⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
@krishkj செம்ம guess bro,shirt கொடுத்து ஹெல்ப் பண்ண போறான்..என்பது முற்றிலும் சரி..
மதிவதனி ஏன் அவள் அப்பாவை சந்திக்கவில்லை.?
அவளுக்கு ஒரு விசயம் நன்றாக தெரியும்..காத்தவராயன் இறந்துவிட்டால் என்ன நடக்கும் என்று அவளுக்கு தெரியும்..அதை உங்களுக்கு சற்று விளக்குகிறேன்.

மனிதன் உயிர் பிரியும் பொழுது மூன்று ஆத்மாக்கள் வெளியேறும்.முதலில் பிரேத ஆத்மா.பிறகு மத்தியாத்மா,கடைசியாக அந்தராத்மா,பிரேத ஆத்மா அல்லது ஜீவாத்மா என்பது இறக்கிறவர் உடலை அப்படியே கொண்டு இருக்கும்.. மத்தியாத்மா இறக்கிறவரின் உருவமும், அருவமும் கலந்த நிலையில் இருக்கும். அந்தராத்மா என்பது ஒளி வடிவில் இருக்கும்,உருவமற்றது..இதை அப்படியே சிவ வழிபாடு ஒப்பிட்டு பாருங்கள்..உருவ வழிபாடு, அருஉருவ வழிபாடு(லிங்கம்),ஒளி வழிபாடு(சிதம்பரம்).சித்தர்கள் இதை தான் கையாண்டனர்..உதாரணத்திற்கு வள்ளலார் எடுத்து கொள்ளுங்கள்.அவர் முதலில் உருவ வழிபாட்டை (கந்த கோட்டம்) கையாண்டார்.அது 5 ம் வகுப்பு மாதிரி.அதில் பாஸ் ஆகி அடுத்து அவர் சென்ற இடம் திருவொற்றியூர் (அருஉருவ வழிபாடு)அதுவும் பாஸ் ஆகி கடைசியாக அவர் வந்த இடம் சிதம்பரம்..(அங்கு பரவெளி வழிபாடு)அதுவும் பாஸ் ஆன பிறகு தான் அவர் அருட்பெருஞ்ஜோதி என்ற உண்மையை உணர்ந்து கொண்டார்.அருட்பெருஞ்ஜோதியின் ஒரு கூறு தான் நம்மில் அந்தராத்மாவாக உள்ளது.இது உறைகின்ற இடம் நம் நெற்றிக்கு பின்னால் .இது தான் கடைசியாக வெளியேறும்.அந்த உண்மையை அறிந்தவர்கள் சித்தர்கள்..அதனால் சித்தர்கள் முதலில் அந்தராத்மாவை வெளியேற்றி இறைவனிடம் சேர்ப்பார்கள்.அப்படி செய்தால் அவர்களுக்கு மரண வலி கிடையாது.பிறப்பற்ற நிலை ஏற்படும்.அதை கபால மோட்சம் என்பார்கள்..ஆனால் நமக்கு அப்படி அல்ல..முதலில் பிரேத ஆத்மா தான் வெளியேறுகிறது..சிலருக்கு ஆசன வாய் வழியாக வெளியேறும்..சிலருக்கு வாய் அல்லது தொண்டை வழியாக வெளியேறும்.ஒரு சில படங்களில் கூட துடித்து கொண்டு இருக்கும் உயிர் சாவதை தொண்டை குழியை தான் காண்பிப்பார்கள்..இவர்கள் மீண்டும் பிறப்பு எடுக்க தான் வேண்டும்..பிரேத ஆத்மா வெளியேறிய உடன் மத்தியாத்மாவும், அந்தராத்மாவும் படிப்படியாக தான் வெளியேறும்..பிரேத ஆத்மா அழியும் வரை அவை பூமியில் இருந்து தான் ஆக வேண்டும்.பிரேத ஆத்மா சாந்தி அடைவதற்கு தான் நாம் பல சடங்குகளை செய்கிறோம்..உடலை எரித்தால் உடனே பிரேத ஆத்மா அழிந்து விடும்..புதைக்கும் பொழுது பிரேத ஆத்மா அழிய கொஞ்சம் லேட் ஆகும்..அதனால் இறந்தவர் வீட்டில் அன்று ஒரு டம்ளர் தண்ணீர் கூட வைப்பார்கள்..அடுத்த நாள் காலை பார்க்கும் பொழுது தண்ணீர் அளவு குறைந்து இருக்கும்.இந்த அந்தராத்மா மட்டும் மத்தியாத்மா அழிந்த பிறகு மீண்டும் பிறப்பு எடுக்க இன்னொருவர் கருவில் புகுந்து கொள்ளும்..மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கும்.ஆனால் சித்தர்கள் கபாலம் வழியே அந்தராத்மாவை முதலில் வெளியேற்றி பிறப்பற்ற நிலையை அடைந்து விடுவர்.சில பேர் விபத்துகளில் மண்டை உடைபட்டு இறந்து விடுவார்கள்..ஆனால் அதில் கூட முதலில் வெளியேறுவது பிரேத ஆத்மா தான்.

இப்போ காத்தவராயன் விசயத்திற்கு வருவோம்..அவனிடம் இருந்து முதலில் வெளியேறியது பிரேத ஆத்மா தான்.என்ன பிரச்சினை என்றால் அவன் இறந்தாலும் அவனோட பிரேத ஆத்மா நூல் போல அவன் உடலோடு ஒட்டி இருப்பதை நான் சொல்லி இருப்பேன்.அதனால் மற்ற ஆத்மாக்களும் இந்த புவியில் இருந்து வெளியேறவில்லை..அந்த நூலிழை தொடர்பை அறுப்பது தான் மதிவதனி வேலை.அதை அறுத்தால் அவனால் மீண்டும் உடலில் போக முடியாது..உடலோடு தொடர்பு அறுந்த நிலையில் வெளிவரும் பிரேத ஆத்மாவிற்கே சக்தி உண்டு எனில் உடலோடு தொடர்பு உள்ள பிரேத ஆத்மாவிற்கு இன்னும் சக்தி அதிகம்..அது தொடுவதை நாம் உணர முடியும்.அதை தான் உடல் இல்லாமலேயே காத்தவராயன் அனுவை fuck பண்ணினான் என்று அவள் பாகத்தில் சொல்லி இருப்பேன்.அவனால் ஒரு பொருளை தூக்க முடியும்..நாம் உடலோடு செய்வதை எல்லாம் அவனால் செய்ய முடியும்..ஆனால் உடலோடு தொடர்பு அறுந்த ஆத்மாவிற்கு இந்த சக்தி கிடையாது.இதை தான் மதிவதனி உணர்ந்து இருந்தாள்.அப்படி பிரேத ஆத்மாவாக வரும் காத்தவராயன் அவளை தான் முதலில் அழிக்க வருவான் என்று அவளுக்கு தெரியும்.தனக்கு மட்டுமல்லாமல் மற்றவருக்கும் அவனால் நிறைய சேதம் உண்டாகும் என அவளுக்கு தெரியும்.அதற்கு முன் அவனை அழிக்க நேரம் குறைவாக உள்ளது எண்ணி அவள் தவம் செய்ய சென்றாள்.மேலும் அவள் அப்பாவை கடைசியாக சந்தித்த பொழுதே காத்தவராயனுக்கு குழந்தை பெற்று கொடுத்து விட்டு தன் குலத்தின் பெருமை காக்க உயிர் நீத்து விடுவதாகவும் சொல்லி இருந்தாள்.உங்களுக்காக வேண்டுமானால் நான் ஒரு சீன் வைக்கிறேன்.அதாவது மதிவதனியின் தந்தை மரமாக இருக்கும் மதிவதனியை வந்து சந்திப்பது பேசுவது போல வைக்கலாம்.நீங்கள் விரும்பினால்..

காளிங்கன் நல்லவனா...!வாய்ப்பே இல்லை.காத்தவராயன் போட்டு கொடுத்த திட்டப்படி வலையை விரிக்கிறான்.அவ்வளவு தான் இப்போ சொல்ல முடியும் dude.. மீதி கதையில்.

அப்புறம் குஷியில் எழுதுகிறேனா...!ம்ம்....அது கூட ஒருவகையில் சரி தான்.உங்களை போன்ற நபர் இந்த மாதிரி ஒவ்வொரு பதிவுக்கும் பாராட்டி கருத்து தெரிவிக்கும் பொழுது கொஞ்சம் நான் மெனக்கெட்டு யோசித்து எழுதுவதில் தவறு இல்லை.

மேலும் வாசகர்களுக்கு இன்னொரு வேண்டுகோள்..இது போன்று சந்தேகங்களை கேட்டால் நான் விளக்கி கூற தயாராக இருக்கிறேன்..ஒவ்வொரு வாசகரின் பதிவுக்கும் நான் கண்டிப்பா பதில் பதிவு அளித்து கொண்டு தான் இருக்கிறேன்..அதனால் பின்னூட்டம் போட மறவாதீர்கள்..
[+] 5 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ⭐♥️♥️காத்தவராயன் ஆவியின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️♥️⭐ - by Geneliarasigan - 05-07-2024, 03:42 AM



Users browsing this thread: 139 Guest(s)