01-07-2024, 10:17 AM
அருண் என் அனுபவங்கள்.. 54
ஹாய் நான் அருண்..
இந்த தொடர் காதலோடு சேர்ந்து தழுவிய ஒரு செக்ஸ் தொடர். ஒருவனின் வாழ்க்கை பயணத்தில் அவனுக்கு நேர்ந்த, மற்றும் எதிர் வந்த, வரும் பெண்களின் இனிமையான அனுபவம் தான் இது. மனதில் காதலோடு அனுபவித்து படியுங்கள்.
இந்த தொடரின் முந்தைய பாகங்களை தயவு செய்து படித்து விட்டு வரவும்.
இனி தொடருக்குள்..
நாகர்கோவில் லிருந்து இன்று காலையில் தான் சென்னை வந்தேன். வீட்டில் கொஞ்ச நேரம் Rest எடுத்து விட்டு.. காலை 9.30 மணி போல ரேணுகாவிற்கு அங்கே வீட்டிற்கு 10.30 போல வருகிறேன் என்று msg அனுப்பினேன்.
அருண் உனக்காக ஆசையோடு எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். Late பண்ணாமல் சீக்கிரம் வந்துடு.. உனக்கு பிடித்த நெய், Butter Ready யா எடுத்து வச்சிருக்கேன்.. என்று ரேணுகா reply அனுப்பியிருந்தாள். நிறைய kiss symbol போட்டு..
நாகர்கோவிலில் ஸ்ரீ யுடன் ஒரு இரவு, இரண்டு பகல் என்று சந்தோஷமாக கழித்தேன். இருவரும் நன்றாக ஊர் சுத்தினோம். ஸ்ரீ எனக்கு அவள் படித்த college.. அவள் அடிக்கடி போகும் இடங்கள், park.. favourite Restaurant எல்லாம் அவள் scooty ல் கூட்டி சென்று காண்பித்தாள்.
சின்ன பிள்ளை போல் எனக்கு எல்லாம் explain பண்ணிக் கொண்டே வந்தாள். இருவரும் கைகளை கோர்த்து பிடித்து கொண்டு ஊர் முழுவதும் Happy யாக சுற்றினோம்.
நான் விளையாட்டாக.. ஸ்ரீ இப்படி நாம இரண்டு பேரும் சேர்ந்து ஊர் முழுதும் சுத்தறோம். யாராவது உன்னை past ல one side Love பண்ண பசங்க.. உன் மேலே crush உள்ள உன் friends பார்த்தால்.. வயிறு எரியப்போறா னு சொன்னதும் சிரித்துக் கொண்டே..
நல்லா வயிறு எரியட்டும்.. அதுவும் இவ்வளவு smart ஆ அழகா வெள்ளையா ஹேண்டஸம் ஆ இருக்கிற பையன் கூட சுத்தறேன்னு வயிறு எரிஞ்சு போயிடுவானுங்க.. என்றாள் அழகாய் கண்களை சுருக்கி சிரித்து கொண்டே..
அப்படி அவளை சந்தோஷமாக Full positive energy யில் பார்க்கும் போது எனக்கும் சந்தோஷமாக இருந்தது. உண்மையிலேயே ஸ்ரீ யின் கண்கள் மிகவும் அழகானவை. நீண்ட பெரிய கண்கள். அந்த அழகான கண்களில் அவற்றில் அவள் மையிட்டு.. கண்களை சுருக்கி சற்றே தலையை சாய்த்து.. நம்மை பார்த்து சிரிக்கும் போது நமக்கு அப்படியே மனசை அள்ளும்.
சில சமயங்களில் அவள் கண்களையே பார்த்துக் கொண்டு நான் செயலிழந்து அப்படியே இருந்து விடுவேன். அதேபோல அவள் சிவந்த அழகான உதடுகள்.. இயற்கை யாகவே கொஞ்சம் ரோஸ் மற்றும் சிவப்பு நிறத்தில்.. ஸ்ரீ க்கு அவள் சிவந்த உதட்டிற்கு lipstick அவசியமே இல்லை. ஸ்ரீ யின் அழகான நீண்ட கண்களை இல்லை அவள் சிவந்த உதடுகளையா இரண்டில் எதைப் பார்ப்பது என்பதில் என் மனம் குழம்பி விடும்.
நான் அப்படி அவளையே அவள் அழகான கண்களையும் சிவந்த உதடுகளை யும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் போது.. ஸ்ரீ அதைப் புரிந்து கொண்டு.. டேய்.. என்று வெட்கப் பட்டு என் தோளில் சாய்ந்து முத்தமிட்டு என்னைப் பார்த்து சிரிக்கும் போது அந்த அழகே தனி. அப்போது ஸ்ரீ புத்தம் புது மலர் போல மிளிர.. பார்க்கையில் என் நெஞ்சை கொள்ளை கொள்ளும்.
ஸ்ரீ யின் அம்மா அன்று நைட் ஸ்ரீ வீட்டில் எனக்கு மாடியில் ரூம் ரெடி பண்ணி கொடுத்திருக்க.. நான் ஸ்ரீ யை பரிதாபமாக பார்த்தேன். என்னைப் புரிந்து கொண்டு.. தனியாக என்னிடம்..
அருண்.. அம்மா எப்பவும் ஹால்ல தனியாத் தான் படுப்பாங்க. அவங்க daily night sleeping dose போட்டு படுக்குற ஆளு. So, நீ நைட்டு 10 மணி போல கீழே என் ரூமுக்கு வந்துடு. திரும்பவும் morning 5 மணிக்கெல்லாம் எழுந்து நீ உன் ரூமுக்கு போயிடலாம். அம்மா காலையில் 5.30, 6 மணி போலத்தான் எப்பவும் எழுந்திரிப்பாங்க..
என்றதும்..
அவளை தழுவிக் கொண்டு எல்லாம் ஓகே.. ஆனா இன்னைக்கு நாம உன் ரூமில் ஒண்ணா படுத்திருக்கும் போது இரண்டு பேரும் டிரஸ் இல்லாம.. கட்டி பிடிச்சிகிட்டு காலையில வரை ஒண்ணா படுத்திருக்கனும் னு சொன்னதும்.. அவள் வெட்கத்தில் முகம் சிவந்து என் மார்பில் சாய்ந்தாள்.. ஸ்ரீ யின் பளபளப்பான சிவந்த உதடுகளை கவ்வி கொண்டேன்.
அப்படியே அவள் கீழே என் கண்களை காண்பித்து.. ஆஹா இன்னைக்கு நைட்டு எனக்கு அமிர்தம் தான்.. என் தாகமெல்லாம தீர்ந்துடும் னு சிரித்துக்கொண்டே சொல்ல.. ஸ்ரீ யினால் சிரிப்பை அடக்க முடியாமல்.. தன் கைகளால் வாயை மூடி..
ச்ச்சீய்.. என்று வெட்கத்துடன் சிரித்தாள்.
அன்றைக்கு நைட் நாங்கள் இருவரும் ஒரு அன்பான இணைபிரியா காதலர்கள் போல.. மனது ஒத்த கணவன் மனைவி போல உரிமையுடன் இருவரும் கலந்து சுகம் கண்டோம்.
இருவரும் மொத்த ஆடைகளையும் களைந்து விட்டு, பெட்டில் படுத்து கொண்டு அந்த பாத்ரூம் light மற்றும் night lamp வெளிச்சத்தில் கூடிக் குலாவி கிடந்தோம். பெரும்பாலான நேரம் ஸ்ரீ என் மார்பில் தன் தலையை வைத்து படுத்திருக்க.. நான் அவள் வாசமான கூந்தலை முகர்ந்து கொண்டு என் கைகளால் கோதிக் கொண்டே இருந்தேன். அவள் முலைகள் என் மார்பில் வயிற்றில் அழுந்தியிருக்க நான் அவ்வப்போது அவளின் மென்மையான பூப்போன்ற பெரிய முலைகளை பிடித்து ஆசையோடு அமுக்கி கொண்டே இருந்தேன்.
ஸ்ரீ யும் எந்த வித விகல்பமும் இல்லாமல் என் சுண்ணியை தன் கைகளால் பிடித்து மெதுவாக அமுக்கி கொண்டே.. அவ்வப்போது தன் வாயில் வைத்து அதக்கி சப்பிக் கொண்டிருந்தாள்.
பின் நான் ஸ்ரீ யிடம்.. தாகம்.. கீழே வேணும் என்றதும்.. சிரித்துக் கொண்டே.. இப்பல்லாம் உனக்கு அடிக்கடி தாகம் ஏற்படுதுல என்றாள்..
ஆமாம் அதுவும் உன் கிட்டேயிருந்து.. அழகான தேவதை மாதிரி என் ஸ்ரீ கிட்டேயிருந்து.. அந்த சுவையான அமிர்தம் யாருக்குமே கிடைக்காத அமிர்தம்.. எனக்கு.. எனக்கு மட்டுமே கிடைச்சிருக்குனா..! ஆஹா என்னா டேஸ்ட்.. என்றதும்...
அவள் தன் கால்களை விரித்து படுத்து.. வெட்கத்துடன், அருண்.. எனக்கும் தாகமா இருக்கு என்றதும்.. நான் புரிந்து கொண்டு 69 போஸூக்கு வந்து ஸ்ரீ யை கீழே படுக்க வைத்து நான் அவள் மேல் என் weight யை கொடுக்காமல் படுத்து, அவள் கால்களை நன்றாக விரித்து என் நாக்கால் நக்க, உணர்ச்சி பெருக்கில் ஸ்ரீ துடி துடித்தாள். சிறிது நேரத்தில் பொங்கி சுரந்து வந்த அவள் மதனரசத்தை நக்கியே குடித்தேன்.
ஸ்ரீ யுடைய இளம் புண்டையின் வழுவழுப்பும், வாசனையோடு இருந்த மதனரசமும் என்னை மதிமயங்கி போகச் செய்தது. என் மனமெல்லாம் ஸ்ரீ..என் ஸ்ரீ.. அழகான தேவதை போன்ற ஸ்ரீ.. எனக்கு மட்டுமான ஸ்ரீ என்று அடிக்கடி தோன்ற.. ஆசையோடு அவள் புண்டையில் என் வாயை வைத்து உறிஞ்சி சுரந்து வழிந்த ரசத்தை அள்ளிப் பருகிக்கொண்டே இருந்தேன்.
ஸ்ரீ யும் என் மனதில் இருந்ததை அதை உணர்ந்து என் சுண்ணியை தன் வாயில் வைத்து சப்பி வெறியோடு ஊம்ப ஆரம்பித்தாள்.
இருவரும் ஒருவரையொருவர் அணைத்தபடி இன்பத்தில் மூழ்கியிருந்தோம்.
நான் ஸ்ரீ யின் புண்டையை நன்றாக விரித்து என் நாக்கால் ஆழமாக துழாவி நக்கி சூடான அவள் மதனரசத்தை விடாமல் நக்கி எடுக்க.. ஸ்ரீ தன் உடம்பெல்லாம் சிலிர்த்து.. பின் துடித்து.. என் சுண்ணியை விடாமல் ஊம்பிக் கொண்டே இருக்க.. கொஞ்ச நேரத்தில் எனக்கு விந்து வருவது போல் இருந்தது...
ஸ்ரீ எனக்கு leakout ஆகிற மாதிரி இருக்கு.. என்று என் சுண்ணி யை அவள் வாயிலிருந்து எடுக்க முயல.. ஸ்ரீ அதை தடுத்து.. அருண் எனக்கும் தாகம் அதிகமா இருக்கு ப்ளீஸ்.. என்று சொல்ல..
நான் எழுந்து நின்றேன். ஸ்ரீ மண்டி போட்டு முழங்காலிட்டு மறுபடியும் என் சுண்ணியை தன் கைகளில் பிடித்து, முத்தமிட்டு பின் வாயில் வைத்து, தன் பெரிய கண்களால் என் முகத்தை பார்த்து கொண்டே ஊம்ப ஆரம்பித்தாள்.
நானும் அவள் தலையை வாகாக இருபக்கமும் என் கைகளால் பிடித்து கொண்டு என் இடுப்பை மெதுவாக அவள் வாயில் வைத்து ஆட்ட.. என் சுண்ணி அவள் தொண்டை வரை சென்று வந்தது.
ஸ்ரீ யும் ஆசையோடு என் சுண்ணியை பக்குவமாக தன் சிவந்த உதடுகளால் கவ்வி, அவ்வப்போது தன் நாக்கால் என் சுண்ணியை தன் வாய்க்குள் வைத்து அளைந்து நிரட.. என்னால் தாங்க முடியாமல்.. ஸ்ரீ .. ஸ்ரீ.. என்று கதறினேன்.
எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து உச்சமடைய நான் ..ஸ்..ஆ.. ஸ்ரீ.. ஸ்ரீ.. என்று என் உடம்பெல்லாம் சிலிர்த்து கதற.. சூடான என் விந்து பீறிட்டு ஸ்ரீ யின் வாயை நிறைத்தது.. ஸ்ரீ ஆசையோடு என் விந்தை முழுவதும் முழுங்கினாள். இருவரும் பரஸ்பரம் தழுவிக் கொண்டோம். பின் இருவரும் பாத்ரூம் போய் எல்லாம் சுத்தம் செய்து கொண்டு வந்தோம்.
ஸ்ரீ யின் முகம் மலர்ந்து போய் என்னையே என் முகத்தையே பரவசத்துடன் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
பின் இருவரும் அப்படியே டிரஸ் ஏதும் போடாமல்.. பெட்டில் படுத்த படியே தழுவிக் கொண்டு.. ரொம்ப நேரம் தூங்காமல் ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தோம். இருவருக்கும் அந்த இரவு அப்படியே உறைந்து போய் விடக் கூடாதா என்று தோன்றியது. இப்படியே விடியாமலே இருந்து விட்டால் எப்படி இருக்கும் என்று நான் ஸ்ரீ யிடம் சொல்ல.. கண்ணீருடன் ஆசையோடு என் கண்களில் முத்தமிட்டாள்.
அடுத்த நாள் நான் சென்னை கிளம்புகிறேன் என்றதும் ஸ்ரீ யால் தாங்க முடியாமல்.. என்மீது அதிக பாசத்தை யும் காதலையும் பொழிந்தாள். அவள் ஒரு வாரம் கழித்து சென்னை வருகிறேன் என்றதும் எனக்கும் ஓரளவுக்கு நிம்மதியாக இருந்தது. அங்கே சென்னையில் ரேணுகா எனக்காக என் வரவுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள். அது நினைவுக்கு வந்தது.
பின் ஸ்ரீ என் மேல் ஏறி படுத்து என் முகத்தில் முத்தமழை பொழிய.. நான் அவளை இறுக்கி அணைத்து கொண்டு.. அவள் என் மீது படுத்த படியே இருக்க.. என் விடைத்த சுண்ணியை அட்ஜஸ்ட் பண்ணி அப்படியே அவள் புண்டைக்குள் சொருகினேன்.
ஸ்ரீ தன் உடம்பெல்லாம் சிலிர்த்து.. என் மேல் படுத்த படியே, மெதுவாக தன் இடுப்பை தூக்கி அவள் தன் புண்டையை.. சொருகியிருந்த என் சுண்ணி க்குள் வைத்து ஆட்ட.. என் சுண்ணி அவள் புண்டைக்குள் வெறியோடு ஆடத் தொடங்கியது. ஸ்ரீ அப்படியே தன் இடுப்பை அசைத்து மேலும் கீழும் ஆட்டிக் கொண்டிருக்க.. அந்த சுகத்தில் எனக்கும் வெறியேறியது.. உணர்ச்சி பெருக்கில்.. ஸ்ரீ.. ஆ.. ஐயோ அப்ஸரஸ் மாதிரி இருக்கியே.. என்னை விட்டு போகாத.. ப்ளீஸ்.. ஸ்ரீ.. எனக்கு இன்னும் வேணும் என்று அந்த சுகத்தில் கதறினேன்.
என் மண்டைக்குள் நட்சத்திரம் மின்னல்கள் பூ பூவாய் வெடிக்க... ஸ்ரீ.. ஸ்ரீ.. உன் புண்டையை ஓக்கணும்.. ஆசையோட ஓக்கணும்.. ப்ளீஸ்.. என்னால தாங்க முடியலை என்று அந்த சமயத்தில் பித்து பிடித்தது போல் பிதற்றினேன்...
உடனே ஸ்ரீ என் மீதிருந்து கீழிறங்கி.. என் உதட்டில் முத்தமிட்டு அருண்.. இனி நான் எங்கேயும் போகமாட்டேன்.. உனக்காகத்தான் இருக்கேன். இனி நாம இரண்டு பேரும் ஒண்ணாவே இருப்போம் என்று மறுபடியும் முத்தமிட்டு.. பெட்டில் கீழே படுத்து என்னை ஆசையோடு பார்த்த படியே தன் கால்களை விரித்து காட்டினாள். பாத்ரூம் லைட் வெளிச்சத்தில் ஸ்ரீ யின் புண்டை பளபள வென்று ஈரத்துடன் மின்னியது. அதைப் பார்த்ததும் எனக்கு இன்னும் வெறியேற..
ஸ்ரீ.. உன் புண்டை.. ஆ..ஸ்.. ஸ்ரீ.. என்னை மயக்குது.. என்றதும்..
ஸ்ரீ என் நெற்றியில் முத்தமிட்டு அருண் உனக்காகத்தான் எல்லாமே.. வா வந்து எடுத்துக்கோ என்று சொன்னவுடன்.. விடைத்து பெருசாயிருந்த என் சுண்ணியை ஸ்ரீ யின் புண்டைக்குள் சொருகி நான் என் இடுப்பை வளைத்து அடிக்க ஆரம்பித்தேன்.
அந்த அடிக்கு.. ஸ்ரீ மயங்கி போய்.. ஆ.. அருண்.. என்னாச்சு இவ்வளவு வேகமா.. ஆ.. இப்படி பண்ணுற.. ஆ.. ஐயோ..ஸ்.. ஆ.. என்று தன் இடுப்பை தூக்கிக் காண்பித்தாள்.
நானும் ஸ்ரீ யின் இடுப்பை வளைத்து பிடித்து கொண்டு அவள் புண்டையை என் சுண்ணியால் முடிந்த வரை வேகமாக.. இழுத்து ஓங்கி இழுத்து அடித்தேன்.
ஸ்ரீ யால் தாங்க முடியவில்லை. அருண்.. அருண்.. என்ன இது வேகம்..ஆ..ஸ்..ஆ.. என்று உடம்பை பெட்டில் நெளித்து வளைத்து புலம்பிய படியே இருக்க.. நானும் அவளைப் பார்த்த படியே.. ஸ்ரீ.. ஸ்ரீ.. ஆ.. என் உடம்பெல்லாம் ஏதோ பண்ணுது.. ஸ்ரீ..ஆ.. ஸ்ரீ ... என்று கதறி.. உச்சமடைய.. என் சூடான விந்து பீறிட்டு ஸ்ரீ யின் புண்டையை நிறைத்தது. ஸ்ரீ யும் உணர்ச்சி பெருக்கில்.. அருண் ஆ..ஆ.. அருண்.. என்று கதறி என்னை இறுக்கி அணைத்து கொண்டாள்.
அடுத்த நாள் ஈவினிங் Railway station ல் என்னை send-off பண்ண ஸ்ரீ வந்திருந்தாள். அவள் முகமே சரியில்லை.
என்ன ஸ்ரீ இன்னும் 5 நாள்ல நீ சென்னை வந்திட போற.. ஏன் feel பண்ற?
அதெல்லாம் ஓகே அருண். இப்ப இந்த நிமிஷம் உன்னைய பிரியிறது எனக்கு என்னமோ மாதிரி இருக்கு.. என்னால தாங்க முடியலை. நார்மலா இருக்க முடியலை. அப்படி என்னைய நீ மயக்கி வச்சிருக்க..!
யாரும் பார்க்காத நேரத்தில் நான் அவள் நெற்றியில் முத்தமிட்டு.. ஸ்ரீ தாகமா இருக்கு.. என்றதும்.. ஸ்ரீ யின் கண்கள் விரிந்தன.. முகம் சிவக்க.. என் கைகளை பிடித்து கொண்டு, அழகாக சிரித்துக் கொண்டே ஆசையோடு என் தோளில் சாய்ந்து கொண்டாள்.
Train புறப்பட. ஸ்ரீ கண்ணீரோடு என்னை வழி அனுப்பி வைத்தாள். மனதில் பசுமையான நினைவுகளோடு நானும் சென்னை வந்து சேர்ந்தேன்.
தொடரும்..