்கு போய் சேர்ந்தோம்.
ஓஹ தனி வீடா மேக்னா. ஆமா சாம். வெளியில் இருந்து பார்க்கவே சூப்பரா இருக்கு வீடு. சரி அப்போ உள்ள வந்து பாரு இன்னும் சூப்பரா இருக்கும்.
ஐயோ எனக்கு லேட் ஆகிடுச்சு ரொம்ப. அதான் ஆல்ரெடி லேட் ஆகிடுச்சுல்ல அப்புறம் என்ன வா.
அப்படின்னு சொல்லிட்டு சாவியை எடுத்துட்டு உள்ள நடக்க ஆரம்பிச்சுட்டா. மேக்னா அப்படின்னு கூப்பிட்டேன். வா வா அப்படின்னு நடந்தா.
ஏய் மேக்னா சாவி குடுடி சைடு லாக் பண்ணனும் அப்படின்னு சொன்னேன். என்னது டியா அப்படின்னு என்ன பாத்து திரும்பி நடந்து வந்தா.
ஆமா டி தான் என்னடி இப்போ. இப்படி கூப்பிடுறது ரொம்ப நல்லாத்தான் இருக்கு இந்த சாவி அப்படின்னு கொடுத்தா.
நான் அவர்கிட்ட இருந்து சாவியை வாங்கி வைக்க சைடு லாக் பண்ணினேன். ஆமா கையில என்னடா அப்படின்னு கேட்டா.
ஒன்னும் இல்லையே மேக்னா ஏன் அப்படின்னு கைய காமிக்க உடனே சாவிய என் கைல இருந்து எடுத்தா. ஏய் சாவிய தாடி. நான் தான் வரேன்ல்ல அப்புறம் என்ன.
சாவி உன்கிட்ட இருக்கிறதை விட என்கிட்ட இருந்தா தான் நல்லா இருக்கும் வா அப்படின்னு நடந்து போனா.
அவளோட ஹேண்ட் பேக்ல இருந்து அவளோட வீட்டு சாவியை எடுத்து கதவை திறந்தால். என்ன மேக்னா வீட்ல யாரும் இல்லையா என்ன.
இருக்காங்க இருக்காங்க அம்மாவும் பையனும் மாடில தூங்கிக்கிட்டு இருப்பாங்க. நான் வர்றதுக்கு லேட் ஆகும் அப்படின்னு சாவியை எடுத்துட்டு வந்துட்டேன்.
சூப்பரா இருக்கு மேக்னா வீடு. ம்ம் தாங்க்ஸ் சாம். நீ உக்காரு நா போய் கொஞ்சம் பிரஷ் அடித்து டிரஸ் மாத்திட்டு மட்டும் வந்துவிடுகிறேன்.
ஏய் எனக்கு லேட் ஆகுது மேக்னா. எனக்காக ஒரு நல்ல லேட்டா போதும் ஒன்னும் தப்பு இல்ல. நம்மள பாத்து சிரிச்சுக்கிட்டே சரி சரி சீக்கிரம் வா அப்படின்னு சொன்ன.
மேக்னா திரும்பி போகும்போது அவளை திரும்ப கூப்பிட்டேன். என்னடா அப்படின்னு திரும்பி பார்த்தா. இல்ல இப்ப நம்ம பேசுற சத்தம் கேட்டு உங்க அம்மா கீழ வந்து நீ யாரு அப்படின்னு கேட்டாங்க நான் என்னடி சொல்லுறது.
உன் பேர மட்டும் சொல்லு போதும். புரியல மேக்னா. நான் உன் கூட தான் வெளியில் வந்தேன் அப்படி நான் உங்களுக்கு நல்லாவே தெரியும் சொல்லிட்டு தான்டா வந்தேன்.
ஏய் என்ன மேக்னா சொல்ற. டோன்ட் வரி டா. அவங்களுக்கு தெரியும் என்ன பத்தி. ஒன்னும் பிரச்சனையாகதுள்ள மேக்னா. பயப்படாம இருட ஒரு அஞ்சு நிமிஷம் நான் வரேன். அப்படின்னு சொல்லிட்டு போயிட்டா.
நானும் மேக்னா வர்றதுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். பத்து நிமிஷத்துல மேக்னாவும் வந்தா.
அவள பாத்து நான் அப்படியே கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன். ஏன்னா ஒரு நைட் பேண்டும் மேலே ஒரு ஸ்லீவ்லெஸ் பனியன் மட்டும் போட்டு இருந்தா.
என்னடா இது நம்மளை இப்படி சோதிக்கிறாளே அப்படின்னு நினைச்சுகிட்டு உக்காந்துட்டு இருந்தேன்.
சாரிடா ரொம்ப லேட் பண்ணிட்டேனாடா. ஐயோ பரவால்ல மேக்னா. சரி என்னோட வண்டி கீ தாங்க நா கிளம்புறேன்.
ஏண்டா முதல் வாட்டி எங்க வீட்டுக்கு வந்துட்டு எதுவும் குடிக்காமல் போறேன்னு சொல்லுற. ஐயோ இதுல என்ன இருக்கு மேக்னா.
அது எப்படி டா ஃபர்ஸ்ட் வாட்டி அதுவும் என் கூட சந்தோஷமா நம்ம ரெண்டு பேரும் வெளில போயிட்டு வந்திருக்கொம் கண்டிப்பா ஏதாவது குடிச்சிட்டு தான் நீ போகணும்.
இல்ல மேக்னா சரக்கு அடிச்சதுக்கு அப்புறம் வேற எதுவும் நான் குடிக்க மாட்டேனே. ஆனா குடிக்காம நீ இங்கிருந்து கண்டிப்பா போக முடியாது சாம்.
ஏன் ஏன் மேக்னா. சாவி இல்லாம எப்படிடா போவ அப்படின்னு சொல்லிட்டு என்னோட வண்டி சாவியை எடுத்து அவ பனியன் குள்ள போட்டுக்கிட்டா.
போட்டுட்டு என்ன பார்த்து கைகட்டி நின்னு சிரிச்சுக்கிட்டு நின்னுட்டு இருந்தா.
ஐயோ மேக்னா என்ன என்ன பண்றீங்க சாவியை தாங்க அப்படின்னு கேட்டேன். சாவி வேணுமா சாம். ஆமா மேக்னா. சரி அப்போ நீயே எடுத்துட்டு போ அப்படின்னு என் பக்கத்துல வந்து உட்கார்ந்தா.
நீ என்னதான் சூடா இருந்தாலும் உன் சாவி உள்ள நல்ல குளுகுளுன்னு தான் இருக்கு சாம். மிம்ம்ம் இருக்கும் இருக்கும் ஏன் சொல்ல மாட்டிங்க.
சரி வா எடு டா உன் சாவிய. மேக்னா என்ன மேக்னா இப்படி விளையாடுறிங்க. ஏண்டா பிடிக்கலையா. ரொம்ப பிடிச்சி இருக்கு ஆனா இன்னைக்கு வேண்டாம் பா.
ஏன் சாம் இன்னைக்கு வேண்டாம். நீ விளையாட வேண்டாம் என்று சொன்னாலும் உன் தம்பி விளையாடனும்ன்னு ரொம்ப ஆசைப் படுறான் போல.
அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. சரி நான் இந்த டிரஸ்ல எப்படி இருக்குன்னு மட்டும் சொல்லு அப்போ அப்படின்னு எழும்பி நின்னா.
ரொம்ப அழகா இருக்குடி. இதுக்கு மேல என்னை எதுவும் கேட்காத இப்போ ப்ளீஸ். அப்படி என்ன பார்த்து சிரிச்சுக்கிட்டே பனியன்குள்ள இருந்த என் சாவியை எடுத்துக் கொடுத்தா.
சரி நா கிளம்பட்டா மேக்னா. உன் இஷ்டம் டா. ஏய் என்ன மேக்னா இப்படி சொன்னா எப்படி. சரி சரி பத்திரமா போ.
நான் அப்படியே வாசல் வரைக்கும் நடந்து போனேன். அப்புறம் அப்படியே நின்னு மேக்னாவ திரும்பி பாத்தேன்.
நான் திரும்பிப் பார்த்ததும் மேக்னா என்னடா ஏதாவது மருந்து வச்சுட்டியா அப்படின்னு கேட்டா. இல்ல மேக்னா அப்படின்னு சொல்ல அவ என் கிட்ட நடந்து வந்தா.
மேக்னா என்கிட்ட நடந்து வர வர நான் கொஞ்சம் பெருமூச்சு வாங்கினேன். அவ உதட்ட பாத்திட்டே நின்ன.
என்ன சாம் அப்படி பாக்குற அப்படின்னு கேட்டா. நா உடனே அவ உதட்டில் நச்சுன்னு ஒரு முத்தம் கொடுத்த.
அப்புறம் உடனே பை மேக்னா அப்படின்னு சொல்லிட்டு அங்க இருந்து அப்படியே கிளம்பி போயிட்டேன்.
பைக்ல வீட்டுக்கு போயிட்டு இருக்கும்போது எனக்கு ஒரே பதட்டமாக இருந்தது. வீட்டுக்கு போய் வேகமா ஃப்ரெஷ் ஆனேன்.
மேக்னா தூங்கி இருப்பா அப்படின்னு நினைச்சுட்டு என் போன் எடுத்து மேக்னாவுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி விட்டேன்.
சாம்: வீட்டுக்கு வந்துட்டேன் பா.
சாம்: சாரி மேக்னா என்ன தப்பா எடுத்துக்காதடி.
ஆனா உடனே எனக்கு திரும்ப மெசேஜ் வந்தது.
மேக்னா: எதுக்கு டா சாரி கேக்குற
சாம்: இல்ல உங்க வீட்டிலிருந்து கிளம்பும்போது உனக்கு முத்தம் கொடுத்தேன்ல அதுக்கு தான்.
மேக்னா: ச்சீ லூசு. நான் ரொம்ப என்ஜாய் பண்ண சாம் அந்த முத்தத்தை. என்ன இன்னும் கொஞ்ச நேரம் கொடுத்து இருக்கலாம்.
சாம்: எனக்கும் ஆசை தா இருந்தாலும்.
மேக்னா: சரி நம்மதான் இனி அடிக்கடி மீட் பண்ணுவோம்ல்ல.
சாம்: ஆமா மேக்னா.
மேக்னா: சரி சாம் தூங்கு ரொம்ப லேட் ஆகிடுச்சு. நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் ஆபீஸ் வேற போகணும்.
சாம்: ஆமா மேக்னா. குட் நைட் பா.
மேக்னா: குட் நைட் டா.
அப்புறமா அப்படியே நானும் தூங்கி விட்டேன்.