04-07-2024, 10:21 PM
(This post was last modified: 05-07-2024, 03:55 AM by அசோக். Edited 1 time in total. Edited 1 time in total.)
(19-09-2023, 05:19 PM)M.Raja Wrote: Super love story,can you please extend this story till 1,00000 views
நீங்க கேட்ட 1,00,000 views வந்துவிட்டது ப்ரோ,கதை ரொம்ப முன்பாகவே முடிந்து விட்டாலும் வாசகர்கள் அவ்வப்பொழுது போட்ட பின்னூட்டம் காரணமாக 1,23,000 views வரை வந்து விட்டது..அதுவும் இன்செஸ்ட் மற்றும் தகாத உறவு இவை எதுவும் இல்லாத நிலையில் வெறும் காதலை மட்டுமே மையமாக கொண்டு இந்த கதை இவ்வளவு views and comments வந்து இருப்பது இந்த கதையின் தரத்தை காட்டுது..