Fantasy Sam Fantasy with teachers, classmates neighbour's and family
ஒரு அரை மணி நேரத்துல நாங்கள் எல்லோரும் ட்ரக்கிங் போற இடத்தை சென்றடைந்தோம். எல்லாரும் எங்க பஸ்ல இருந்து ஒவ்வொருத்தரா கீழே இறங்க நான் கடைசியாக இறங்கினேன்.

அந்த பஸ்ல இருந்தும் எல்லாரும் கீழே இறங்கி வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. ஸ்டாஃப் எல்லாம் ஒன்னா சேர்ந்து நிக்க என்னையும் ஐஸ்வர்யாவையும் கூப்பிட்டாங்க.

[Image: IMG-20240704-111603.jpg]

அப்போ அனுஷ்கா மேடம் ஸ்டுடென்ட்ஸ் இந்த இடத்துல இருந்து தான் நம்ம ட்ரக்கிங் ஸ்டார்ட் பண்ண போறோம்.

சாமுக்கு மட்டும்தான் இந்த இடம் தெரியும் நானும் இந்த இடத்துக்கு ட்ரக்கிங் போய் இருக்கேன். யாரும் பயப்பட வேண்டாம். நம்ம எப்படி போறோம் அப்படிங்கறத கொஞ்சம் நல்லா தெளிவா பார்த்து வச்சுக்கோங்க.

நம்ம திரும்பி வருவதற்கு வசதியாய் இருக்கும். இன்னொன்னு திரும்பி வர வழியை மிஸ் பண்ணிட மாட்டோம். சாம் நீ ஏதாவது ஆட் பண்ணனுமா அப்படின்னு கேட்டாங்க அனுஷ்கா மேடம்.

ஆமா மேம். சரி யூ கண்டினியூ சாம். இந்த ட்ரக்கிங் போற இடம் ரொம்ப கஷ்டமான இடம் கிடையாது ரொம்ப ஈசியா தான் இருக்கும். யூஸ்வலா ட்ரக்கிங் போறதுக்கு பழகுறவங்க நீங்கதான் வந்து பழகுவாங்க.

ஆனா நடந்து போகும்போது கொஞ்சம் கவனமா நடந்து போங்க நான் என்ன இந்த இடம் கொஞ்சம் வழுக்கும். அவ்வளவுதான்.

ஓகே டென் யூ வில் ஸ்டார்ட் அப்படின்னு அனுஷ்கா மேம் சொன்னாங்க. எல்லாரும் அப்படியே மேலே ஏற ஆரம்பிச்சாங்க.

நான் அப்படியே ஜோதிகாவையும் பிரியாமணியையும் தேடினேன். அவங்க ரெண்டு பேரும் ஜோடியா நடந்து போய்கிட்டு இருந்தாங்க.

அப்பாடா ஒரு வழியா ஒரு பிரச்சினை முடிந்தது அப்படின்னு நானும் என்னோட சேர்ந்து திரு அஞ்சனா ஐஷ்வர்யா மூணு பேரும் போய்கிட்டு இருந்தோம்.

ஐஸ்வர்யா: இந்த இடம் ரொம்ப ஜில்லுனு இருக்குல்ல

அஞ்சனா: ஆமா ஐஷ்வர்யா ஆனா சூப்பரா இருக்கு

ஐஷ்வர்யா: ஏன் சாம் உனக்கு குளிர்லையா.

சாம்: குளிராதா இருக்கு ஆனா நல்லா இருக்குல்ல

நான் அப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போது திரு அப்படியே கொஞ்சம் முன்னாடி நடந்த போனா.

அஞ்சனா: திரு எங்க சாம் போறான் தனியா

சாம்: தெரியலையே அஞ்சனா

ஐஷ்வர்யா: ஆமா என்ன அஞ்சனா யோசிச்சு வச்சிருக்க.

அஞ்சனா: வீட்டுல கேக்கல இன்னும் நம்ம ரிட்டன் போனதுக்கு அப்புறம் தான் பேசணும் அதை பத்தி.

சாம்: என்னது அஞ்சனா வீட்டுல பேசணும்

அஞ்சனா: இல்ல சாம் நேத்து நைட்டு நாங்க கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தோமா. அப்பதான் ஐஸ்வர்யா சொன்னான் அவங்க வீட்டுல மாடில ஒரு ரூம் இருக்கு அப்படின்னு.

சாம்: அதுக்கு

ஐஷ்வர்யா: நானும் தனியா தானே சாம் இருக்கேன். அதனால அவளுக்கு வேணும்னா எங்க வீட்டுல மாடில இருந்து ரூம்ல வந்து தங்க சொன்னேன்.

அஞ்சனா: ஆமா சாம் பிஜிலையும் சாப்பாடு ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்ல. அதனாலதான் யோசிக்கிறேன். நீ என்ன சொல்ற.

ஐஷ்வர்யா: நம்ம எல்லாரும் ஒரே இடத்தில் இருந்தால் நல்லா தானே இருக்கும் சாம்.

ஐஸ்வர்யா அப்படி சொன்னதும் நான் அப்படியே அஞ்சனாவை பார்த்தேன். அதுக்கு அஞ்சனா புருவத்தை உயர்த்தி எப்படி அப்படின்ற மாதிரி கண்ணு காமிச்சா.

அஞ்சனா: அவளுக்கும் ஓகே அப்படின்னா நல்லாத்தான் இருக்கும் ஐஷ்வர்யா.

ஐஷ்வர்யா: இன்னும் எவ்வளவு தூரம் தான் நடக்கணும் எனக்கு இப்பவே கால் வலிக்கிற மாதிரி இருக்கு.

சாம்: ஜிம்முக்கு எல்லாம் போற நடக்கிறதுக்கு இப்பவே கால் வலிக்குது அப்படின்னு சொல்ற.

அஞ்சனா: அதாண. ஆமா சாம் அப்போ நீயும் குறுக்குப் போனதுக்கப்புறம் இவ கூட ஜிம்ல ஜாயின் பண்ணிருவல்ல

சாம்: கண்டிப்பா பா

ஐஷ்வர்யா: மம்ம்ம என்ன நீ மட்டும் தான் பையன் ஆனால் சைட் அடிக்கிறது கண்ணு நிறைய பேர் இருக்காங்க உனக்கு.

சாம்: ஐயோ நான் அக்கா கூட வருவேன் ஐஷ்வர்யா. நாங்க யாரையாவது பார்க்குறேன் தெரிஞ்சதுன்னா உடனே எங்க வீட்டுக்கு நியூஸ் போயிடும அப்புறம்.

அஞ்சனா: டேய் டேய் நடிக்காதடா. அதுக்காக நீ என் நாங்க யாரையும் பாக்காமயா இருக்க போற.

ஐஷ்வர்யா: நீ பேசாட்டாலும் அங்கு உள்ள பொண்ணுங்களே உன்கிட்ட வந்து பேசுவாங்க டா. அதிலே நிவேதா ஒரு பொண்ணு இருக்கா. செமையா கம்பெனி கொடுப்பா.

சாம்: எதுக்கு ஐஸ்வர்யா

ஐஷ்வர்யா: ச்சீ எப்படி கேக்குறான் பாரு அஞ்சனா உங்க அண்ணா.

அஞ்சனா: பேச்சு மட்டும் தா ஐஷ்வர்யா என் அண்ணனுக்கு ஜாஸ்தி. ரொம்ப கூச்ச சுபாவம் அவனுக்கு.

ஐஷ்வர்யா: யாருக்கு இவனுக்கா. என்னால் அப்படி எல்லாம் நம்ப முடியாது இவன. முதல் நாள் இவ்வளவு தைரியமா வந்து என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணினா.

அஞ்சனா: ஆமா ஆமா அது என்னமோ உண்மைதான்.

சாம்: என்னது உண்மை அஞ்சனா

அஞ்சனா: நீ ஐஸ்வர்யாவுக்கு ப்ரொபோஸ் பண்ணது. ஆமா இந்த மாதிரி எத்தனை ப்ரொபோஸ்சுல் வந்திருக்க ஐஸ்வர்யா உனக்கு.

ஐஷ்வர்யா: ஏய் என்னடி நேத்து தானே சொன்னேன் உன்கிட்ட என் கஷ்டத்தை. அப்புறம் திரும்ப திரும்ப கேட்கிறே.

சாம்: என்ன என்ன கஷ்டம் உனக்கு ஐஸ்வர்யா.

அஞ்சனா: அது எங்களுக்குள்ள நீ சும்மா இரு.

சாம்: ஆனா அவ கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லல ஐஸ்வர்யா.

ஐஷ்வர்யா: உண்மைய சொல்லனும்னா மம் நல்லவன் என்று படிக்கும் போது ஒரு ப்ரொபோசல் வந்தது. அதுவும் லெட்டர்ல தான். நேர்ல என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணது அப்படின்னா நீ மட்டும் தா.

அஞ்சனா: அப்போ சாம் தா முதல்ல.

ஐஷ்வர்யா: ஆமா அஞ்சனா. ஆனா அது சும்மா தான.

அஞ்சனா: ஒருவேளை உண்மையிலே உன்கிட்ட வந்த ப்ரொபோஸ் பண்ணி இருந்தா என்ன பண்ணி இருப்ப.

சாம்: ஏய் ஏய் அஞ்சனா என்ன என்ன பண்ணிட்டு இருக்க. சும்மா இரு. அவ தப்பா எடுத்துக்க போறா.

அஞ்சனா: அப்படி இல்லாமல் எடுத்துக்க மாட்டாங்க நீ சும்மா இரு.

அஞ்சனா அப்படியே அந்த பேச்சை வளர்த்துக்கிட்டு போக எனக்கு ஒரு மாதிரியா இருந்துச்சி.

சாம்: நான் முன்னாடி போறேன் நீங்க வாங்க.

ஐஷ்வர்யா: ஹே பாவம் பா அவ. வெட்கப்பட்டுட்டு முன்னாடி போயிட்டான் பாரு.

அஞ்சனா: சரி சொல்லு என்ன சொல்லி இருப்ப.

நான் பேசுமா முன்னாடி வர்றத ஷ்ரேயா மேடம் பாத்தாங்க.

[Image: IMG-20240704-145246.jpg]

பாத்துட்டு என்ன சாம் இவ்வளவு வேகமா எங்கடா போற. இல்ல நீங்க எல்லாரும் எனக்கு முன்னாடி போயிட்டு இருந்தீங்களா அதனாலதான் ஜாயின் பண்ணலாம் என்று வேகமாக வந்தேன்.

பக்கிங் போவதற்கு நிஜமாவே சூப்பர் இடம் தா சாம் இது. ஆமா மேம் உங்களுக்கு பிடிச்சி இருக்கா. ரொம்ப சாம்.

ஆமா உன் ஃப்ரெண்ட் எங்கடா. யார மேம் கேக்குறீங்க. திரு டா. அவனா அவ எங்க எல்லாருக்கும் முன்னாடியே வந்தானே.

ஆமா ஆமா முன்னாடி தா போனா சாம் அனுஷ்கா மேம், ஜோதிகா அப்புறம் மத்த எல்லாரும் கூடவும்.
[+] 3 users Like Samprabha2021's post
Like Reply


Messages In This Thread
RE: Sam Fantasy with teachers, classmates neighbour's and family - by Samprabha2021 - 04-07-2024, 03:05 PM



Users browsing this thread: 28 Guest(s)