02-07-2024, 11:13 PM
(This post was last modified: 03-07-2024, 05:54 AM by Geneliarasigan. Edited 3 times in total. Edited 3 times in total.)
பாகம் - 94
மன்னர் காலம்
நீயா....!..அக்ரூரர் அதிர்ந்து கேட்க,
"நான் கனிஷ்க நாட்டு இளவரசன், விராடன் என்பது என் பெயர்"என்று அவன் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான்..
விலாசினி குறுக்கிட்டு"தந்தையே..!அவர் யார் என்று பிறகு தெரிந்து கொள்ளலாம்.அவருக்கு கை அடிபட்டு உள்ளது..முதலில் அவருக்கு முதலுதவி செய்ய வேண்டும்"
அக்ரூரருக்கு அவன் யார் என்று பார்த்த உடனே தெரிந்து விட்டது.யார் இங்கு வரவேகூடாது,என நினைத்தோமோ..!இன்று அவனோட மகனே வந்து உள்ளான்.இது எங்கு கொண்டு போய் முடிய போகுதோ என்று தெரியலயே"என்று பயந்தார் .ஆனாலும் ஊர் எல்லையில் காவலுக்கு நிறுத்தி வைத்து இருந்த சப்த கன்னியரை நினைத்து கொஞ்சம் பயம் தெளிந்தது..
அதற்குள் விலாசினி ஆசிரமத்திற்குள் இருந்து அழைத்தாள்."இன்னும் என்னப்பா வெளியே பண்ணிட்டு இருக்கீங்க.சீக்கிரம் உள்ளே வாங்க..".
அக்ரூரர் சுற்றும் முற்றும் பார்க்க,அவரோட மகள் அவனை ஆசிரமத்தின் உள்ளே அழைத்து சென்று விட்டது தெரிந்தது..உடனே ஒரே ஓட்டமாக உள்ளே ஓடினார்.
முதலில் இவனுக்கு மருத்துவம் பார்த்து வெளியே விரட்ட வேண்டும் என பச்சிலை மூலிகைளை கொண்டு வந்து,அவன் கையை லேசாக தூக்க அவன் வலியில் கத்தினான்..
அக்ரூரர் அவனிடம்,"இங்கே பாருப்பா நான் உன்னோட உடைந்த கையை நேராக ஆக்க போறேன்..அப்ப தான் கட்டு போட முடியும்..கொஞ்சம் வலி இருக்கும் பொறுத்துக்க.."என்று கூறினார்.
உடனே விலாசினி அவன் இன்னொரு கையை மென்மையாக பிடிக்க அவனுக்கு ஜில்லென்று ஆனது..அவனிடம் அவள்"இங்கே பாருங்க வலி தெரியாம இருக்க ஏதாவது மரம்,செடி,கொடி பச்சையா இருக்கும் பொருளை பாருங்க வலி தெரியாது"என்று நகைத்து கொண்டே அவள் கூற,அவன் அதை விடுத்து கண் கொட்டாமல் அவள் முகத்தையே பார்த்தான்..
"ஆகா.. பவுர்ணமி நிலவை போன்று ஒளி வீசும் முகம் போல் அல்லவா இருக்கு இவள் முகம்.."என அவள் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தான்..
அவள் முகத்தையே கண் கொட்டாமல் பார்த்து கொண்டு இருக்க,அக்ரூரர் உடைந்த எலும்பை சரி செய்யும் பொழுது விராடனுக்கு வலியே தெரியவில்லை.
அக்ரூரர் கட்டு கட்டுவதற்காக மரக்கிளை எடுத்து வர வெளியே சென்றார்
"என்ன பச்சையா இருப்பதை பார்க்க சொன்னால் என்னையே பார்த்து கொண்டே இருக்கீங்க" என்று அவள் மெல்லிய குரலில் கேட்க,
"வலியை மறந்து கவனத்தை திசை திருப்ப மெய்மறக்க செய்யும் பச்சை நிற இயற்கை அழகை பார்க்க சொல்லுவது முன்னோர்கள் வழக்கம்..என் முன்னாடி தான் பூத்து குலுங்கும் நந்தவனமே உள்ளதே..!உன் பொன் எழில் முக அழகை பார்த்து நான் மெய் மறந்து போனேன்.அதற்கு சாட்சி இப்போ எனக்கு வலியே தெரியவில்லை பார்..."என்று அவன் கூற அவள் முகம் வெட்கத்தில் சிவந்தாள்.
அக்ரூரர் உள்ளே வர இருவரும் பேசுவதை நிறுத்தி பாடல் பாட கணவுலகம் சென்றனர் ..
அக்ரூரர் மடமடவென்று அவனுக்கு பச்சிலை வைத்து கட்டு போட்டு,அவன் தன் மகளையே பார்ப்பதை அறிந்து அவர்,"ம்க்க்உம்..என்று குரல் கனைக்க,இருவரும் பாட்டை பாதிலேயே விட்டு விட்டு அப்பொழுது தான் நனவுலகுக்கு வந்தனர்..
அக்ரூரர் அவன் பரிதாபமான நிலையை பார்த்து கொஞ்சம் இரக்கத்துடன்"இங்க பாருங்க..!இளவரசே..நீங்கள் இரவு முழுக்க கண் விழித்து இருப்பதாலும்,காயம் அடைந்த கைக்கு கட்டு போட்டு இருப்பதாலும் சற்று ஓய்வு எடுங்கள்..வலி மறந்து தூங்குவதற்காக மருந்து தயாராக உள்ளது..அதை அருந்தி கொஞ்சம் உறக்கம் கொள்ளுங்கள்.நான் தங்கள் படையை தேடி கொண்டு செல்கிறேன்..அவர்கள் வந்த உடன் நீங்கள் கிளம்புவது உத்தமம்.."என சொல்லிவிட்டு அவர் விடுவிடுவென வெளியே சென்றார்..
தேனை எடுத்து கொண்டு ஆரா முன்னே வர,"ஆரா,நீ தேனை ஆசிரமத்தில் உள்ளே வைத்து விட்டு என்னுடன் உடனே வா.."என்று அக்ரூரர் கூற,அவன் ஆசிரமம் உள்ளே சென்றான்..
ஆரா உள்ளே வருவதை பார்த்து, விலாசினி உடனே துணித்திரையின் பின்னால் மறைந்து கொண்டாள்.. ஆராவின் கண்கள் விலாசினியை தேடியது...
துணித்திரை பின்னால் நின்று கொண்டு இருந்த அவள் சிற்ப அழகை பாத்து,அவனுக்கு ஆண்மை தூக்கியது..உடனே ஓடிச்சென்று அவளை கட்டியணைக்க அவன் தோள்கள் தினவு எடுத்தன..ஆனால் இது சரியான சமயமல்ல என்று அவன் உணர்ந்தான்..
அப்பொழுது தான் அவன் கீழே படுக்க வைக்கப்பட்டு இருந்த விராடனை கண்டான்..
யார் இவன்?என்னவாயிற்று இவனுக்கு..?ஆள் வேற பார்க்க திடகாத்திரமாக இருக்கானே..முகம் வேறு கலையா இருக்கு..பார்க்க ஏதோ நாட்டின் அரசன் போல இருக்கே..இவன் இங்கிருந்தால் என் ஆசை எப்படி நிறைவேறும்..? என பல எண்ணங்கள் அவன் மனதில் ஓடின..
"ஆரா..."என்று அக்ரூரர் சத்தம் கேட்டதும் வெளியே ஓடி வந்தான்.
"தேனை வைத்து விட்டு வர இவ்வளவு நேரமா உனக்கு" என அவர் கேட்க,
"தப்பா நினைக்காதீங்க சாமி..! அங்கு படுக்க வைக்கப்பட்டு இருக்கும் நபரின் முகத்தில் ராஜகலை தெரியுது..அதை பார்த்து நான் கொஞ்சம் மதிமயங்கி நின்று விட்டேன்..மன்னித்து கொள்ளுங்கள்.."
"சரி சரி பரவாயில்லை..!நான் உன்னை அழைத்ததே அதற்காக தான்..!அவன் ஒரு நாட்டின் இளவரசன்,அவனை உடனே இங்கிருந்து வெளியேற்ற வேண்டும்..அவன் இங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் நமக்கு தான் ஆபத்து. அவன் படை பரிவாரங்கள் இங்கே தான் காட்டில் எங்கேயாவது இருக்கும்.அதை கண்டுபிடித்து அவனை உடனே அவர்களிடத்தில் ஒப்படைக்க வேண்டும்.உடனே என்னுடன் வா.."என்று அவர் சொல்ல, ஆரா காதில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது..ஆவலுடன் அவருடன் நடந்து சென்றான்.
விராடன் கொஞ்சம் நேரம் தான் தூங்கினான்.கனவில் கூட விலாசினி முகமே திரும்ப திரும்ப வந்தது..என்ன செய்வது எல்லாம் அவன் மரபணு படுத்தும் பாடு...அழகான பெண்களை கண்டாலோ,அவர்களின் அழகை ஒருவர் வர்ணிப்பதை கேட்டாலோ உடனே அந்த நாட்டின் மேல் போர் புரிந்து அந்த பெண்களை ஆசைதீர அனுபவித்து விடும் ஒருவனுக்கு பிறந்து விட்டு,இந்த உணர்வு கூட தோன்றவில்லை என்றால் எப்படி..?
"என்ன அதற்குள் விழித்து விட்டீர்கள்.." விலாசினி கேட்க..,
"ம்ம்....ஒரு அற்புதமான கனவு,அதில் தேவகன்னிகை நீராட வந்தாள்..அவள் நீராடுவது ஆற்றில் தென்றல் குளிப்பது போல் இருந்தது.நான் உடனே அவள் அழகை காண மரத்தின் மீது ஏற அதில் இருந்து தவறி விழுந்து விடுவது போல கனவு.உடனே திடுக்கிட்டு விழித்தேன்."
"ம்ம்..இது கனவு போல தோன்றவில்லையே..காலையில் உண்மையாக நடந்த நிகழ்ச்சி போல் அல்லவா உள்ளது.."என்று அவள் செல்ல கோபத்துடன் கேட்க,
"ம்ம்ம்...பாதி உண்மை..தேவி..ஆனால் உன் மேனி அழகை என்னால் காண முடியவில்லை.அதை காண ஆவலோடு முயற்சிக்கும் பொழுது தான் கால் இடறி கீழே விழுந்தேன்.."
'வேண்டும்..வேண்டும் நன்றாக வேண்டும்..திருட்டுத்தனமாக ஒரு பெண் குளிப்பதை பார்ப்பவருக்கு இது தான் தண்டனை.."என அவள் சொல்ல
"அப்போ நான் இந்த தேவ கன்னிகையின் அழகை காணவே முடியாதா..!"என அவன் ஏக்கத்துடன் கேட்டான்.
அவள் சற்று நாணத்துடன்"காணலாம்..அதற்கென்று சில வரைமுறைகள் இருக்கு..!ஊரறிய என் கழுத்தில் திருமாங்கல்யம் கட்டி சொந்தமாக்கி கொள்ளுங்கள்...பிறகு எல்லாம் பார்க்க மட்டுமல்ல தொட்டடு அனுபவிக்கவும் கிடைக்கும்.."
அவள் கூறிய வார்த்தைகளை கேட்டு அவன் முகம் மலர்ந்து"அப்போ தேவி,உனக்கு சம்மதம் தானா..!என்று அவன் ஆவலுடன் கேட்க..
அவளும்"முறைப்படி என் தந்தையிடம் பேசுங்கள்"என்று அவள் சொல்லிய மறுகணம்,"அது ஒரு பொழுதும் நடக்காது.."என அக்ரூரர் வாசலில் இருந்து கத்தினார்...
அவர் இருவர் அருகே வந்து"நான் எது நடக்க கூடாது என நினைத்தேனோ,அது நடந்தே விட்டது..இளவரசே..! உங்கள் படை பரிவாரங்கள் வெளியே காத்து கொண்டு இருக்கு..நீங்கள் உடனே இங்கிருந்து கிளம்புங்கள்..!"என அவனை விரட்டினார்.
விராடன் புரியாமல்"என்ன ஆயிற்று முனிவரே..!நான் உங்கள் பெண்ணை முறைப்படி தானே கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்...மேலும் உங்கள் மகளும் அல்லவா என்னை விரும்புகிறாள்..இருவர் மனம் சங்கமித்த பிறகு தடை என்ன ?
அக்ரூரர் அவனிடம்"இளவரசே..!நாங்கள் இந்த ஊரில் உள்ள ஆட்களை தவிர்த்து வேறு யாரிடமும் திருமணம் செய்து கொள்வது இல்லை..அதனால் தாங்கள் கிளம்பலாம்.."என்று அவர் வெடுக்கென்று பேசினார்.
விராடன் பொறுமையுடன் "ஏன் முனிவரே..!நாங்கள் சத்திரிய வம்சம்,நீங்கள் பிராமண வம்சம் என்பதால் பெண்ணை தர மறுக்கிறீர்களா..?
"அய்யோ அதெல்லாம் கிடையாது..! எங்க வம்சத்தின் மூதாதையர் விசுவாமித்திரர் கூட ஷத்திரிய வம்சம் தான்.இதோ இங்கு நிற்கிறானே ஆரா..!அவனோட சமூகத்தில் இருக்கும் ஒருவனை என் பெண் விரும்பி இருந்தால் கூட நான் என் பெண்ணை மணம் முடித்து கொடுத்து இருப்பேன்..ஆனால் உனக்கு மணம் முடித்து கொடுக்க முடியாது.."
இதை கேட்ட ஆரா மனது றெக்கை கட்டி பறந்தது..
விராடன் புரியாமல் "ஏன்..?அப்படி எந்த விதத்தில் நாங்கள் தாழ்ந்து போய் விட்டோம்.."என கேட்டான்
"நீங்கள் தாழ்ந்து போக வில்லை.என் பெண்ணை கட்டி கொண்டால் தாங்கள் இந்த ஊரை விட்டு செல்லவே கூடாது..இங்கேயே தங்க சம்மதமா..!என அக்ரூரர் கேட்டார் .
இதை கேட்டவுடன் விலாசினி மனம் அதிர்ச்சி அடைந்தது.."ஆகா நான் ஆசைப்பட்ட ராஜபோக வாழ்க்கை கிடைக்காமல் போய் விடும் போல் இருக்கே."என அதிர்ச்சி அடைந்தாள்.
விராடனும் தயங்கி நின்றான்..
"ஏன் இந்த நிபந்தனை..?என்று நான் அறிந்து கொள்ளலாமா...? முனிவரே..!"என்று அவன் கேட்க..
அக்ரூரர் ஒரு நிமிடம் யோசித்தார்..பின் வேறு வழியில்லை என உண்மையை உரைத்தார்..
"எல்லாம் உன் தந்தை காத்தவராயனால் தான்" என்று அவர் கத்த,அதை கேட்டு விராடன் கடகடவென சிரித்தான்..
"அய்யோ முனிவரே..!உங்களை பார்த்தால் ஏதோ நாலும் அறிந்தவர் என்று நினைத்தேன்..ஆனால் தாங்கள் உலக நடப்புகளை தெரிந்து கொள்வதில் முற்றிலும் பூஜ்யம் என்று இப்போ தான் தெரியுது..!காத்தவராயன் என்னோட தந்தை அல்ல..அவர் என் தாத்தா...மேலும் அவர் இப்போ உயிரோடவே இல்லை.."என சிரித்தான்..
அக்ரூரர் கோபத்துடன்"மூடனே...!நீதான் உன் பிறப்பின் மூலத்தை கூட தெரியாமல் இருக்கிறாய்..உன்னோட அன்னையின் பெயர் தெரியுமா...!"என்று கேட்டார்.
விராடன் உடனே.."சகுந்தலா தேவி"என்றான்.
அக்ரூரர் இப்போ சிரித்தார்..சிரித்து கொண்டே..!"உன்னை வளர்த்தவள் பெயர் தான் சகுந்தலா தேவி..பெற்றவளின் பெயர் மகேந்திரபுரி இளவரசி மதிவதனி.அவள் இங்கு இருக்கும் அனைத்து பெண்களை விட அழகானவள்."என்று கூற விராடன் நம்ப முடியாமல் பார்த்தான்.
அக்ரூரர் மேலும் தொடர்ந்து பேசினார்."இன்னும் கூறுகிறேன் கேள் இளவரசே..!எல்லா அழகான பெண்களை கண்டவுடன் பலவந்தமாக அனுபவிக்கும் உன் தந்தை காத்தவராயன், சகுந்தலா தேவியின் கணவனை கொன்ற மதிவதனி அழகில் சொக்கினான்.சகுந்தலா தேவியை விட இளையவளான மதிவதனியை தந்திரமாக அடைந்தான்..அதன் விளைவு..நீ பிறந்தாய்.சகுந்தலா தேவி,காத்தவராயனின் மருமகள்..அவளிடமும் அவன் தகாத உறவு வைத்து இருந்தான்..தெரியுமா..ஒரே நேரத்தில் மதிவதனிக்கும்,சகுந்தலா தேவிக்கும் குழந்தை பிறந்தது..சகுந்தலா தேவிக்கு பிறந்தது பெண் குழந்தை.அதை காத்தவராயன் கொன்று விட்டான்..நீயும் அவனால் கொல்லப்பட வேண்டியது..ஆனால் அங்கு பிரசவம் பார்த்த பெண்கள் மூலம் நீ காப்பற்றபட்டாய்.."
விராடனால் அக்ரூரர் சொன்னதை எதுவுமே நம்ப முடியவில்லை.
"இவை எல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்.."என்று அவன் கேட்க..
"அங்கு மதிவதனிக்கு பிரசவம் பார்த்த பெண் எனக்கு மிகவும் வேண்டியவள்..அவள் மூலமாக தான் எனக்கு இந்த ரகசியங்கள் தெரிந்தது.."
"நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால்,எங்கெங்கோ அழகான பெண்களை தேடி செல்லும் காத்தவராயன்,மாயமலை பக்கத்திலேயே இருக்கும் பொன்னமராவதி மட்டும் வராதது ஏனோ..?அதுவும் எதிர்த்து போரிட ஆட்களே இல்லாத பொழுது..?என அவன் அவர்கள் உருவத்தை பார்த்து நக்கலாக கேட்க..,
அக்ரூரரும் அதை புரிந்து கொண்டு,"உண்மையில் எங்களுக்கு சத்திரியரை எதிர்த்து போரிட வலுவில்லை தான்..ஆனால் எங்கள் சமூகத்தின் பெண்களை பாதுகாக்க எங்களிடம் அறிவு உள்ளது..ஆம் இந்த பொன்னமராவதியை எதிர்த்து போரிட யாராலும் முடியாது..ஏனெனில் எங்கள் ஊரை சுற்றி எட்டுதிக்கிலும் நாங்கள் சப்த கன்னியரை பிரதிஷ்டை செய்து வைத்து உள்ளோம்..சப்த கன்னியரை எதிர்த்து யாராலும் போரிட்டு வெல்ல முடியாது.
அது காத்தவராயனுக்கும் தெரியும்..அதனால் தான் எங்கள் ஊர் தப்பியது.."
"எல்லாம் சரி..முனிவரே..!அது தான் காத்தவராயன் இறந்து விட்டாரே..!இப்ப என்ன பிரச்சினை வந்தது.."மீண்டும் ஆரம்பித்த இடத்தில் விராடன் வந்து நின்றான்.
"உன்னை வளர்த்த தாய் சரியாக உன்னை வளர்க்கவில்லை இளவரசே...நீதான் அக்கம் பக்கம் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் செல்லமாக வளர்ந்து இருக்கிறாய்..காத்தவராயன் அட்டுழீயங்கள் அவன் இறந்த பிறகு தான் அதிகமாகி உள்ளன..அவன் ஆவியாகி கிடைக்கும் நபர்களின் உடம்பில் புகுந்து கொண்டு இப்பவும் பெண்களின் கற்பை சூறையாடி கொண்டு இருக்கிறான்..இதன் காரணமாகவே மாயமலையில் இருந்த மக்கள் எல்லோரும் வெளியேறி விட்டனர்.அவன் உயிரோடு இருந்த பொழுதே என் ஊர் பெண்களின் மீது ஒரு அவனுக்கு ஒரு கண்..ஆனால் அவனால் உள்ளே நுழைய முடியவில்லை.இப்போ ஆவியாக வேறு இருக்கிறான்..என் ஊர் பெண்கள் யாராவது எல்லை மீறி கால் வைக்கும் தருணத்திற்காக காத்து இருக்கிறான். தன் சொந்த மருமகளிடமே தவறாக நடந்த அவன் மீண்டும் ஒருமுறை என் மகள் உனக்கு மனைவியாக வரும் போது மட்டும் சும்மா விடுவானா..!அதனால் தான் சொல்கிறேன்..நீ என் பெண்ணை மறந்து விடு..நீ உடனே இங்கிருந்து சென்று விடு."என்று அவர் உறுதியாக கூறினார்..
ஆனால் விராடன்,"இல்லை நீங்கள் சொல்வது எல்லாம் பொய்..உங்கள் பொண்ணை எனக்கு தரக்கூடாது என்பதற்காக ஏதோ கட்டுக்கதை சொல்கிறீர்கள்..போதாகுறைக்கு என் தாயை வேறு களங்கபடுத்துகிறீர்கள்"என்று அவன் ஆக்ரோஷமாக கத்த
"நான் சொல்வது முற்றிலும் உண்மை.. இளவரசே..!நீ உன் தாயிடம் சென்று நான் சொன்ன விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம்.."
விராடனும்"செல்கிறேன்..உடனே செல்கிறேன்..சென்று என் தாயிடம் கேட்கிறேன்..மாயமலையும் உள்ளே சென்று பார்க்கிறேன்..ஒருவேளை நீங்கள் சொன்னது பொய் என்றால் என் தாயை பழித்து பேசிய உங்கள் நாக்கை அறுத்து விடுவேன்.."
அவன் செல்ல போகிறான் அறிந்து மனதில் உள்ள பாரம் நீங்கியவராய் அக்ரூரர்"சரி இளவரசே..நான் சொல்வது பொய்யாக இருந்தால் நானே என் தலையை பலி கொடுக்கிறேன் போதுமா..."
இருவரின் முரட்டு வாக்குவாதத்தை கேட்ட விலாசினி உடல் நடுங்கியது..
விராடன் சென்ற பின் அக்ரூரர் விலாசினியிடம் வந்து,"நான் சொல்வதை கேள் மகளே..!தந்தை சேர்த்து வைத்த சொத்து எப்படி பிள்ளைகளுக்கு சொந்தம் ஆகிறதோ..!அதேபோல் தந்தை செய்த பாவ,புண்ணியங்கள் ஒருபகுதி கண்டிப்பா பிள்ளைகளை வந்து சேரும்..காத்தவராயன் பெரும் காமுகன்..அவன் ஆவியான பிறகும் சற்றும் திருந்தவில்லை..காத்தவராயன் செய்த பாவத்திற்கான பலனை அவன் மகன் விராடனும் சேர்ந்து அனுபவித்து தான் ஆக வேண்டும்..நீ அவன் மனைவி ஆனால் இழக்க கூடாததை நீ இழக்க நேரிடும்" என எச்சரித்தார்..
ஆனால் அவளும் ஏனோ அவர் சொன்ன விசயங்களை நம்பவில்லை..ஆனால் ஒருவன் நம்பினான்..அவன் தான் ஆரா..அவன் மனதில் விலாசினியை அனுபவிக்க திட்டங்கள் உருவாயின..
ஒருபக்கம் ஆராவுக்கு விலாசினி மேல் மோகம்,,விலாசினிக்கோ ராஜ வாழ்க்கை மேல் மோகம்..விராடனுக்கு விலாசினி அழகு மீது மோகம்.இதில் யார் நினைத்தது நடக்க போகிறது..?
எதிர்காலத்தில் பல பெண்களின் கற்பை காப்பாற்ற அக்ரூரரின் சாபம் அவசியம்..அதற்காக விதியே உன்னோட விளையாட்டை விலாசினி போன்ற அழகான பெண்ணிடம் தான் காண்பிக்க வேண்டுமா..!
அதற்காக விலாசினி கொடுக்க போகும் விலை என்ன..?
விடையை யாரும் கண்டுபிடிக்கததால் இன்று அனன்யா பாகத்திற்கு பதில் மன்னர் பாகம்