01-07-2024, 09:58 PM
(30-06-2024, 11:10 PM)krishkj Wrote: Likitha continuity pannuvinga expect panla... Very nice continue with remind about her past Life.. enn Anu and aradhana ku past life terila sonna vitham migavum arumai... Kadhai time eduthu sethuki vitu views varalah kavalai adaiyavathu paka kastamagah ullathu...
Ungala pondra padaipaaliku intha thalam oru sabam Petra Edam tha
Donot loss hope nanba silar ku intha kadhai la enna iruku kuda teriyama iruka vaipu atigam
Anaah ipdi oru kadhai padika koduthu vaikla tha solanum
Likitha ku kama thollai patri solli again gaja udan servatharkuna oru lead vachi irukinga pola
Arputham... Mango tree color vachi comparison semma
Megha and Anu perfect combo la oru oru fruit tree solli excellent touch
Madhivadhini thavam irunthathu sollininga next avala thedi vanthavanga ta pesina pola vacha scene very nice
Kulanthai issues irukavangalku perfect synch agthu
Anaah palayaram varusham kazichu tha pazham vachatha marathula adhu tha oru small doubt... Pazham kaniya late aachoh... varan thin palan padi... Kandipa apdi tha irukum
Very nice continue for Ananya portion kalingan nalla velai pakuraan kathuvarayan
Mannar kalam kuda ipdi panni iruka mataan
Ananya mudhal iruvau portion periya treat indru oda mudium nenachen anaah parvala unga time adjust panni intha update pannthae fulls satisfied
Keep rocking donot worry about views
அது என்ன தெரியல dude.. Sunday, Monday மட்டும் views வர மாட்டேங்குது..ஆனா அதுக்காக என்னால கதை எழுதாம இருக்க முடியல..ஏதாவது யோசிக்கும் பொழுது point கிடைத்தால் உடனே எழுதி போட்டு விடனும் என தோணுது..நான் சதுரகிரி போன பொழுது ஒரு இடத்தில் ரொம்ப ரொம்ப பருமனா மரத்தை பார்த்தேன்..அது பல நூறு வருஷமா இருக்கு என்று சொன்னாங்க..அந்த மரத்தை பார்க்கும் பொழுது எனக்கென்னவோ யுகம் யுகமாக இருப்பது போல தோணுச்சு.ஒரு சிலர் ,சித்தர்கள் தான் நீண்ட நாள் வாசி யோகம் பயில இந்த மாதிரி மரமா மாறிடுவார்கள் என்று சொன்னாங்க..அதை தான் நான் இங்கே கதையில் பயன்படுத்தி கொண்டேன்.மதிவதனி நீண்ட நாள் தவம் செய்ய அவள் மானிட பிறவியில் செய்ய முடியாது..அதனால் இந்திரஜித் அவளை மரமாக உருமாற்றுவது போல் கதை வைத்தேன்.நீண்ட நாள் தவத்தின் பலனாக அவள் கனிகளாக மாறி மறுபிறப்பு எடுத்தாள்