04-07-2024, 07:42 AM
பாக்கியலட்சுமி கதை ஒரு பக்கம் இருக்க அவ ரெண்டாவது மருமக அமிர்தா கதை ரொம்பவே வில்லங்கமா இருக்கு இறந்துட்டான்னு நினைச்ச அவ புருஷன் திரும்ப வந்துட்டான் சீரியல் ல எப்படின்னு தெரியல ஆனா இதுல கொஞ்சம் இதா கொண்டு போவோம் வாங்க
ஒரே ஒரு சின்ன செஞ் அதுல அமிர்தா பழைய புருஷன் பேர் கணேஷ்ன்னு இருக்கும் இதுல நான் எல்லாத்துக்கும் அடிக்கடி தெரியிற பேரா இருக்கட்டும்னு ராஜ்னு வச்சு இருக்கேன் சரி கதைக்கு போவோம்
ஐயோ 3 வருஷம் ஆகியும் நீ போன சோகம் போலியே ராசு நீ திரும்ப வந்தா எப்படி இருக்கும் என ராஜின் பெற்றோர்கள் அழுது கொண்டு இருக்க
பஞ்சாப் லாரியில் இருந்து கீழே இறங்கினான் பார்த்து போயிட்டு வாப்பா என ட்ரைவர் அனுப்ப ராஜ் மிகவும் சந்தோசமா வந்தான் கிட்ட தட்ட 3 வருஷம் கழிச்சு அப்பா அம்மா மனைவி மகள் என எல்லாரையும் பார்க்க போறோம்னு
அம்மா அப்பா என ராஜ் கூப்பிட
அவனுடைய அப்பா அம்மா இருவரும் திரும்பி பாக்க ராஜ் மாதிரி நிக்க சரி நம்மளோட மன பிரம்மை போல என இருவரும் நினைத்தார்கள் ஆனா அவன் உள்ள வந்து அம்மா அப்பா எப்படி இருக்கீங்க என கேட்க அவனுடைய அம்மா மயக்கம் போட அப்பா அப்படியே சாக் ஆகி நிக்க
ஒரு 10 நிமிஷம் கழிச்சு
எப்படி ராஜு என அவன் அப்பா கேக்க
அப்பா அன்னைக்கு விபத்துல நான் மலை மேல உருண்டு கீழே கிடக்க ஒரு லாரி ட்ரைவர் என்னைய காப்பாத்துனாரு ஆனா எனக்கு அப்போ பழசு எல்லாம் மறந்துடுச்சு 3 வருஷம் அவர் கூட தான் இருந்தேன் இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் எல்லாம் நிபாகம் வந்துச்சு
சரிம்மா நீங்க மட்டும் இருக்கீங்க அமிர்தா எங்க என்னோட குழந்தை எங்க அமிர்தா அமிர்தா என அவன் வீடு முழுக்க தேட
கிடைக்கவே இல்லை
ராஜின் பெற்றோர்களுக்கு அவளுக்கு இன்னொரு கல்யாணம் ஆனதை எப்படி அவன் கிட்ட சொல்ல என தயங்கினான் .
அது வந்துப்பா அமிர்தா வெளியூர் ல வேலை பாக்குறா என உடனே சொல்லி சமாளிக்க
வெளியூர் வேலைக்கு போயிட்டாளா ஏன்மா திடீருனு
அது ஒண்ணுமில்லப்பா ஒரு நல்ல வேலை கிடைச்சது அதான்
சரி எங்க போயிருக்கா
கிட்ட சொல்ல வேணாம் நல்லா தூரமா சொல்வோம்ன்னு அவ திருநெல்வேலி பக்கம் போயிருக்காப்பா என சொல்ல
ஏன் அவ்வளவு தூரம்
அது அங்க தான்ப்பா அவளுக்கு கிடைச்சது சரி இப்போதைக்கு ரெஸ்ட் எடுப்பா என அவனை தூங்க வச்சாங்க
மறுநாள் காலைல எந்திரிச்சு அப்பா அட்லீஸ்ட் அமிர்தா நம்பர் அச்சும் கொடுங்கப்பா பேசுறேன் என அவன் கேக்க
அது அது இருப்பா அவ நீ வந்து இருக்கிறது தெரிஞ்சு ஏதாச்சும் ஆகிடுச்சுன்னா அதுனால கொஞ்சம் ஒரு ரெண்டு நாள் போகட்டும்
என்னது ரெண்டு நாளா என ராஜ் சாக் ஆக
அது எல்லாம் முடியாது நானே போறேன் அமிர்தா பாக்க என ராஜ் சொல்ல
அது எல்லாம் வேணாம்ப்பா ரெஸ்ட் எடு
என்னால என்னோட பொண்டாட்டிய பாக்காம இருக்க முடியாது அதுனால் கிளம்புறேன்
சொன்னா கேளுப்பா ப்ளீஸ்
முடியாது முடியாவே முடியாது நான் போவேன்
நீ நினைச்சாலும் பாக்க முடியாது இனிமேல் என அவன் அப்பா கத்த
என்னப்பா சொல்றிங்க அம்ரிதா கு என்ன ஆச்சு என கேட்டு கொண்டு இருக்கும் போதே ராஜ் மயங்கி விழுந்தான்
ஐயோ ராஜ் ராஜ் என்னப்பா ஆச்சு என அவன் பெற்றோர் இருவரும் பதறி அடித்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டு போனாங்க அங்கு கிட்டத்தட்ட ஒரு 5 மணி நேரம் வைத்து இருந்த பிறகு டாக்டர் அவன் அப்பா அம்மாவை கூப்பிட்டாங்க
பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல அவர் நார்மல் ஆகிட்டார் ஆனா ஒரு விஷயம் அவருக்கு எப்பவும் அதிர்ச்சி தர மாதிரி விஷயங்கள் சொல்லிடாதீங்க அது அவர் உயிருக்கே ஆபத்து ஆகலாம்
அப்புறம் அமிர்தாங்கிறது யாரு
அவனோட வொய்ப் சார்
எங்க இருக்காங்க அவங்க
அவங்க அவங்க என சொல்ல முடியாம திணற
அவங்க எங்க இருந்தாலும் முதல கூப்பிட்டு வாங்க இல்லைனா ராஜ் திரும்ப இந்த நிலைமைக்கு வந்திடுவார் என டாக்டர் சொல்லி விட்டு போக இப்போ இருவரும் என்ன செய்வது என தெரியாமல் முழிச்சாங்க