02-07-2024, 12:46 PM
(02-07-2024, 11:03 AM)karthikhse12 Wrote: மிகவும் அருமையான பதிவு அதிலும் ஜோ வாழ்க்கை ப்ரியா வரகூடாது சொன்ன உடனே ஜோ மனதில் உள்ள பாசத்தை கட்டிப்பிடித்து காண்பித்து நன்றாக உள்ளது. இனிமேல் ஜோ மற்றும் ப்ரியா உடன் சாம் ஆட்டம் வேற லெவல் இருக்கும் என்று நினைக்கிறேன்
நன்றி நண்பா நன்றி....
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பா....