02-07-2024, 10:51 PM
(02-07-2024, 10:48 PM)krishkj Wrote: sorry thappa purinjiten avasarathala... Purinjum thappa soliten manikavum... Nalla thunai amaiya murugan perumaan idam vendu kolrgiren ungalkagah...en new friend kagavum
All is well
ரொம்ப நன்றி நண்பா,, சிறுவாபுரி கோவில் இப்பொழுது தான் 6 வாரம் தொடர்ந்து சென்று வந்தேன்.. குருபலன் ஜாதகத்தில் வந்துள்ளது..நல்லதே நடக்கும்