30-06-2024, 12:46 AM
(29-06-2024, 11:22 PM)snegithan Wrote: Again and again you are continuously giving valuable comments.எனக்கு தெரிந்த வரை யட்சிக்கு உடம்பு கிடையாது நண்பா..இப்போ நீங்க பார்த்த webseries கூட யட்சிக்கு சாபம் கிடைக்கும்,அதன் மூலம் மானிட பிறவி எடுப்பாள் என்று தான் சொல்லப்பட்டு இருக்கும்.மேலும் webseries இல் சொன்னபடி கந்தர்வ லோகத்தில் வந்தவர் என்பது எல்லாம் யட்சி கிடையாது..மாந்த்ரீகத்தில் நிறைவேறாத ஆசையுடன் இறக்கும் தூய ஆத்மா மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும்..அதை பில்லி,சூனியத்திற்கு காக்க,அல்லது பழிவாங்க பயன்படுத்தும் பொழுது அது யட்சியாக மாற்றுவர்..மாந்திரீகத்தின் மூலம் மந்திரவாதிகள் மந்திரத்தை ஜெபித்து அதற்கு சக்தியை கூட்டுவர்..
Thanks nanba adha doubt irunthchu ipo clear ageeduchu
Enaku story pudicha comments panven bro
Unga stories always close to heart ageeduchu
keep entertain us