Fantasy ⭐♥️♥️மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்♥️♥️⭐
(01-07-2024, 11:50 PM)krishkj Wrote: Mannar kalam solli oru chinna movie partha feel
Very nice explanation about that ponnuamaravathi
Epic reference nag Ashwin vida ninga perfect panringa dude
Super as usual nerula partha feel vilasini azàghu ku ninga
Kodutha intro parts marvelous one... Ipdi sirapana intro tharuvinga expect panla
Kathuvarayan epdi Inga Vara poraan terila
Antha Raja kumaran ah parthathum agrubararah enn bayapdanum
Super twist end
Already Ava mela orthan ku kannu aavi udan deal poda poraan teridhu
Anaah adha epdi panna poringa paka waiting

Ivalum rajakumaran katika asai padraa very nice moving
So iva eranthathum yaskhi maruvathum nice synch agthu kadhai ku

So madhivadhini pala varuda palan ah 4 pengalah pirapu eduthu irukaa already solininga ipo sonna vilakamum entha vidha logic irukama pakka va kadhai ku thevai anaah padi panni asathee irukinga nandri nanba

Indrajith Maru priavi ku vaipu irukaa keten mudinja sollunga

Waiting for present updates take ur time and rock nanba

Story idea thoninalaw update potrunga

Anaah intha recent update semma sirapu ivaloo azagah yaralalum narrate panna mudiyathu... Your absolutely rocking nanba

Thank you dude . நீங்க ஒரு விசயத்தை இங்கே மறக்க வேண்டாம்.மன்னர் காலத்தில் காத்தவராயனுக்கு இங்கே சாபம் எதுவும் இல்லை.இவளை அனுபவித்த பிறகு தான் சாபம் வருகிறது.அவன் உடலில் நுழைய அவனுக்கு அனுமதி ஏதும் தேவை இல்லை.

காத்தவராயனுக்கு பொன்னமராவதியில் நுழைய ஒரு தடை இருக்கு..அதனால் அவள் மேல் ஆசை படுகிற மாதிரி ஒரு கேரக்டர் வைத்தேன்..

இந்திரஜித் மறுபிறவி பற்றி யோசிக்கல நண்பா..அதை கடைசியில் பார்த்து கொள்ளலாம் என்று விட்டு இருக்கேன். இளவரசன் யார் என நீங்கள் கண்டுபிடித்தால் முனிவர் பயப்பட என்ன காரணம் என்று தெரிந்து விடும்

கல்கி படம் இன்னும் பார்க்கல ப்ரோ,காரணம் நான் theatre போவது இல்லை..2006 இல் என் வலதுகால் முட்டியில் ஒரு opertion செய்ய வேண்டியதாகி விட்டது..அதில் என்னோட வலது கால் முட்டியை எடுத்து விட்டு ஒரு rod வைத்து நேராக்கி விட்டார்கள்.அதனால் என் வலது காலை மட்டும் மடக்கவே முடியாது..மடக்க முடியாத காரணத்தால் சினிமாவில் உட்கார்ந்தால் எதிரில் இருக்கும் சீட் முட்டும்.அப்படியே ஏதாவது அட்ஜஸ்ட் பண்ணி உட்கார்ந்தாலும் இருட்டில் குறுக்கே யாராவது நடக்கும் பொழுது என் கால் பட்டு தடுக்கி விழுவர்..அந்த சங்கடத்தை தவிர்க்க போவது இல்லை..ஏதாவது app இல் வந்த பிறகு தான் பார்க்கணும்.நினைவோ ஒரு பறவையில் ராஜாவிற்கு accident மூலம் கால் கொஞ்சம் தாங்கி தாங்கி நடப்பது போல குறிப்பிட்டு இருப்பேன்..ஆம் இந்த ref தான்.நான் என் ஊனத்தை மறைக்க வேகமா நடப்பேன்.மேலும் என்னால் bike ஓட்ட முடியாது..ஸ்கூட்டர் மட்டும் தான்.அதுவும் வலது கால் நீட்டி கொண்டு ஓட்டுவதால் ஒரு சிலர் என்னை overtake செய்து காலை மடக்கி கொண்டு ஓட்ட முடியாதா என்று திட்டுவர்..நான் அதற்கெல்லாம் பதில் சொல்வது இல்லை..கடந்து போய் விடுவேன்.எத்தனை பேருக்கு தான் தினமும் பதில் சொல்வது..?
[+] 3 users Like snegithan's post
Like Reply


Messages In This Thread
RE: ⭐♥️♥️காத்தவராயன் ஆவியின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️♥️⭐ - by snegithan - 02-07-2024, 01:00 AM



Users browsing this thread: 3 Guest(s)