02-07-2024, 10:46 PM
(02-07-2024, 08:16 AM)snegithan Wrote: விராடன் என்பவன் தமிழ் மன்னன்..விராட நாடு என்று நான் குறிப்பிடவில்லை.. கனிஷ்க நாடு என்று தான் குறிப்பிட்டு உள்ளேன்..மேலும் இந்த கதை, மகாபாரத கதை நடந்து வெகு காலத்திற்கு பின் தான் நடக்கின்றது.மகாபாரதத்தின் சீரஞ்சீவியான அஸ்வத்தாமனை மட்டும் உபயோகித்து கொண்டேன்..மேலும் போன பாகத்தில் போட்ட பதிவிலேயே விராடனின் தாய்,தந்தை பற்றி குறிப்பு உள்ளது.கஷ்டபட்டு யோசிக்க வேண்டாம்..எளிதான விடை தான் அது..அப்புறம் சஸ்பென்ஸ் உடையும் பொழுது இதை எப்படி யோசிக்காமல் விட்டு விட்டோம் என்று சிரிப்பீங்க..கதையின் ஆரம்பித்திலேயே சில வருடங்களுக்கு பிறகு என்று குறிப்பு வேறு கொடுத்து உள்ளேன்..
துருபதன் என்பவன் மகாபாரதத்தில் உள்ளான்.அதே போல விசுவாமித்திரர்,மேனகாவிற்கு பிறந்த பெண்ணை மணந்து கொண்டவன் பேர் துஷ்யந்தன் .நான் தவறுதலாக துருபதன் என்று போட்டு விட்டேன்.இப்போ மாற்றி விட்டேன் ..ராஜரிஷி என்ற ஒரு படம் தமிழில் வந்து இருக்கும்.அதில் சிவாஜி அவர்கள் விசுவாமித்திராக நடித்து இருப்பார்..அதில் அந்த காட்சி வரும் பாருங்கள்.
Clue koduthum innum guess panna mudila next update la terinjukuren nanba
Name tha konjam confused aiduchu