02-07-2024, 04:15 PM
நான் கீழே போகும்போது எங்களுக்கு முன்னாடியே அங்க கொஞ்சம் பேர் ரெடியாகி வெயிண்ட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க.
நாங்களும் அவங்க கூட போய் ஜாயின் பண்ணிக்கிட்டு இருந்தோம். அப்போ ஐஸ்வர்யா என்கிட்ட வந்தா.
ரொம்ப தேங்க்ஸ் ஐஸ்வர்யா. ஏய் எதுக்குடா தேங்க்ஸ் இப்போ. உண்மைய சொல்லனும்னா நான்தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்.
நீயா எதுக்கு. இல்லடா நானும் இங்கே ஒரு ட்ரக்கிங் ப்பிளேஸ் இருக்கு அப்படின்னு கேள்விப்பட்டு இருக்கேன் டா.
நீ போய் அனுஷ்கா எடுத்துக்கிட்ட பேசினதுனால தானே இன்னிக்கு எல்லாத்துளையும் அங்க போக முடிஞ்சது அதுக்காக சொல்றேன்.
பரவால்ல விடு ஐஸ்வர்யா. சரி எல்லாரும் போய் சொல்லிட்டியா. ஆமாண்டா சொல்லிட்டேன் ஒவ்வொருத்தரா வந்துட்டு இருக்காங்க பாரு.
ஆமா ஏண்டா அவ்வளவு டயர்டா இருந்து இன்னைக்கு காலையில. புது இடம் ஐஸ்வர்யா அதனால சரியா தூங்கல அப்படின்னு சொல்லி சமாளிச்சேன்.
ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணனும். அதுக்குள்ள எல்லாரும் வந்து சேர்ந்தாங்க. ஸ்டாப் எல்லாம் முன்னாடி நின்னுகிட்டு இருந்தாங்க.
அப்போ அங்கு இருந்து ஸ்ரேயா மேடம் என்னையும் ஐஸ்வர்யாவையும் முன்னாடி கூப்பிட்டாங்க. உடனே நானும் ஐஸ்வர்யாவும் அவங்க கூட போய் நின்னோம்.
அப்படியே ஜோதிகாவையும் பிரியாமணியை பார்த்து யாருக்கும் தெரியாமல் கண்ணடிச்சேன். ஜோதிகா கொஞ்சம் வெட்கப்பட்டு கிட்டு என்ன பாக்காத மாதிரி நின்னா.
பிரியாமணி கீழ குனிஞ்சு சிரிச்சா. எல்லாரும் வந்துட்டாங்களா அப்படி என்ன ஸ்ரேயா கேட்டா. ஸ்ரேயா மேடம் கேட்டதும் நான் ஐஸ்வர்யாவை பார்த்தேன்.
ஐஸ்வர்யா ஆம் என்ற மாதிரி சொல்ல. உடனே நான் ஸ்ரீராம் எடுத்துக்கிட்டேன் ஆமா மேடம் எல்லாரும் வந்துட்டாங்க நம்ம கிளம்பலாம். பஸ் வெளில ரெடியா இருக்கு.
அப்போ அனுஷ்கா மேடம் சூப்பர் ஸ்டூடண்ட்ஸ் எல்லாரும் சொன்ன மாதிரியே சீக்கிரமா கிளம்பிட்டீங்க.
இப்போ நம்ம போற டிரெக்கிங் நிறைய பேத்துக்கு முதல் அனுபவமாக இருக்கலாம். தயவு செஞ்சு ஒருத்தருக்கு ஒருத்தர் கொஞ்சம் ஹெல்ப் பண்ணி போலாம்.
உடனே எல்லாரும் கண்டிப்பா மேடம் அப்படின்னு சொன்னோம். இப்ப நம்ம போற மாதிரியே எல்லாரும் பத்திரமா திரும்பி வரணும்.
ட்ரெக்கிங் முடிச்சுட்டு அப்படியே வாட்டர் பால்ஸ் போறோம். அங்க குளிச்சிட்டு அப்படியே ரிட்டன் ஆரோம் எல்லாரும் ஓகேவா.
ஈவினிங் என்ன பிளான் இருக்குன்னு உங்க எல்லாத்துக்கும் தெரியும் தானே. உடனே எல்லாரும் ஆமா மேடம் அப்படின்னு கத்திநோம்.
புரியுது புரியுது இன்னைக்கு நல்ல என்ஜாய் பண்ணலாம். சரி இப்ப வாங்க எல்லாரும் போகலாம் அப்படின்னு சொன்னாங்க.
உடனே எல்லாரும் அப்படியே வெளியில் நடந்து போய் பஸ்ல ஏற ஆரம்பித்தோம். நான் வழக்கம் போல கடைசி சீட்டில் போய் உக்காந்தேன்.
ஒரு அஞ்சு நிமிஷத்துல பஸ் கிளம்ப. நான் அப்படியே ஒரு அரை மணி நேரம் ட்ரக்கிங் போற இடம் வரைக்கும் நல்லா தூங்கினேன்.