30-06-2024, 12:41 PM
Thank you.. ஆனால் உங்களைப் போன்ற மிகச் சில பேரிடமிருந்து தான் நல்ல comments வருகிறது. அவ்வளவாக யாருக்கும் இந்த தொடர் பிடிக்க வில்லையோ என்னவோ? சிறிது மனதிற்கு கஷ்ட்டமாகத்தான் இருக்கிறது.சிலசமயம் இதோடு இந்த தொடரை Stop பண்ணிவிடலாமா என்றும் தோன்றுகிறது. Any way thank you for your lovely response.
அருண் அசோக்
அருண் அசோக்