02-07-2024, 10:41 PM
(This post was last modified: 02-07-2024, 10:41 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(02-07-2024, 10:33 PM)krishkj Wrote: Ama solli irunthinha kanishka naadu nu...
Ennavo na tha kavanikama vituten again viradan enbadhai viradu naatu
Ilavarasan nenachee...
Ama kadhai Mahabharata Kalam illaey
Cha param parthutu romba confuse ageeten nanba sorry
Unga real life incident keka kudathu nenachen anaah ipdi ningala solra situation
Agum expect panla...
Ungala edhuka oru pen amaiya vendum yosinga
Ungala pola kandipa orthanga edhir parpanga apdi yaraium parklam thonudhu
Maranam varum podhu varatum ipdi pesi hurt pannathinga nanba
Ungalku ethaa thunaivi irupanga anaah adhkarna vazhee tha ningala pakanum illati romba kastam nanba thanimai veruthudum so
Ungalku na solanum avisiyam illa ungalku thunai avisiyam so adhku vera vagaila yosichu manam puringal nanba...
All is well
நண்பா,நான் சொல்ல வந்ததை நீங்க சரியா புரிஞ்சிக்கல..என் கால் ஊனம் மரணம் வரும் வரை தொடரும் என்று சொன்னேனே தவிர மரணத்தை எதிர்நோக்கி நான் இல்லை..இப்போ வரை எனக்கு ஒரு துணையை தேடி கொண்டு தான் இருக்கிறேன்.ஆனால் இன்னும் அமையவில்லை..அதனால் இருக்கின்ற தனிமையை போக்க இந்த தளம் வருகிறேன்..ஒருவேளை எனக்கான பெண் வந்து விட்டால் இந்த தளம் நான் வருவது குறைந்து விடும்..அடுத்த பாகம் இன்னும் கொஞ்ச நேரத்தில் loading