Romance அருண் என் அனுபவங்கள்..
#92
banana
Heart அருண் என் அனுபவங்கள்.. 56  Heart


ஹாய் நான் அருண்..

இந்த தொடர் காதலோடு சேர்ந்து தழுவிய ஒரு செக்ஸ் தொடர். ஒருவனின் வாழ்க்கை பயணத்தில் அவனுக்கு நேர்ந்த, மற்றும் எதிர் வந்த, வரும் பெண்களின் இனிமையான அனுபவம் தான் இது. மனதில் காதலோடு அனுபவித்து படியுங்கள்.

இந்த தொடரின் முந்தைய பாகங்களை தயவு செய்து படித்து விட்டு வரவும்.


இனி தொடருக்குள்..

எங்கள் காலேஜ் campus தாண்டி பக்கத்து street ல் புதிதாக சின்னதாக ஒரு snacks shop open பண்ணியிருக்க தாகவும் அதில் veg momos super ஆ tasty ஆக இருக்கு னு என் friends சொல்ல.. ரொம்ப நாளா அந்த Restaurant போகனும் னு நினைச்சி கிட்டிருந்தேன். 

ஒரு நாள் காலை 10.30 போல் காலேஜில் Break கிடைக்க.. அந்த snack Shop போனேன். உள்ளே போக,  அந்த time' ல் Restaurant க்குள் என்னைத்தவிர யாரும் இல்லை. புத்தம் புது Restaurant நன்றாக இருந்தது.‌ AC எல்லாம் இருந்து நல்ல classic ஆக style ஆக இருந்தது.

ஹலோ.. excuseme யாராவது இருக்கிறார்களா..! என்று நான் கூப்பிட.. cashier desk கீழே ஏதோ தேடிக்கொண்டிருந்த  ஒரு பெண் நிமிர்ந்து, பின் எழுந்து என்னை பார்க்க.. 

வாவ்.. என்ன ஒரு அழகு..‌அவள் அழகில் மயங்கி போனேன்.
கோதுமை நிறம். அழகான கண்கள், உற்று கவனித்ததில் அந்த க..ண்..க..ள்.. light blue Eye's. அய்யோ அவ்வளவு அழகு.. தலைமுடியை பின்னால் free யாக விட்டு.. Yellow Full hand Chudi யில் அழகாக இருந்தாள். உண்மையிலேயே தேவதை தான். என் கிட்டே வந்து..

Yes, please.. என்ன வேணும் சார்.. என்று மெதுவாக முத்து முத்தாக பேச.. அந்த மழலை பேச்சுக்கு அடிமையானேன். நான் அப்படியே அவளைப் பார்த்த படியே நிற்க..

மறுபடியும் அவள்.. சார் என்ன சாப்பிடுறிங்க.. order சொல்லுங்க.. என்று அழகாக நிறுத்தி நிதானமாக சிரித்துக் கொண்டே கேட்க.. நான் என் உணர்வு பெற்று..

அது.. இங்கே snacks momos.. நல்லா யிருக்கும்னு என் friends.. veg momos.. tasty.. அதான் வேணும் என்று நான் ஏதோ வாய்க்கு வந்ததை  உளர.. 

அவள் சிரித்துக்கொண்டே.. சார் இங்கே chicken momos ம் நல்லா இருக்கும்.. என்றதும்..

நான் திடுக்கிட்டு அய்யோ.. நேக்கு.. நான் pure vegetarian.. என்றதும்.. என் பரபரப்பை செய்கையைப் பார்த்ததும் அவளுக்கு இன்னும் சிரிப்பு தாங்க வில்லை..

Easy.. easy.. okay sir.. veg momos தானே என்றதும்..

அதான்.. ஆனா சின்ன Request..

அழகாக தன் புருவத்தை உயர்த்தி, அவள் தன் Blue கண்களால் என்னைப் பார்த்தது அவ்வளவு அழகு..

அது வந்து எனக்கு non veg வாடை படாது. கொஞ்சம் ஆச்சாரம். So, Non veg பண்ண அதே utensils ல சமைக்காம எனக்காக கொஞ்சம் நல்லா wash பண்ண சொல்லிட்டு.. ப்ளீஸ்..

Sure.. புரியுது. கண்டிப்பா.. நல்லா wash பண்ணிட்டு செய்ய சொல்றேன்னு.. சிரித்துக்கொண்டே அழகாக மெதுவாக பேசிவிட்டு உள்ளே போனாள்.

அவள் பின்னழகிலும் மயங்கினேன். 

அவள் பேசும் style, நிறுத்தி நிதானமாக அழகாக.. முத்து முத்தான பேச்சு..  எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதுவும் பேசும் போது கூடவே எப்பவும் ஒட்டிக்கொண்டு வரும் அந்த புன்னகை.. யாராயிருந்தாலும் மயங்கி விடுவார்கள்.
நான் என்ன விதிவிலக்கா..? பார்த்ததும் Flat ஆயிட்டேன்.. அந்த Blue Eyes... Chance யே இல்லை..

கொஞ்ச நேரத்தில் இன்னொரு பெண் சர்வர் momos எடுத்து வர.. பின்னால் அவள் வந்து cashier chair ல் உட்கார்ந்து கொண்டாள்.

நான் sauce எடுத்து வைத்து சூடான momos சாப்பிட.. என்னையே பார்த்துக் கொண்டிருந்தவள்..‌ எப்படி இருக்கு சார்.? என்றதும்..

உண்மையிலேயே taste அருமை..
நல்லா இருக்கு என்று சொல்லி கையால் சைகை செய்து விட்டு.. 

சார் னு கூப்பிட வேணாமே. I am Arun.. இந்த காலேஜ் தான்.. என்றதும்..

Hi, I am கரோலினா என்றாள்.

அப்போதுதான் அவள் நெற்றியை பார்த்தேன்.. பொட்டு இல்லை. Christian என்று புரிந்தது.

நானும் சாப்பிட்டு கொண்டே.. இருவரும் அப்படியே பேச ஆரம்பித்தோம். 

கரோலினா சொன்னதிலிருந்து..
அவள் சொந்த ஊர் கோயம்புத்தூர். அங்கே தான் teacher training பண்ணுகிறாள். இப்ப leave ல் இங்கே அவங்க அக்கா வீட்டிற்கு வந்திருக்கிறாள்.

இந்த ஷாப் கரோலினா அக்கா ஹஸ்பண்ட் recent ஆக open பண்ணது. Master chef அவர்தான்.

கரோலினா விற்கு  இப்ப leave னால Just Shop யைப் பார்த்து கொள்கிறாள். வீடு இங்கே தான் எங்கள் அக்ரஹாரத்து பக்கத்தில் இரண்டு காலனி தாண்டி.. individual house.

என்னைப் பற்றி கேட்க நானும் என்னை பற்றி எல்லா விபரமும் சொல்ல.. free ஆக பேச ஆரம்பித்தோம். அதுவும் கரோலினா அழகாக பேசுவதை கேட்க கேட்க ஆசையாக இருந்தது. 

Bill pay பண்ணும் போது..
இங்கே momos Super ஆ நல்லாயிருக்கும் னு என் friends சொன்னாங்க.. momos ம் நல்லாயிருக்கு.. என்று நான் நிறுத்தியதும்.. 

கரோலினா ஒரு செகண்ட் புரியாமல் புருவத்தை உயர்த்தி பார்த்தவள்.. என் சிரிப்பை பார்த்ததும் புரிந்து கொண்டு அழகாய் சிரித்தாள்.

நான் போகும் போது..
அருண் அடிக்கடி வரனும்.. என்றதும் 
நான் கண்டிப்பா வருவேன்.. momos க்காக இல்லைன்னாலும்.. என்றதும் 
புரிந்து கொண்டு சிரித்துக்கொண்டே 
thanks என்றாள்.

Bye கரோலினா என்று bike ல் ஏறி காலேஜ் வந்தேன். கரோலினா நினைவுகளை சுமந்து கொண்டு..

அடிக்கடி அந்த Restaurant போய் வந்து கொண்டிருந்தேன்.‌ கரோலினாவிற்காகவும் தான்.. போகும் போதெல்லாம் கரோலினா வைப் பார்த்து இரண்டு வார்த்தை பேசாமல் வருவதில்லை. 

அப்படியே 1 வாரம் போனது.. ஈவினிங் ஒரு நாள் என்னுடைய Sports Bike ல் போய்க் கொண்டிருக்கும் போது, Bus shelter பக்கத்தில் கரோலினா மாதிரி இருக்க.. இதயம் படபடத்தது.. Blue colour design Chudi ல் அவ்வளவு அழகாக இருந்தாள். உடனே அவள் முன்னால் போய் bike யை நிப்பாட்டி ஹாய் சொல்ல.. ஃபோனில் பேசி விட்டு வைத்தவள்.. என்னைப் பார்த்து நீல நிறக் கண்கள் விரிய சிரித்து.. ஹாய் அருண் என்றாள்..

என்ன கரோலினா இங்கே waiting..? Bus க்கா..?
..ம்.. என் ஃப்ரண்ட் அம்மா --- hospital ல admit ஆகியிருக்காங்க.. nothing serious.. அதான் hospital போக bus க்கு waiting..

கரோலினா உனக்கு problem இல்லை னா.. நான் drop பண்ணவா..? நான் அந்த பக்கம் தான் போறேன். 

கொஞ்சம் யோசிக்க..

என் மனதிற்குள்.. கரோ... ஓகே சொல்லு.. ஓகே சொல்லு.. என்று உள்ளுக்குள் அனர்த்தியது..

கரோலினா வும் தன் தலையை சாய்த்து சிரித்து, அருண் உனக்கு அர்ஜெண்ட் work எதுவும் இல்லையே..

இதைவிட அர்ஜெண்ட் வேலை எதுவும் இப்போதைக்கு இல்லை.. என்றதும் கரோலினா தன் நீல நிற கண்கள் விரிய என்னைப் பார்த்து சிரித்தது அவ்வளவு அழகு.

நான் bike யை Start பண்ண, கரோலினா என் பின்னால் உட்கார்ந்து கொண்டு என் தோளை அவள் ஒரு கையால் பிடித்துக் கொண்டு வர.. ஆஹா.. ஒரு அழகான தேவதையை என் bike ல் கூட்டிச் செல்கிறோம் என்ற பெருமை கர்வம் என் முகத்தில்.. அவ்வளவு ஆனந்தம்.

மகிழ்ச்சியில் என் முகம் மலர்ந்து என்னையறியாமல் என் முகத்தில் புன்னகை தவழ.. Rear view mirror ல் என்னைப் பார்த்த கரோலினா.. என் புன்னகையை பார்த்து..

என்ன அருண்.. ரொம்ப சந்தோஷமா இருக்க போல.. என்ன matter.. சொன்னால் நானும் சந்தோஷப் படுவேன்ல.. 

நான் ஒண்ணும் இல்லை என்று தலையாட்டியபடியே இருந்தாலும்.. என்னால் சந்தோஷத்தை கட்டுப் படுத்த முடியாமல்.. மனமெல்லாம் பூரிப்படைந்து புன்னகைத்தபடியே இருந்தேன்.

கரோலினா வும் என் தோளை அழுத்தி.. சிரித்துக்கொண்டே.. மெதுவாக 
அருண் என்னன்னு தான் சொல்லேன். உன் சந்தோஷத்தை என் கூட share பண்ணிக்கலாம்ல..

ஒண்ணும் இல்லை கரோ.. ஒரு அழகான தேவதை மாதிரி பொண்ணை bike ல கூட்டிட்டு போறேன் னு சந்தோஷம் அவ்வளவுதான்.. என்றதும் கரோலினா அழகாய் சிரித்தபடியே.. என் தோளில் செல்லமாக தட்டினாள்.

அதற்குள் ஒரு நல்ல காஃபி ஷாப் வர.. bike யை சைடில் நிப்பாட்டி நான் அவளிடம்..

கரோ காஃபி குடிக்கலாமா? கம்பெனி தருவியா? ப்ளீஸ்.. என்றதும்..

என் கண்களை நேராகப் பார்த்து சிரித்து ..ம்.. சரி என்றாள்.
அவள் அழகான கண்களையும், சிரிப்பை பார்க்கையில் எனக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது.

இருவரும் அருகருகே உட்கார்ந்து கொண்டு காஃபி குடித்து கொண்டே..‌ casual ஆக பேசிக் கொண்டிருந்தோம்.
என் வீடு.. காலேஜ் இதெல்லாம் பற்றி பேச்சு வர.. 

கரோலினா.. என்னிடம்.. ஓ! நீ.. அக்ரஹாரம் ல.. பிராமின்ஸ்.. அதான் very first Day நாம Restaurant ல meet பண்ணோம்ல, அப்ப அருண் நீ momos Order சொன்னப்ப Non veg நல்லாயிருக்கும் னு suggest பண்ணேன். அப்ப கவனிச்சேன் நீ அவ்வளவு தடுமாறுன ல.. அப்ப எனக்கு புரியலை. அப்பறம் உன் பேச்சை அந்த ascent யை வச்சு, நீ பிராமின் னு உடனே புரிஞ்சிகிட்டேன்.

கரோ, இப்ப நான் Christian ஆ Convert ஆகலாமா னு தீவிரமா யோசிச்சுண்டிருக்கேன்.

தன் புருவத்தை உயர்த்தி என்னைப் பார்த்தவள்.. என் சிரிப்பை பார்த்து,‌ என் உள் குத்தை புரிந்து கொண்டு.. என் தோளில் தட்டி.. சிரித்துக் கொண்டே..

அருண் நீ.. நீயாவே இரு.. எதுக்காகவும் உன் Identity யை விட்டுக் கொடுக்காத..

இல்லை..‌ நல்ல Chance யை Life ல miss பண்ணிடுவேனோ னு.. பயம் அதான்.. 

அதற்கும் அழகாய் கரோலினா சிரித்தாள். 
இருவரும் ஃபோன் நம்பரை exchange பண்ணிக் கொண்டோம்.

ஏன் கரோ.. நீ teacher training முடிச்சிட்டினா posting எங்க இருக்கும்.?

Probably கோயமுத்தூர்ல தான்.. ஆனா job கிடைக்கனுமே..

அதெல்லாம் உனக்கு கிடைச்சிடும்.. ஆனா உன் கிட்ட படிக்கப் போற students கொடுத்து வச்சவங்க..

கரோலினா தன் புருவத்தை உயர்த்தி அழகான Blue கண்களால் என்னைப் பார்த்து..

ஏன் அப்படி..?

இல்லை நீ எப்பவும் சிரிச்சுகிட்டே இருப்பியா..! Lesson எடுக்கும் போது கூட அழகா சிரிச்சுகிட்டே எடுப்ப.. இன்னும் உனக்கு  கோபமே வராது. So, Students க்கு Happy.. lesson எடுக்கும் போது எல்லாருக்கும் நல்லா புரியும்..
அப்பப்பா.. எனக்கும் college ல teachers இருந்தாங்களே..! என்னோட class teacher யைப் பார்த்தாலே எனக்கு பயமா இருக்கும். அவங்க முறைச்சு பார்த்தாலே எங்க Class ல பாதி பேருக்கு டவுசர் நனைஞ்சிடும்.

அதைக் கேட்டு கரோலினா தன் வயிற்றை பிடித்து கொண்டு விழுந்து விழுந்து சிரித்தாள். நடுவில் என் கைகளை பிடித்துக் கொள்ள..  எனக்கு உடம்பெல்லாம் 'ஜிவ்' வென்றிருந்தது. நானும் அவளின் மென்மையான நீண்ட அழகான விரல்களை பிடித்து கொண்டேன்.

அருண் உன் கூட  இப்படி இருக்கிறது, இந்த மாதிரி சந்தோஷமா சிரிச்சு பேசிகிட்டிருக்கிறது.. நிஜமாகவே 
இன்னைக்கு இந்த நாளை நான் என் Life ல மறக்கவே மாட்டேன்.. மனசுக்கு ரொம்பவும் சந்தோஷமா இருக்கு.

நான் மெதுவாக எனக்கு நானே பேசிக் கொள்வது போல.. 
நீ நினைச்சா உன் வாழ்நாள் Full ஆ இதேமாதிரி சந்தோஷமா இருக்கலாம். ஆனால் அவளுக்கு கண்டிப்பாக கேட்டிருக்கும்.

என்னது..? என்னமோ சொல்ற அருண்..?

ஒண்ணுமில்லை..! எனக்கு நானே ஏதோ..

டேய்..! எல்லாம் காதில் விழுந்தது.. 
என்று என் தோளில் சாய்ந்து.. செல்லமாக அடித்தாள்.

நைட்டு 7 மணி போல் இருக்கும்.. 
மொட்டை மாடியில் காத்தாட நின்று கொண்டிருந்தேன். தூரத்தில் கோவிலில் மேல் கோபுரத்தின் விளக்குகள் மினுக்.. மினுக் கென்று எரிந்து கொண்டிருந்தது. கோவிலில் பாடப்படும் கீர்த்தனைகள் காதில் வந்து விழுந்தவண்ணம் இருந்தது.

கரோலினா வின் ஞாபகம் வந்தது.. அவளுக்கு ஏதாவது msg போடலாமானு யோசிச்சிக் கொண்டிருந்தேன். அவள் ஞாபகமாவே இருந்தது. அவள் அழகான Blue கண்கள்.. கள்ளம் கலப்படமில்லாத அவளின் சிரிப்பு.. எப்பவும் சிரித்த முகம்.. குழந்தை போல் முத்து முத்தான பேச்சு.. இதெல்லாம் என் மனசை விட்டு அகலாமல் எப்பவும் கரோ ஞாபகமாகவே இருந்தது. 

msg அனுப்பினால் தப்பாக நினைத்து விடுவாளோ? அப்பறம் அவ நம்மளை avoid பண்ணா..! இதையெல்லாம் நினைத்து பயமாக இருந்தது.

போனை கையிலெடுத்துக் கொண்டு.. கரோலினா விற்கு msg அனுப்பலாமா? வேணாமா..?  என்று குழம்பிப் போய் இருக்கையில்.. 

Sudden ஆக, கரோ விடமிருந்து msg வந்தது. என்னால் நம்பவே முடியலை.
அவசர அவசரமாக ஃபோனை எடுத்து பார்த்ததில்..

ஹாய் அருண்.. R U Free..? Busy ஒண்ணும் இல்லை யே ? பேசலாமா?

உடனே reply பண்ணேன்.
ஹாய் கரோ.. Busy லாம் இல்லை பேசலாம்..

உடனே ஃபோனில் வந்தாள்.
அருண்..‌Exam லாம் முடிஞ்சிடுச்சா..?

Theory papers எல்லாம் முடிஞ்சுடுத்து. Only practical Lab மட்டும் தான்..‌ அதுக்கு இன்னும் time இருக்கு.. இனி 12 days கழிச்சு தான்.. அது ஒண்ணும் problem இல்லை.. 
Practical Only Programming coding.. தான்.. அதுல நான் நல்லா பண்ணிடுவேன். அப்பறம் கரோ.. வேறென்ன..?

அப்பறம்...  வேற ஒண்ணும் இல்லை.. Just உன் கூட பேசணும்னு தோணுச்சு.. 

எங்கேயிருந்து பேசுற கரோ? வீட்லேருந்தா?

ஆமாம் வீடுதான்.. மொட்டை மாடியிலிருந்து தான்..

வாவ்.. நானும் மொட்டை மாடியில் தான் இருக்கேன். எங்கே.. இங்கேயிருந்து பார்த்தால் உன்னை தெரியலையே..! 

நல்லா உத்து பாரு அருண்.. கண்டிப்பா தெரிவேன்..

ஆமாம் கரோ இப்பதான் நீ தெரியுற.. மேலே.. அதோ..

நிஜமாவா..?  என்ன சொல்லுற..? எப்படி?

என் மேலே வானத்தில அழகான பூரண நிலவு.. பார்க்க அழகா இருக்கு. உனக்கு தெரியுதா..?

ம்.. ஆமாம் தெரியுது.. அழகா பெருசா.. பார்க்கவே அழகாயிருக்கு.. இன்னும் இரண்டு நாள்ல பெளர்ணமி ல அதான்..

அந்த அழகான நிலவை பார்க்கும் போது உன் முகம் ஞாபகம் வந்தது. அதான் நீ தெரியிற னு சொன்னேன்.‌

ஆஹா.. So Sweet..
என்று சொல்லி ஃபோனில் கரோலினா சிரித்தது அவ்வளவு அழகு. 

கரோ.. நீ எப்பவும் சிரிச்சுகிட்டே அழகா இருப்ப.. அப்படி உன்னைப் பார்க்கும் போது எனக்கும் அந்த positive energy தொத்திக்கும்.. 

Thanks அருண்..‌
அதான்.. இன்னைக்கு காலைல உன் கூட Outing வந்தது.. ஒரு நல்ல காஃபி.. இதெல்லாம் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதுவும் உன் கூட பேசிகிட்டிருந்தா நேரம் போறதே தெரியாது.. மனசுக்கு ரொம்பவும் சந்தோஷமா இருக்கும். அதுக்கு உனக்கு thanks சொல்லலாம்னு.. 

கரோ இதுக்கு போயி.. thanks.. சொல்லிகிட்டு..!
நான் சிரித்துக் கொண்டே..
அப்பறம் future ல நீ எனக்கு நிறைய thanks சொல்லவேண்டி வரும். பார்த்துக்கோ..

அவள் புரியாமல் என்ன..? எதுக்கு? என்று கேட்க..

கரோ..! நம்ம friends தானே!.. அடிக்கடி meet பண்ணுவோம்ல.. சந்திக்கும் போதெல்லாம் நிறைய காஃபி குடிப்போம்.. சரி தானே..?

கரோலினா சிரித்துக் கொண்டே.. ஓ.. சரி சரி.. கரக்ட் தான்..  நான் அதைப் பத்தி தான் பேசனும் னு நினைச்சேன்.. 

எது காஃபி யை பத்தியா..?

கரோலினா சிரித்துக் கொண்டே இல்லை.. இல்லை.. Just future.. பத்தி தான். அது வந்து நான் இன்னும் 3 நாள் ல கோயமுத்தூர் கிளம்பறேன். அதான் உன் கிட்ட inform பண்ணலாம் னு.. 

நான் கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை..

ஹலோ.. ஹலோ..‌ அருண் line ல இருக்கியா?

..ம்.. ஆமாம்.. line ல தான் இருக்கேன்..

என்னாச்சு..?

நீ கோயமுத்தூர் போறேன் னு சொன்னதும் மனசுக்கு கஷ்ட்டமாயிட்டுத்து.. அதான் நெஞ்சை பிடிச்சிகிட்டு மொட்டை மாடி சுவத்துல கொஞ்சம் சாய்ஞ்சுண்டேன்.

ஏய் அருண் R U Serious..? உனக்கு ஒண்ணும் ஆகலையே..

ப்ச்.. ஒண்ணும் ஆகலை.. நீ போறேன்னதும்.. ஒரு மாதிரி ஆயிட்டு..

அச்சச்சோ.. 

ஏன் கரோ இப்ப கோவை..?

அருண் அது University ல கொஞ்சம் வேலை இருக்கு. Teacher training சம்பந்தமா நிறைய thesis submit  பண்ணனும்.. ஒரு 15 days work இருக்கு. முடிச்சிட்டு வந்தர்றேன்.

----------

ஹலோ.. அருண் என்னாச்சு silent ஆயிட்ட..

கரோ நான் உன்னை இப்ப இந்த நிமிஷமே உடனே பார்க்கனும்..

இப்பவா..?  ஐயோ வேணாம்..
வீட்டுல அக்கா பாட்டி எல்லாரும் இருக்காங்க. Problem ஆயிடும்.. 

கரோலினா பதட்டப் பட்டு பேசும் போது கூட.. அழகாக நிறுத்தி நிதானமாக.. கொஞ்சி பேசுவது, எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. 

ப்ளீஸ் கரோ..

அருண் வேணாம்.. ஏதாவது problem ஆயிடும்.. ஏன் உன் voice Break ஆகுது..‌ signal சரியில்லையோ..? நீ எங்க இருக்க..? Bike, Car Horns sound லாம் கேட்குது..!

ஹலோ.. என்னனு தெரியல.. இப்ப voice clear ஆ இருக்கா..? நான் உன்னை இப்பவே பார்க்கனும், கரோ நீ மனசு வச்சா நடக்கும்..

என்ன விளையாடுறியா அருண்? வீட்டுல எல்லாரும் இருக்காங்க.. எப்படி அருண்.. புரிஞ்சுதான் பேசுறியா..?

கரோ.. கீழே பாரு.. நான் வந்துட்டேன்..

ஏய் என்ன சொல்ற.. என்று மாடியிலிருந்து எட்டி நான் என் activa Scooter ல் இருந்து  அவளுடன் ஃபோன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து..

Jesus.. அருண் நிஜமாவே நீதான்.. என்ன பண்ற.. இங்க..!

இல்லை கரோ.. நீ ஊருக்கு போறேன் னு சொன்னதும்.. நான்.. நேக்கு.. என்னால.. உன்னை உடனே பார்க்கனும் னு மனசு கிடந்து அடிச்சிக்குச்சு.. அதான்.. ப்ளீஸ் தப்பா நினைக்காதே..

சரி side ல மாடிப்படி தெரியுது பாரு. யாரும் பார்க்கிறதுக்குள்ள சீக்கிரம் ஏறி வா.. யாருக்கும் தெரியாமல் மேலே ஏறி வா.. Jesus.. எனக்கு படபடனு இருக்கு என்றாள்.

கரோலினா அக்கா வீடு individual சின்ன வீடு. முன்னால் கொஞ்சம் இடம் விட்டு சின்ன Garden, வண்டி park பண்ண place.. அதோடு முன் புறமே மொட்டை மாடிக்கு போக படிகள் இருந்தது எனக்கு வசதியாக போய்விட்டது.

Scooter யை கொஞ்சம் தள்ளி வைத்து stand போட்டு விட்டு.. முன் புற சின்ன கேட்டை சத்தம் போடாமல் திறந்து யாரும் பார்க்கவில்லை என்று confirm ஆனதும் டக்கென்று மாடி ஏறி கரோலினா பக்கம் போனேன்.

கரோலினா பயத்துடன் என்னை எதிர் பார்த்து காத்துக் கொண்டிருந்தாள். யாரும் பார்க்கவில்லை என்று confirm ஆனதும் அவள் முகத்தில் ஒரு பெரிய relief..

ஓடி வந்து என் இரு கைகளையும் பிடித்து கொண்டு, அருண் என்னை காரியம் பண்ற..‌ யாராவது பார்த்தால் என்ன ஆறது? எதுக்கு இந்த Risk.. என்று முத்து முத்தாக கொஞ்சிய படி கேட்க..

அவள் கண்களைப் பார்த்து.. 
உனக்காக தான் கரோ.. என்றேன்.

அப்படியே சிலை போல நின்று விட்டாள்.
அந்த நிலவு வெளிச்சத்தில்.. அவளின் அழகான முகத்தை பார்க்கையில், அந்த பூரண சந்திரன் போலவே ஜொலித்தது. 

மெரூன் கலர் சேலையில் அதற்கு மேட்சாக ஜாக்கெட் அணிந்து சேலையில் அழகாக இருந்தாள். கரோ height க்கு, வடிவான உடம்பிற்கு சேலை அவளுக்கு பாந்தமாக அழகாக இருந்தது. அவளின் அந்த நீலநிறக் கண்கள் அதைவிட Blue Diamond போல மின்னியது. பார்க்க பார்க்க ஆசையாக இருந்தது.

கரோ.. நீ saree ல ரொம்ப அழகா இருக்க.. 

பிடித்திருந்த என் கையை அமுக்கியபடி சின்னதாக சிரித்து.. அருண்.. உன்னய.. என்னால இன்னும் நம்பவே முடியல. நீ இங்கே என் கூட இருக்க ன்னு.. எனக்கு படபட னு இருக்கு. நீ என்னமோ கூலா..

இருவரும் சிரித்து கொண்டோம்.

நான் என்னைப் பிடித்திருந்த அவள் கைகளை அப்படியே மேலே கொண்டு வந்து அவள் முகத்தை பார்த்தபடியே அவள் கையில் முத்தமிட்டேன்.

என்னையே பார்த்துக் கொண்டிருந்தவள் என் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
கரோ வை அப்படியே பிடித்து கொண்டு என் மார்பில் நன்றாக சாய்த்து அணைத்து கொண்டேன். அவள் நெற்றியில் முத்தமிட்டேன். கரோலினா உடம்பெல்லாம் சிலிர்த்தது. அவள் வாயிலிருந்து அ..ரு..ண்.. என்று என் பெயர் மட்டும் கிறக்கமாக வந்தது. 

கரோலினா வின் மோவாயை என் கைகளால் தொட்டு தூக்க.. நிமிர்ந்து என்னைப் பார்த்தவளின் கண்களில் மாறி மாறி முத்தமிட்டேன்.‌ அவள் உடம்பு இன்னும் சிலிர்த்தது. இன்னும் தன் தலையை தூக்கி என் உதட்டருகே அவள் உதட்டை கொண்டு வர.. எனக்குள் உஷ்ணம் ஏறியது. அவள் கைகள் நடுங்க.. நான் அவளின் மென்மையான உதட்டில் முத்தமிட்டேன். இருவரின் உதடுகளும் கலந்தன. கரோலினா என் உதடுகளை முத்தமிட.. நான் அவள் கீழுதட்டை கவ்வி மென்மையாக உறிஞ்சினேன்.

கரோலினா விடமிருந்து..ஸ்..ஆ.. அருண் என்ற சப்தம் குழறளாக காற்றோடு வந்தது. இருவரும் பரஸ்பரம் தழுவிக் கொண்டோம். அவளின் பஞ்சு போன்ற முலைகள் என் மார்பில் பட்டு அழுத்தின.

என் வாயிலிருந்தும் கரோ.. கரோலினா.. என்று மட்டும் தான் வந்து கொண்டிருந்தது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி தழுவிக் கொண்டு ஒரு வித மயக்கத்தில் இருந்தோம். 

நான் மெதுவாக என் வலது கையை எடுத்து கரோலினா வின் இடுப்பில் வைக்க.. அவளிடமிருந்து ..ஸ்.. என்ற சப்தம் வந்து என்னை இன்னும் இறுக்கமாக அணைத்து கொண்டாள்.

பக்கத்து வீட்டிலிருந்து Tv ல் வாத்தி படத்திலிருந்து பாட்டு sound கேட்டது.

கொஞ்சம் பார்க்கணும் ..
கைகள் கோர்க்கனும்..
ஜோடி சேர்ந்து.. லவ்வர்ஸ் ஆக ஊரை சுத்தனும்..

பாட்டை கேட்டு எங்கள் situation correct ஆக match ஆகிறதை நினைத்து நாங்கள் இருவரும் சிரித்து கொண்டோம். 

இருவரும் மொட்டை மாடி கட்டை சுவற்றில் கீழே சாய்ந்து உட்கார்ந்து கொள்ள.. சிறிது நேரத்தில் நான் கரோலினா மடியில் படுத்து கொண்டேன்.
என் தலையை கோதியவாறு இருந்தாள். மேலே அழகான பால் நிலவு.. மொட்டை மாடியில் சில் லென்ற காற்று.. அழகான ஏஞ்சல் போன்ற பெண்ணின் மடியில் நான் படுத்திருந்தேன்..‌ அவள் என் தலைமுடியை கோதியபடியே இருக்க.. 
ஆஹா இதைவிட வேறு என்ன வேண்டும்.. இதுதான் சொர்க்கம் போல..

நான் கரோலினா வின் இன்னொரு கையை பிடித்து என் முகத்தில் வைத்து கொண்டு முத்தமிட்ட படியே இருந்தேன்.

கீழேயிருந்து யாரோ கரோலின்.. ஸ்வீட்டி.. என்று கூப்பிட கரோலினா பதறியடித்து எழுந்து.. ஐயையோ அக்காதான்.. என்றாள்.
நான் அவள் கைகளை பிடித்து..

கரோ.. cool.. ஒண்ணும் இல்லை.. கேட்டால் ஜஸ்ட் ஃப்ரண்ட் கூட ஃபோன் ல பேசிகிட்டிருக்கேன்னு சமாளி..

அதேபோல கரோ எழுந்து..
எந்த tension ம் இல்லாமல்.. என்னக்கா என்றாள்.

ஸ்வீட்டி.. கீழே வா மணி 8 ஆயிட்டுச்சு. சாப்பிடனும்..

சரிக்கா..  இதோ வந்துடறேன்.

அவள் அக்கா போனதும் கரோ என் பக்கம் திரும்பி
..ஸ்..அப்பா.. Jesus.. நான் பயந்தே போயிட்டேன்.. கரோலினா உடல் பயத்தில் கொஞ்சம் நடுங்கியது.

நான் கரோ இடுப்பை இழுத்து வளைத்து பிடித்து கொண்டு.. அதென்ன ஸ்வீட்டி..

அது வீட்டுல என் பேரு செல்லமா..

வாவ் சூப்பர் ஸ்வீட்டி அழகான உனக்கு suit ஆகுற பேர் தான்.

கரோ என் நெஞ்சில் செல்லமாக அடித்து.. ஸ்.. பயந்தே போயிட்டேன்.. என்று பின் என் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

சரி அருண் நான் கீழே கிளம்பறேன். இனி நமக்கு safe கிடையாது.

ஸ்.வீ..ட்..டி.. 

ஐயோ.. என்னாச்சு..?

ஒரே ஒரு முத்தம்.. லிப்ஸ் கிஸ்.. ப்ளீஸ்..

ஸ்வீட்டி சிரித்துக் கொண்டே என் உதடுகளை கவ்வி கொண்டாள்.
என் உதடும் அதோடு உள்ளமும் இனித்தது.

தொடரும்..
[+] 2 users Like அருண் அசோக்'s post
Like Reply


Messages In This Thread
RE: அருண் என் அனுபவங்கள்.. - by அருண் அசோக் - 02-07-2024, 12:26 PM



Users browsing this thread: 1 Guest(s)