02-07-2024, 11:03 AM
மிகவும் அருமையான பதிவு அதிலும் ஜோ வாழ்க்கை ப்ரியா வரகூடாது சொன்ன உடனே ஜோ மனதில் உள்ள பாசத்தை கட்டிப்பிடித்து காண்பித்து நன்றாக உள்ளது. இனிமேல் ஜோ மற்றும் ப்ரியா உடன் சாம் ஆட்டம் வேற லெவல் இருக்கும் என்று நினைக்கிறேன்